Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெர்ஸி வகை காளைகள் இறக்குமதியின் நோக்கம்...
4 posters
Page 1 of 1
ஜெர்ஸி வகை காளைகள் இறக்குமதியின் நோக்கம்...
டென்மார்க் நாட்டிலிருந்து 60 ஜெர்ஸி வகை காளைகள் தனிவிமானம்
மூலமாக சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது
.
மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் NDDB என்ற புராஜக்ட்
நடந்துவருகிறது.
இதன் நோக்கம்:-
டென்மார்க்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள காளைகளின்
விந்தணுக்கள் நமது நாட்டு மாடுகளுக்கு செலுத்தப்பட்டு அதன்
மூலம் A1 என்ற வகை பால் பெறப்படவுள்ளது.
இந்த பாலின் விபரீதம்:-
இந்த A1 ரக பாலை தொடர்ந்து பருகிவந்தால் புற்றுநோய் விரைவில்
தமிழகத்தில் பரவும்
இதனால் என்ன பயன்?
தற்போது சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பண்ணையை நிறுவிவரும்
இதே நிறுவனம்தான் புற்றுநோய்க்கான மருந்தையும் தயாரிக்கிறது.
இந்த மருந்தை இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 350லட்சம் கோடிகளுக்கு
விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆரம்பகட்டப் பணிகள்
அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஒருகோடி நம் நாட்டுமாடுகள் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு
வருகிறது. இதுவே தற்போது ஜல்லிக்கட்டை இங்கு தடைசெய்வதற்கு
முக்கியக்காரணம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ரெட்ஹில்ஸ் பகுதியில் தற்போது பணிகள் நடைபெறும் NDDB புராஜக்ட்
களத்தை கண்காணித்து முற்றுகைப் போராட்டத்தை தொடங்கவேண்டும்
.
இளைஞர்களே! கல்லூரி மாணவர்களே !
இப்போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டுவராமல் அடுத்த
கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது நம் கைகளில்தான் உள்ளது
.
மூன்றாவது உலகப் போருக்கு நாம் தயாராகவேண்டிய தருணமிது.
நம் அரசியல்வாதிகளை நம்பினால் நம் நாட்டை கூடியவிரைவில்
சுடுகாடாக மாற்றிவிடுவார்கள்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!
அனைவரும் இதை பகிருங்கள்
-
----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
மூலமாக சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது
.
மேலும் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் NDDB என்ற புராஜக்ட்
நடந்துவருகிறது.
இதன் நோக்கம்:-
டென்மார்க்கிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள காளைகளின்
விந்தணுக்கள் நமது நாட்டு மாடுகளுக்கு செலுத்தப்பட்டு அதன்
மூலம் A1 என்ற வகை பால் பெறப்படவுள்ளது.
இந்த பாலின் விபரீதம்:-
இந்த A1 ரக பாலை தொடர்ந்து பருகிவந்தால் புற்றுநோய் விரைவில்
தமிழகத்தில் பரவும்
இதனால் என்ன பயன்?
தற்போது சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பண்ணையை நிறுவிவரும்
இதே நிறுவனம்தான் புற்றுநோய்க்கான மருந்தையும் தயாரிக்கிறது.
இந்த மருந்தை இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 350லட்சம் கோடிகளுக்கு
விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆரம்பகட்டப் பணிகள்
அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஒருகோடி நம் நாட்டுமாடுகள் பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு
வருகிறது. இதுவே தற்போது ஜல்லிக்கட்டை இங்கு தடைசெய்வதற்கு
முக்கியக்காரணம்.
நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
ரெட்ஹில்ஸ் பகுதியில் தற்போது பணிகள் நடைபெறும் NDDB புராஜக்ட்
களத்தை கண்காணித்து முற்றுகைப் போராட்டத்தை தொடங்கவேண்டும்
.
இளைஞர்களே! கல்லூரி மாணவர்களே !
இப்போராட்டத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டுவராமல் அடுத்த
கட்டத்திற்கு கொண்டு செல்லவேண்டியது நம் கைகளில்தான் உள்ளது
.
மூன்றாவது உலகப் போருக்கு நாம் தயாராகவேண்டிய தருணமிது.
நம் அரசியல்வாதிகளை நம்பினால் நம் நாட்டை கூடியவிரைவில்
சுடுகாடாக மாற்றிவிடுவார்கள்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!
அனைவரும் இதை பகிருங்கள்
-
----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஜெர்ஸி வகை காளைகள் இறக்குமதியின் நோக்கம்...
இனம் , மொழி , ஜாதி வேறுபாடுகளை மறந்து ஒரே நோக்கத்தோடு போராடவேண்டிய தருணமிது , இல்லையென்றால் ஒட்டுமொத்த உலகையும் ஒருசில கார்பொரேட் நிறுவனங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு நமது தலைவிதியை அவர்கள் நிர்ணயிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
Re: ஜெர்ஸி வகை காளைகள் இறக்குமதியின் நோக்கம்...
முதலில் அந்த மாடுகள் அனைத்தையும் திருப்பி அனுப்பவேண்டும்............அரசாங்கத்துக்குத் தெரியாமல் தானா அந்த புராஜக்ட் வருகிறது???????....எத்தனை கோடிகள் வாங்கிக்கொண்டு அனுமதி தந்தார்களோ??????????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கான புதிய 'ஜெர்ஸி’யை வெளியிட்டது பிசிசிஐ
» பெரிய காளைகள்
» முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!
» தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்
» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
» பெரிய காளைகள்
» முருகப்பெருமானுக்காக பொதி சுமக்கும் காளைகள்!
» தமிழ்நாட்டில் காளைகள் சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சிகரமான புகைபடங்கள்
» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|