ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 9:20 am


 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் W8oTeKEiSDiDPOnwlodh+rohatgi_3120359f
-
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி | கோப்புப் படம்.
----------------------------------------------------------------------------
-
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி,
‛விளையாட்டானது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது;

ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த
தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம்' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இன்று
முக்கிய முடிவு எடுக்கும் எனத் தெரியவருகிறது.
-
------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 9:23 am

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் XE5ErNIvQky3J8NwQCXj+16114249_101541503_3120181f
-
சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி. (வலது)
-----------------------------------------------------------
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் கண்களில் சகோதரத்துவம்
மட்டுமே இருந்தது: சேரனின் மகள் பெருமிதம்!


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து களத்துக்குச் சென்றபோது,
போராட்டக்காரர்களின் கண்களில் சகோதரத்துவத்தை மட்டுமே
கண்டேன் என்று சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷினி
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் நிவேதா பிரியதர்ஷினி
கூறியதாவது:

''இன்று நான் மெரினா கடற்கரையில் கண்ட ஆண் மகன்களைப்
பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோரும் பெருமைக்குரியவர்கள்!

அம்மா, சித்தி, தங்கை, தோழி, அவளின் அம்மா, நான் மற்றும் சிலர்
எனப் பெரிய பெண்கள் கூட்டத்தோடேயே சென்றிருந்தேன்.

ஆயிரம் சொன்னாலும் போகும் வரை இருந்த பதற்றம், போன பிறகு
துளிகூட இல்லை.

அனைவரின் கண்களிலும் வெறும் சகோதரத்துவம் மட்டும்!
போராட்டம் மற்றும் அதன் குறிக்கோள் மட்டும். ஒருவரின்
கண்கள் கூட அலைபாயவில்லை!

உதடுகளில் குறிக்கோள் பற்றிய வார்த்தைகள் மட்டும்!
ஆண் பெண் என்ற பேதமில்லை!

மீண்டும் பெருமிதம் கொண்டேன் தமிழர்களுக்காக,
ஒரு தமிழச்சியாக பிறந்ததற்காக!''

இவ்வாறு தன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் நிவேதா பிரியதர்ஷினி.
-
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 9:27 am


எங்களுக்கான சரியான பிரதிநிதியாக செயல்பட்டதில்லை:
அரசியல்வாதிகள் மீது ஆர்.ஜே.பாலாஜி காட்டம்

-
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் LWq3E2EYQXKmcCuerBDT+rjbalaji_2243059f
-
2015ம் ஆண்டு (மழையின் போது) சக மனிதர்களுக்காக
இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள்.

இப்போது எங்கள் உரிமைகளுக்காக களத்தில் இறங்கியிருக்கிறோம்.
மாண்புமிகு பிரதமரிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக பிரதிநிதிகளை சந்திக்கப்
போகிறீர்கள் என்றால் அதைச் செய்ய வேண்டாம்.

ஏனென்றால் அவர்கள் எப்போதும் எங்களுக்கான சரியான பிரதிநிதியாக
செயல்பட்டதில்லை. எங்களை நேரடியாக சந்தியுங்கள். நாங்கள்
பேசுவதை ஒருமுறை கேளுங்கள்.

அரசாங்கம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சட்டங்களும் மக்களுக்காகத் தான். ஒரு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
அனைவரும் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அதை
மாற்றலாம்.

நீங்கள் எங்களை விரைவில் சந்திப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
நாங்கள் பெருமைமிகு இந்தியர்கள். ஆனால் அது தமிழன் என்ற
அடையாளத்தை விடுத்து அல்ல" என்று தெரிவித்துள்ளார்
ஆர்.ஜே.பாலாஜி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 9:29 am

ஜல்லிக்கட்டு விவகாரம்:
ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம்

-
 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் H9ZATAefSrmY3r8M8hQY+arrahman_2548309f
-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு
ஆதரவு தெரிவித்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்
போவதாக ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 9:34 am

சினிமா காட்சி ரத்து :

நடிகர் சங்கம் சார்பில், இன்று சென்னை, தி.நகரில் உண்ணாவிரதம்
நடக்கிறது. இதனால், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை,
6:00 மணி வரை, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.


வாகனங்கள் ஓடாது :


தமிழகத்தில் உள்ள, 4.50 லட்சம் லாரிகளில், 3.50 லட்சம் லாரிகள்,
இன்று காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை ஓடாது.
இதனால், 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்
அடையும் என, மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


தி.மு.க., ரயில் மறியல் :


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தி.முக., சார்பில், தமிழகம் முழுவதும்,
இன்று, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின்
செயல் தலைவர், ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 3:58 pm

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Om90TwY1RLqcmqxf9Ciz+3b3cc18d-cec9-4141-a642-fe9c17e28675(1)
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Jan 20, 2017 4:00 pm

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் P85x9JfwQySPzh4ti6rG+2e5a8d51-6150-4935-9ac0-f309c9001940
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by T.N.Balasubramanian Fri Jan 20, 2017 4:08 pm

RJ பாலாஜி என்ன சொல்லுகிறார் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by M.Jagadeesan Fri Jan 20, 2017 4:31 pm

RJ பாலாஜி சொல்வது என்னவென்றால்

திரு. மோடி அவர்கள் தமிழக முதலமைச்சர் & MP க்களை சந்திக்காமல் , போராட்டக்காரர்களை சந்திக்கச் சொல்லுகிறார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by T.N.Balasubramanian Fri Jan 20, 2017 4:44 pm

மோடி MP களை சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு செய்யவேண்டியதை CM மூலமாகத்தான் செய்யமுடியும்.
நேராகவே மக்களை சந்தித்தாலும், செய்யவேண்டியது CM தான்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம் Empty Re: ஜல்லிக்கட்டு - இன்றைய செய்தி சுருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum