புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்!
Page 1 of 1 •
-
‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்!’ என்று சொல்வது தான்,
ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை.
அதை உறுதி செய்த தினம் தான், குடியரசு தினம்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு. நம் நாடு,
ஜனவரி 26,1950ல் குடியரசானது. மதம், இனம், மொழி
கலாசாரத்தில் வேறுபட்டு இருப்பதால், சுதந்திரத்திற்கு பின்
காணாமல் போய்விடும், என நிறைய நாடுகள் கனவு கண்டன.
ஆனால், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தோடு,
இன்றளவும் சிதறாமல் கட்டுக் கோப்பாக இருக்கிறது நம்,
‘பாரத நாடு!’
எப்படி வந்தது ஜனவரி -26!
கடந்த ,1947ல் சுதந்திரம் பெற்றாலும், ஜனவரி 26ம் தேதி தான்,
நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது. அன்றிலிருந்து
தான், பிரிட்டிஷாரின் முடியாட்சி, முற்றிலுமாக அகன்றது.
இரண்டாம் உலகப் போரில், நம்மையும் தேவை இல்லாமல்
பிரிட்டிஷ் அரசு திணித்து விட்டது.
இப்போருக்கு பின், அடிமைப்பட்டுள்ள நாடுகளுக்கு எல்லாம்
சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று, உலக நாடுகள் குரல்
கொடுத்தன. நம் தேசத்தில் கொழுந்து விட்டு எரிந்த சுதந்திர
போராட்டத்தை கண்டு, நமக்கு சுதந்திரம் கொடுக்க பிரிட்டிஷ்
அரசு முன் வந்தாலும், நமக்கு, ‘டொமினியன்’ அந்தஸ்து
மட்டுமே வழங்கியது.
அதாவது, பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ், ஆண்டுகொள்ளும்
தன்னிச்சையான பகுதி என்பது பொருள்.
இதனால், கவர்னர் ஜெனரலாக இருந்த, மவுண்ட் பேட்டன்
பதவி விலக வேண்டியிருந்தது. அவருக்கு பதிலாக, சுதந்திர
இந்தியாவிற்கு கவர்னர் ஜெனரலாக, ராஜாஜி பதவியேற்றார்.
சுதந்திரம் பெறுவதற்கு, 10 மாதங்களுக்கு முன், டிச., 1946ல்
அரசியல் சாசனம் இயற்றுவதற்காக, அம்பேத்கர் தலைமையில்,
அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு, 1949 நவ., 26ல்
அரசியலமைப்பை இயற்றி கொடுத்தது.
–
அன்று தலைவர்கள் தீர்மானித்து வைத்திருந்ததை, செயல்
வடிவமாக கொண்டு வரும் பொருட்டு, ஜனவரி 26, 1950ல்
நம்முடைய அரசியல் சாசனம் நடைமுறைபடுத்தப்பட்டது.
அதுவே, ‘குடியரசு தினமாக’ ஏற்று கொள்ளப்பட்டது.
–
இப்போ புரியுதா
சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் உள்ள வித்தியாசம்.
குடியரசு என்பது, ‘மன்னரின் முடியாட்சி அல்லாத மக்களின்
குடியாட்சியை கொண்டது!’
மன்னருக்கு பதில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரே,
நாட்டை நிர்வகிப்பார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இந்த
பெருமையை இந்தியா காத்து வருகிறது.
அணி வகுப்பு!
கடந்த, 1911ல் தலைநகரை, கல்கத்தாவிலிருந்து, டில்லிக்கு
மாற்றுமாறு பிரிட்டிஷ் மன்னர், ஐந்தாம் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன்படி, தலைநகர் டில்லிக்கு மாறியது. அதற்கு முன் டில்லியை
உருவாக்கும் பொறுப்பு கட்டடக்கலை நிபுணர், லட்யன்ஸியிடம்
கொடுக்கப்பட்டது. அவர் தான், 2.5 கி.மீ., கொண்ட ராஜ்பாத்
சாலையை வடிவமைத்தார். குடியரசு தினத்தன்று இந்த சாலையில்
தான் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.
நம்மை பற்றி!
குடியரசு தினவிழா அணிவகுப்பின் முக்கிய நோக்கம், நம் நாட்டின்
பாதுகாப்பு திறன், கலாசாரம் மற்றும் சமூக பாரம்பரியத்தை
உலகிற்கு பறை சாற்றுவது.
விழாக்கோலமும், விருந்தினரும்!
குடியரசு தின அணிவகுப்பு விழாவை காண, சிறப்பு விருந்தினராக
பல்வேறு நாட்டின் தலைவர்கள், சுற்றுலா பயணியர், இந்தியாவின்
பல்வேறு முனையிலிருந்து அணி திரண்டிருக்கும் பொதுமக்கள் என,
தலை நகரமே விழா கோலத்தில் இருக்கும்.
எந்த நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள
வேண்டும் என தீர்மானித்து, முன்னரே, அழைப்பு விடுக்கப்பட்டு
அதற்கேற்ப, அவர் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்தியாவின் முதல் குடியரசு தினவிழாவின், சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டவர், இந்தோனேசிய அதிபர், சுகானோ.
கொடி ஏற்றம்!
குடியரசு தலைவர் இல்லம் அருகில் உள்ள, ‘ரெய்சினா ஹில்’ பகுதியில்
துவங்கி, ராஜபாட்டையில் வந்து, ‘இந்தியா கேட்’டில் முடிவடைகிறது.
அணிவகுப்பு துவங்கும் முன், இந்திய பிரதமர், ‘இந்தியா கேட்’டில் உள்ள,
‘அமர்ஜவான் ஜோதி’யில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
செலுத்துவார்.
பின், 21 குண்டுகள் முழங்க, குடியரசு தலைவர் தேசிய கொடியை
ஏற்றுவார். அதன் பின், குடியரசு தலைவருக்கு பாதுகாப்பு வீரர்கள்
வணக்கம் செலுத்துவர். ஆயுதப்படை பிரிவுகளின் அணிவகுப்பு
துவங்குவதற்கு முன், அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா போன்ற வீரதீர
விருதுகளை வழங்குவார்.

குடியரசு தலைவரின் தேசிய, தைரிய விருது பெற்ற குழந்தைகள்,
அலங்கரிப்பட்ட யானையின் மீது அமர்ந்து வருவர்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான, இந்திய குடியரசு தலைவர்,
அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வார்.
இதில், மிக முக்கியமானது ஒட்டக பாதுகாப்பு படையின் அணிவகுப்பு;
உலகில் வேறு எங்கும் காணாத தனிச்சிறப்பு.
குடியரசை கொண்டாடுவோம்; நாட்டை பெருமைப்படுத்துவோம்.
ஜெய் ஹிந்த்!
–
———————————–
படம் - இணையம்
நன்றி -சிறுவர் மலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1