ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:

Go down

'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து: Empty 'எம்.ஆர்.ராதா வாழ்விலே' நூலிலிருந்து:

Post by ayyasamy ram Mon Jan 23, 2017 8:22 am


கருணாநிதி கதை, வசனத்தில், வண்டிக் காரன் மகன் என்ற
படத்தில் நடித்தார், எம்.ஆர். ராதா.

அதில், ராதா, குதிரை மீதேறி, வேகமாக போவது போலவும்,
பின்னால், கதாநாயகன், வேறொரு குதிரையில், அவரை
துரத்துவது போன்ற காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.

ராதா ஏறிய குதிரை, சிறிது தூரம் சென்றதும், தன் போக்கில்,
தறி கெட்டு ஓடியது. ராதா, ‘லகானை’ இழுத்து பிடித்தும்,
குதிரை கட்டுப்படவில்லை. ஒருவழியாக, குதிரையை நிறுத்திய
ராதா, ‘யூனிட்’டில் உள்ளவர்களை பார்த்து, ‘ஏன்ய்யா… எனக்கு
பின்னாலே வர்ற குதிரை, பொட்டை குதிரையா…’ என்று கேட்டார்.

அதன்பின்ரே கவனித்தனர், பின்னால் வந்தது, பெண் குதிரை
தான்!

‘அதனால தான்யா, என் குதிரைக்கு, ‘மூடு’ வந்து, அந்த முறுக்கில,
தறிகெட்டு ஓடுது. எப்பவும், இரட்டை குதிரையை பயன்படுத்தும்
போது, ரெண்டும் பெண்ணாகவோ, ஆணாகவோ இருக்கணும்…’
என்றார் ராதா.

இம்மாதிரி விஷயங்களை எல்லாம், இவர் எப்படி கற்றுக்
கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கும்.

ராம நாரயணன் இயக்குனராவதற்கு முன், சினிமா கதாசிரியராகவும்,
தயாரிப்பாளராகவும் இருந்தார். அப்படி, அவர் தயாரித்த ஒரு படம்,
வேலும் மயிலும் துணை! இப்படத்திற்காக, பழனி மலை மீது,
முருகனுக்கு, தங்க தேர் இழுப்பது போன்ற காட்சி எடுக்கப்பட இருந்தது.

இக்காட்சியில் நடிக்க மறுத்த ராதா, ‘பகுத்தறிவாளனாக பெயர்
எடுத்துட்டேன்; இப்ப, சாமிக்கு தேர் இழுக்கிற மாதிரி நடிச்சா,
என் பெயர் கெட்டுடும்..’ என்றார்.

இதற்கு, ராமநாராயணன் உடன் படாமல்,’கதைப்படி நீங்கள் தேர்
இழுத்தாக வேண்டும்…’ என்றார்.

உடனே, ‘யார், யாருக்கோ என்னென்னவோ செஞ்சேன்; ஒண்ணும்
பிரயோஜனம் இல்லாமல் போயிடுச்சு. இன்னும், இது ஒண்ணு தானே
பாக்கி இருக்கு; இதையும் செஞ்சுடறேன்… அப்புறமாவது, நல்ல வழி
கிடைக்குதான்னு பாப்போம்…’ என்று, அவராகவே ஒரு வசனத்தை
சேர்த்துப் பேசி, தங்கத் தேரை இழுத்தார்.

————————————–
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum