புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_m10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10 
336 Posts - 79%
heezulia
டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_m10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_m10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_m10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_m10டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 19, 2017 1:37 pm

டெக்ஸாஸ் பல்கலை.யின் ஸ்பிரிட் ராக்கில் 'ஜல்லிக்கட்டு' - #Jallikattu  Jallikattu-university-texas-spirit-rock-500x375_11458

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ் மாணவர்கள் அங்குள்ள 'Spirit Rock'ல் நேற்று 'We want ஜல்லிக்கட்டு' என வரைந்து, ஜல்லிக்கட்டுக்காக போராடினர். அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய கருத்தை, படமாக வரைந்து ஊருக்குச் சொல்ல 'ஸ்பிரிட் ராக்' எனும் பாறைகளை பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாறைகளில் எது வேண்டுமானாலும் வரைய, அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமை உண்டு.

நேற்று முதலில் நான்கைந்து தமிழ் மாணவர்கள் இணைந்து ஜல்லிக்கட்டுக்காக வரைய, சில நிமிடங்களில் சுமார் 15 பேர் கூடிவிட்டனராம். ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரின்ட் - அவுட்டுகள் எடுத்து விநியோகித்திருக்கிறார்கள். இன்று சுமார் நூறு மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக கூடிப் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 19, 2017 2:52 pm

UTD யூனிவர்சிட்டி ஆ ஃ ப் டெக்சாஸ் ,டலஸ் ,
UTA  யூனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ்ஆர்லிங்டன் 
போன்று பல்கலைக்கழகங்கள் டெக்ஸாஸில் உண்டு.
இது எங்கே என்றே தெரியவில்லை. 
இருப்பினும் வரவேற்போம் அவர்கள் கலாச்சார பற்றை!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 19, 2017 3:01 pm

சூப்பர் நடனம் நடனம் நடனம் நடனம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 20, 2017 1:47 am

spiritrock , என்பது ஒரு தனியான பல்கலைக்கழகம் அல்ல.
The University of Texas at Dallas இல் உள்ள, மாணவர்களால் மாணவர்களுக்காக உள்ள மாணவர் அமைப்பில் ,மாணவர்கள் சந்திப்பதும்,ஒன்றுசேர்வதும்,பிரச்சனைகளைப் பேசிக் கொள்வதும்,சட்டஉதவி, போன்ற மாணவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதும் உண்டு. அங்கே உள்ள பாறைக் கற்களில் மக்களுக்குப் போய்ச் சேரக் கூடிய பொதுவான தகவல்களை அல்லது வாழ்த்துகளை எழுதியும் தெரியப்படுத்துகிறார்கள்.இது spiritrock எனப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தேர்தலில் பங்களிப்பதற்கும் பல்கலைக்கழகம் ஊக்கம் தருகிறது. அனேகமாக பல கல்லூரிகளில் இப்படி கல்பாறைகளில் எழுதி தெரியப்படுத்துவது நடைமுறையில் உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 9:55 am

மூர்த்தி wrote:spiritrock , என்பது ஒரு தனியான பல்கலைக்கழகம் அல்ல.
The University of Texas at Dallas இல் உள்ள, மாணவர்களால் மாணவர்களுக்காக உள்ள மாணவர் அமைப்பில் ,மாணவர்கள் சந்திப்பதும்,ஒன்றுசேர்வதும்,பிரச்சனைகளைப் பேசிக் கொள்வதும்,சட்டஉதவி, போன்ற மாணவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதும் உண்டு. அங்கே உள்ள பாறைக் கற்களில் மக்களுக்குப் போய்ச் சேரக் கூடிய பொதுவான தகவல்களை அல்லது வாழ்த்துகளை எழுதியும் தெரியப்படுத்துகிறார்கள்.இது spiritrock எனப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தேர்தலில் பங்களிப்பதற்கும் பல்கலைக்கழகம் ஊக்கம் தருகிறது. அனேகமாக பல கல்லூரிகளில் இப்படி கல்பாறைகளில் எழுதி தெரியப்படுத்துவது நடைமுறையில் உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1231802

எந்தன் வார்த்தைகள் அமைப்பு சரியில்லை என எண்ணுகிறேன், மூர்த்தி.
நான் கேட்க நினைத்தது, இது UTD ல அல்லது UTA ல என்பதுதான். புன்னகை புன்னகை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 20, 2017 5:59 pm

ஐயா! உங்கள் வார்த்தைகளில் எந்தத் தப்பும் கிடையாது. எனக்குத்தான் சில சமயங்களில் விளக்கக் குறைவு. ஈகரையை தவிர வேறு இடங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதி இல்லை என்பது மற்றொரு காரணம்.
UTD -university of texas – dallas இல் தான் இந்த spritrock உள்ளது.அங்குதான் இந்த மாணவர் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது. சரியாக புரிந்து கொண்டு பதில் கொடுத்தேனா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2017 10:21 pm

மூர்த்தி wrote:ஐயா! உங்கள் வார்த்தைகளில் எந்தத் தப்பும் கிடையாது. எனக்குத்தான் சில சமயங்களில் விளக்கக் குறைவு. ஈகரையை தவிர வேறு இடங்களில் தமிழைப் பயன்படுத்தும் வசதி இல்லை என்பது மற்றொரு காரணம்.
UTD -university of texas – dallas  இல் தான் இந்த spritrock உள்ளது.அங்குதான் இந்த மாணவர் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது. சரியாக புரிந்து கொண்டு பதில் கொடுத்தேனா?
மேற்கோள் செய்த பதிவு: 1231852

சூப்பருங்க சூப்பருங்க
UTA இல் எனது தம்பி படித்தார் 1983 யில் .
UTD இல் எனது சகலையின் மகள் 2010 இல் படித்தார் .
Dallas இல் மகன் வேலை செய்வதால்  அங்கு போவதுண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக