புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Poll_c10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Poll_m10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

kavithasankar

1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Poll_c10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Poll_m10காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Poll_c10 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2017 5:02 pm

பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண் இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம். அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர். பெங்களூரு மட்டுமல்ல... தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம். பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான்.

ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம்

அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட இடம் பெறவில்லை. ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர். பகலில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டம், இரவில் இன்னும் அதிகமானது. நேற்றிரவு மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் மெரினாவில் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர். எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடக்க இடம் கொடுக்கவில்லை. பெண்களை , குழந்தைகளை கண்ணியத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தனர் இளைஞர்கள்.

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu Photo_12205

ஆனால், போராட்டத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு விளக்குகளை அணைத்து இருளை ஏற்படுத்தியது. ஜாமர்கள் வைத்து சிக்னல்கள் கிடைக்காமல் தடை செய்தது. இதனால் கூட்டம் கலைந்து விடும். பெண்கள் மிரண்டு போவார்கள் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரே ஒரு பெண்தான் என்பதையும் இங்கே அரசு மறந்து விட்டது போலும். விளக்கை அணைத்ததும் அனைவர் கையில் இருந்தும் செல்போன்களில் இருந்து வெளிச்சம் பாய்ந்தது. பெங்களூரு போல இருள் கிடைத்ததும் பெண்கள் மீது பாயவில்லை. மாறாக கைகள் மேலே உயர்ந்து பெண்களுக்கு வெளிச்சம் அளித்தது. அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது.

சட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் மெரினாவின் விளக்குகளை அணைத்தனர். கூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது.? ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது. மூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த ச மூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள். 100 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா!

நன்றி - vikatan

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2017 5:03 pm

நன்றி இந்த செய்தியை பகிர்வதற்கு தமிழனாக பெருமைபடுகிறேன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 18, 2017 5:12 pm

மிகவும் பெருமை பட வேண்டிய விஷயம் தான் அண்ணா....
தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 18, 2017 6:22 pm

விகடனுக்கு + அதை பதிவிட்ட ராஜா அவர்களுக்கும்  நன்றி நன்றி நன்றி நன்றி  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 18, 2017 7:18 pm

அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன. பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட இடம் பெறவில்லை. ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இது ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.

சட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் மெரினாவின் விளக்குகளை அணைத்தனர். கூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது.? ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது. மூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த ச மூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள். 100 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா!

படிக்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது............கொஞ்சம் கர்வமாகக் கூட இருந்தது..........வாழ்க நம் இளைஞர்கள் !............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நேற்று எனக்கு
கொஞ்சம் கவலையாகவே இருந்தது...இத்தனை பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள் என்று........அடிக்கடி செய்திகள் பார்த்துக்கொண்டே இருந்தேன்...........இரவு உறக்கத்தில் லிருந்து நடுவில் விழித்தபோதும்...........ஆனாலும் ஏதும் அசம்பாவிதம் இல்லை என்று உணர்ந்து கொண்டேன்............உங்கள் பதிவு படித்ததும், தமிழ்நாடும் அதன் பண்பாடும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது இன்றைய இளைஞர்கள் கை இல் என்று நினைத்து, ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது என்னிடம்.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இத்தனை அற்புதமான பகிர்வுக்கு மிக்க நன்றி ராஜா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 18, 2017 8:25 pm

krishnaamma wrote:நேற்று எனக்கு
கொஞ்சம் கவலையாகவே இருந்தது...இத்தனை பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள் என்று........அடிக்கடி செய்திகள் பார்த்துக்கொண்டே இருந்தேன்...........இரவு உறக்கத்தில் லிருந்து நடுவில் விழித்தபோதும்...........ஆனாலும் ஏதும் அசம்பாவிதம் இல்லை என்று உணர்ந்து கொண்டேன்............உங்கள் பதிவு படித்ததும், தமிழ்நாடும் அதன் பண்பாடும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது இன்றைய இளைஞர்கள் கை இல் என்று நினைத்து, ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது என்னிடம்.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இத்தனை அற்புதமான பகிர்வுக்கு மிக்க நன்றி ராஜா !
எனக்கு இப்பவும் அதே கவலை தான்

மாணவர்களின் இந்த எழுச்சி அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் சிதறடிக்கப்பட்டுவிடுமோ என்று பதற்றம் இருந்துகொண்டே தான் உள்ளது.

இது போன்ற மக்கள் போராட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாகும் போதெல்லாம் மக்களை வேறு விதமாக குழப்பி கவனச்சிதறல் செய்து போராட்டங்களை பிசுபிசுக்க வைக்கும் இரண்டு கிரிமினல்களில் ஒருவர் இல்லை இன்னொருவர் இருந்தும் இல்லாமல் இருக்கிறார். இது தான் இப்ப போராட்டம் இந்த அளவுக்கு வெற்றிபெற்றுக்கொண்டிருக்க காரணம் என்று நினைக்கிறேன்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Wed Jan 18, 2017 8:52 pm

தமிழர் என்று சொல்வதிலேயே பெருமை கொள்வோம்...மகிழ்ச்சி:D:D
பகிர்ந்தமைக்கு நன்றி நன்றிநன்றிநன்றி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 18, 2017 10:23 pm

ராஜா wrote:
krishnaamma wrote:நேற்று எனக்கு
கொஞ்சம் கவலையாகவே இருந்தது...இத்தனை பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள் என்று........அடிக்கடி செய்திகள் பார்த்துக்கொண்டே இருந்தேன்...........இரவு உறக்கத்தில் லிருந்து நடுவில் விழித்தபோதும்...........ஆனாலும் ஏதும் அசம்பாவிதம் இல்லை என்று உணர்ந்து கொண்டேன்............உங்கள் பதிவு படித்ததும்,  தமிழ்நாடும் அதன் பண்பாடும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது இன்றைய இளைஞர்கள்  கை இல் என்று நினைத்து,  ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது என்னிடம்.............. :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்:

இத்தனை அற்புதமான பகிர்வுக்கு  மிக்க நன்றி ராஜா !
எனக்கு இப்பவும் அதே கவலை தான்

மாணவர்களின் இந்த எழுச்சி அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் சிதறடிக்கப்பட்டுவிடுமோ என்று பதற்றம் இருந்துகொண்டே தான் உள்ளது.

இது போன்ற மக்கள் போராட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாகும் போதெல்லாம் மக்களை வேறு விதமாக குழப்பி கவனச்சிதறல் செய்து போராட்டங்களை பிசுபிசுக்க வைக்கும் இரண்டு கிரிமினல்களில் ஒருவர் இல்லை இன்னொருவர் இருந்தும் இல்லாமல் இருக்கிறார். இது தான் இப்ப போராட்டம் இந்த அளவுக்கு வெற்றிபெற்றுக்கொண்டிருக்க காரணம் என்று நினைக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1231719

சரியாக சொன்னீர்கள் புன்னகை.............மேலும் எந்த  அரசியல்வாதியாவது ஆதரவு என்று சொல்ல வந்தாலோ, நடிகர் வந்தாலோ இந்த மாணவர்கள் 'திட சிந்தனையுடன்' அவர்களை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம்............சூப்பர் தானே இது ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jan 19, 2017 1:27 am

ராஜா wrote:நன்றி இந்த செய்தியை பகிர்வதற்கு தமிழனாக பெருமைபடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1231694

ஆமாம் அண்ணா! இதையா முழுதும் அனைவரும் வியப்பாக நமது பண்பாட்டை பார்க்கின்றனர்!
ஷேவாக் மற்றும் கைப் கூட பாராட்டை தெரிவித்து உள்ளனர்
... தமிழன் தமிழன் தான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 19, 2017 7:37 am

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu OcL7sXnRfq8kIwCVhwKn+WR_20170119050611
-
சென்னை-மெரினாவில் விடிய விடிய போராட்டம்
நடத்தி வரும் இளைஞர்கள் கூட்டம்.

இவர்களின் போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக