ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by ayyasamy ram Sat Jan 21, 2017 7:26 pm

அலங்காநல்லூர்:

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை
ஜல்லிக்கட்டு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
மக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்தும் நிர்வாகிகள்
அறிவித்துள்ளனர்.

நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு
நடத்தப்படும் என அலங்காநல்லூர் மக்கள் முடிவு
செய்துள்ளனர்.

மக்களின் அறிவிப்பால் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா,
இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
-
-------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by ayyasamy ram Sat Jan 21, 2017 7:27 pm


வாடிவாசல்:

அவசர கதியில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து
வாடிவாசல் முன் அலங்காநல்லூர் மக்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர்.

நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அலங்காநல்லூர் மக்கள்
கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
-----------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by krishnaamma Sun Jan 22, 2017 10:32 am

அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by Hari Prasath Sun Jan 22, 2017 1:05 pm

எதற்காக போராடினோம் என்பதை மறந்து விட்டார்களா?



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by M.Jagadeesan Sun Jan 22, 2017 1:49 pm

அவசர சட்டம் என்பது பாதி கிணறு தாண்டிய கதைதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by ராஜா Sun Jan 22, 2017 2:25 pm

Hari Prasath wrote:எதற்காக போராடினோம் என்பதை மறந்து விட்டார்களா?
அவசரசட்டத்தின் அர்த்தம் புரியவில்லையா இல்லை புரியாதது போல நடிக்குறீங்களா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by Hari Prasath Sun Jan 22, 2017 4:36 pm

ராஜா wrote:
Hari Prasath wrote:எதற்காக போராடினோம் என்பதை மறந்து விட்டார்களா?
அவசரசட்டத்தின் அர்த்தம் புரியவில்லையா இல்லை புரியாதது போல நடிக்குறீங்களா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1232034
புரிகிறது ஐயா..
ஆனால் தற்போது வேறுவழிகள் இல்லாத போது கொண்டுவந்த சட்டத்தை மதிக்கலாமே!



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by Hari Prasath Sun Jan 22, 2017 4:53 pm

போராட்டம் ஆரம்பிக்கும்போது 'அவசரச் சட்டம்' வேண்டும் என்று முழக்கங்கள் ஒலித்தது நாம் யாவரும் அறிந்ததே..ஆனால் தற்போது ?



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by சரவணன் Sun Jan 22, 2017 10:29 pm

அரசியல் வாதிகளின் வார்த்தைகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதே காரணம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை Empty Re: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன”
» கோவிட் 19 இல்லை, 25, 30 வந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது!
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
» ‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை!
» துள்ளிக் குதிக்கும் காளைகள், அடக்கத் துடிக்கும் `காளையர்'; அமர்க்களத்துடன் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: மதுரை மாவட்டமே விழா கோலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum