ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

+5
கண்ணன்
M.Jagadeesan
ராஜா
ayyasamy ram
ச. சந்திரசேகரன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by ச. சந்திரசேகரன் Thu Jan 19, 2017 2:59 am

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

மாணவர்கள் பள்ளிவிட்டு
ஊழியர்கள் வேலைவிட்டு
வந்துவிட்டோம் இல்லம்விட்டு
வேண்டிவந்தோம் ஜல்லிக்கட்டு

பீட்டாநீயும் நடையைக்கட்டு
டாட்டாநாங்கள் சொல்லிவிட்டு
சட்டத்திருத்தம் வேண்டிவிட்டு
நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு

அரசியலை ஒதுக்கிவிட்டு
ஜாதியினை நசுக்கிவிட்டு
மக்களாக ஒன்றுபட்டு
நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு

அறவழியில் ஒன்றுபட்டு
அமைதியாக பாடுபட்டு
அனைவருக்கும் விளக்கிவிட்டு
நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு

காளையர்கள் ஒன்றுபட்டு
கன்னியர்கள் ஒன்றுபட்டு
தமிழகமே ஒன்றுபட்டு
நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு

தமிழகமே தொன்றுதொட்டு
நடத்திவரும் விளையாட்டு
சட்டத்துக்கு கட்டுப்பட்டு
நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு

முயற்சிதனை முடுக்கிவிட்டு
பயிற்சிகளை தந்துவிட்டு
மிருகவதை தவிர்த்துவிட்டு
நடத்திடுவோம் ஜல்லிக்கட்டு
ச.சந்திரசேகரன்




அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by ayyasamy ram Thu Jan 19, 2017 7:41 am

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834 அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by ராஜா Thu Jan 19, 2017 11:21 am

அருமை அருமை அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by M.Jagadeesan Thu Jan 19, 2017 11:30 am

பலே !அருமை ! காலத்திற்கு ஏற்ற கவிதை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by கண்ணன் Thu Jan 19, 2017 4:59 pm

விழிப்புணர்வு ஊட்டும் கவிதை.
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by T.N.Balasubramanian Thu Jan 19, 2017 6:38 pm

நல்லதோர் கவிதைதனை தந்துவிட்ட,
உமக்கோர் நன்றிதனையும் தந்துவிட்டோம். அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by Hari Prasath Thu Jan 19, 2017 10:01 pm

அருமை ...



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 21, 2017 2:06 am

ayyasamy ram wrote:அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834 அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1231739நன்றி ஐயா :வணக்கம்:
ராஜா wrote:அருமை அருமை அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1231753 அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  1571444738 :வணக்கம்:
M.Jagadeesan wrote:பலே !அருமை !  காலத்திற்கு ஏற்ற கவிதை !
மேற்கோள் செய்த பதிவு: 1231757 அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  1571444738 :வணக்கம்:
கண்ணன் wrote:விழிப்புணர்வு ஊட்டும் கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1231782 அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  1571444738 :வணக்கம்:
T.N.Balasubramanian wrote:நல்லதோர் கவிதைதனை தந்துவிட்ட,
உமக்கோர் நன்றிதனையும் தந்துவிட்டோம். அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1231785நன்றி ஐயா :வணக்கம்:
Hari Prasath wrote:அருமை ...
மேற்கோள் செய்த பதிவு: 1231798நன்றி. :வணக்கம்:


அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by ஜாஹீதாபானு Sat Jan 21, 2017 7:03 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by krishnaamma Sun Jan 22, 2017 10:34 am

மிக அருமை சேகரன்.............ஐயா சொன்னது போல, சரியான தருணத்தில் எழுதி இருக்கிறீர்கள் ! ....................... அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834 அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அலங்காநல்லூர் கலங்காநல்லூர்  Empty Re: அலங்காநல்லூர் கலங்காநல்லூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum