புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி Poll_c10உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி Poll_m10உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி Poll_c10உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி Poll_m10உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 6:54 pm

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை: மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி DvVDfYYmQUa24PYcuYBK+priyanka_1705050f_3121188f
--பிரியங்கா | கோப்புப் படம்
-------------------------

உ.பி.யில் சுமார் 40 ஆண்டுகள் இருந்த தமது ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் களம் இறங்கியது. இக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், “உ.பி.யில் பிரியங்காவால் மட்டுமே காங்கிரஸை காப்பாற்ற முடியும்” என்று கூறியிருந்தார். பிரியங்காவை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தவும் அவர் ஆலோசனை அளித்திருந்தார்.

இதை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. என்றா லும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பிரியங்கா முதல்முறையாக தீவிரப் பிரச்சாரம் செய்வார் என தலை வர்கள் கூறி வந்தனர். இதற்காக உ.பி. காங்கிரஸார் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடையும் வகையில் இந்த முறை யும் பிரச்சாரம் செய்யப்போவ தில்லை என பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, “உ.பி. தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற தகவலை பிரியங்கா அம்மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். வழக்கம்போல், ராகுல் காந்தியின் அமேதி, சோனியா காந்தியின் ராய்பரேலி ஆகிய தொகுதிகளில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்வார்” என்று தெரிவித்தனர்.

பிரியங்கா இம்முறை உ.பி. முழுவதும் பிரச்சாரம் செய்வார் என கூறப்பட்டது. மேலும் அங்கு ஆளும் சமாஜ்வாதி கட்சியுடனும் கூட்டணி வருவதால் எளிதில் வென்று விடலாம் என காங்கிரஸ் வேட்பாளர்கள் எண்ணியிருந்த னர். இந்நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடாமல் சமாஜ் வாதி கட்சியுடன் கூட்டணி சேர்வ தால் பிரியங்கா தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உ.பி. காங்கிரஸாரை மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

கடந்த 2012 தேர்தலில் அமேதி மற்றும் ராய்பரேலியின் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸுக்கு 1 தொகுதி மட்டுமே கிடைத்தது. அமேதி, ராய்பரேலியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரியங்கா தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ள நிலையில் தனது பிரச்சார புகழை பிரியங்கா வீணடிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதை தேக்கி வைத்து 2019 மக்களவை தேர்தலில் ராகுலை பிரதமராக்க தீவிரப் பிரச்சாரம் செய்வார் எனக் கருதப்படுகிறது.

உ.பி.யின் 403 தொகுதிகளில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
-
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக