புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
21 Posts - 70%
heezulia
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
6 Posts - 20%
viyasan
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
213 Posts - 42%
heezulia
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
21 Posts - 4%
prajai
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_m10வெந்துத்  தணிந்தது  சென்னை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்துத் தணிந்தது சென்னை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jan 24, 2017 8:12 am

வெந்துத் தணிந்தது சென்னை


எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம் ,
போலீஸ் வந்து விட்டாலே படம்
முடியப்போகிறது என்று அர்த்தம்

தாஹிர் மைதானம் போலவே மரினாவும்
உலக வரலாற்றில் இடம் பெறும்
இந்த ஒருங்கிணைப்பு மிகப்பெரிய செய்தியை
விட்டுச் சென்றிருக்கிறது ,

வெற்றிடம் வெற்றிடம் என்று கூறிவந்தார்கள் ,
இனிமேல் அந்த வெற்றிடம் இங்கே இல்லை
எழுச்சி பெற்ற இளைய சமுதாயம்
அதை இட்டு நிரப்பி விட்டது !
தலை நிமிர்த்து நில் தமிழா !

அண்ணாமலை சுகுமாரன்
24/1/17

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 24, 2017 9:25 am

வெந்துத்  தணிந்தது  சென்னை  103459460 வெந்துத்  தணிந்தது  சென்னை  3838410834
-
மெரினாவில் போராட்டம் சுமுகமாக நடைபெற
உதவிய காவல் துறை....
-
இறுதி நாளில் வன்முறையாளர்களாக மாறி விட்டது!!
-
வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல
என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் இன்னும் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள்
கைது செய்யப்படவில்லை.
-
விரைவு நடவடிக்கை இல்லை என்றால்,
ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படும்....

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jan 24, 2017 10:12 am

ayyasamy ram wrote:வெந்துத்  தணிந்தது  சென்னை  103459460 வெந்துத்  தணிந்தது  சென்னை  3838410834
-
மெரினாவில் போராட்டம் சுமுகமாக நடைபெற
உதவிய காவல் துறை....
-
இறுதி நாளில் வன்முறையாளர்களாக மாறி விட்டது!!
-
வன்முறை செயல்களில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல
என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் இன்னும் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள்
கைது செய்யப்படவில்லை.
-
விரைவு நடவடிக்கை இல்லை என்றால்,
ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படும்....
மேற்கோள் செய்த பதிவு: 1232164

நீங்கள் கூறுவது உண்மை
எனது கருத்தும் இதுவே ,
அமைதியும் பாதுகாப்பும் தான் முக்கியம்

இத்தனை அமைதியாக நடைபெற்ற
இந்த ஆர்பாட்டம் யார் கண் பட்டதோ !
முடிவு அத்தனை சுமுகமாக இல்லாமல் போய்விட்டது
எனினும் நிலைமை கட்டுக்குள் வந்தது
மன மகிழ்ச்சியை அளிக்கிறது .

அண்ணாமலை சுகுமாரன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 24, 2017 10:26 pm

வெற்றிடம் வெற்றிடம் என்று கூறிவந்தார்கள் ,
இனிமேல் அந்த வெற்றிடம் இங்கே இல்லை
எழுச்சி பெற்ற இளைய சமுதாயம்
அதை இட்டு நிரப்பி விட்டது !
தலை நிமிர்த்து நில் தமிழா !
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க




வெந்துத்  தணிந்தது  சென்னை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெந்துத்  தணிந்தது  சென்னை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெந்துத்  தணிந்தது  சென்னை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 11:06 pm

sugumaran wrote:வெந்துத் தணிந்தது சென்னை


எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம் ,
போலீஸ் வந்து விட்டாலே படம்
முடியப்போகிறது என்று அர்த்தம்

தாஹிர் மைதானம் போலவே மரினாவும்
உலக வரலாற்றில் இடம் பெறும்
இந்த ஒருங்கிணைப்பு மிகப்பெரிய செய்தியை
விட்டுச் சென்றிருக்கிறது ,

வெற்றிடம் வெற்றிடம் என்று கூறிவந்தார்கள் ,
இனிமேல் அந்த வெற்றிடம் இங்கே இல்லை
எழுச்சி பெற்ற இளைய சமுதாயம்
அதை இட்டு நிரப்பி விட்டது !
தலை நிமிர்த்து நில் தமிழா !

அண்ணாமலை சுகுமாரன்
24/1/17
மேற்கோள் செய்த பதிவு: 1232154

உண்மை ஐயா, என்றாலும் மணமாக வாசனையாக திருச்சி மாணவர்கள் போல கலைந்து சென்று இருக்கலாம்.........பார்க்கவே ரொம்ப கஷ்டமாகிப் போச்சு............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 11:11 pm

விமந்தனி wrote:
வெற்றிடம் வெற்றிடம் என்று கூறிவந்தார்கள் ,
இனிமேல் அந்த வெற்றிடம் இங்கே இல்லை
எழுச்சி பெற்ற இளைய சமுதாயம்
அதை இட்டு நிரப்பி விட்டது !
தலை நிமிர்த்து நில் தமிழா !
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1232212

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக