Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரணமாயிரு
4 posters
Page 1 of 1
காரணமாயிரு
காரணமாயிரு
ஒருவரின்
மகிழ்ச்சிக்கு காரணமாயிரு
இகழ்ச்சிக்கல்ல
ஒருவரின்
இன்பத்திற்கு காரணமாயிரு
துன்பத்திற்க்கல்ல
ஒருவரின்
உயர்வுக்கு காரணமாயிரு
தாழ்வுக்கல்ல
ஒருவரின்
ஏற்றத்திற்குக் காரணமாயிரு
இறக்கத்திற்கல்ல
ஒருவரின்
எழுச்சிக்கு காரணமாயிரு
வீழ்ச்சிக்கல்ல
ஒருவரின்
சாதனைக்கு காரணமாயிரு
வேதனைக்கல்ல
ஒருவரின்
சுகத்திற்கு காரணமாயிரு
சோகத்திற்கல்ல
ஒருவரின்
வளர்ச்சிக்கு காரணமாயிரு
தளர்ச்சிக்கல்ல
ஒருவரின்
ஊக்கத்துக்கு காரணமாயிரு
ஏக்கத்துக்கல்ல
ஒருவரின்
உறவுக்கு காரணமாயிரு
பிரிவுக்கல்ல
ஒருவரின்
வளமைக்கு காரணமாயிரு
வறட்சிக்கல்ல
ஒருவரின்
அன்புக்கு காரணமாயிரு
வம்புக்கல்ல
ஒருவரின்
ஒற்றுமைக்கு காரணமாயிரு
வேற்றுமைக்கல்ல
ச.சந்திரசேகரன்
ஒருவரின்
மகிழ்ச்சிக்கு காரணமாயிரு
இகழ்ச்சிக்கல்ல
ஒருவரின்
இன்பத்திற்கு காரணமாயிரு
துன்பத்திற்க்கல்ல
ஒருவரின்
உயர்வுக்கு காரணமாயிரு
தாழ்வுக்கல்ல
ஒருவரின்
ஏற்றத்திற்குக் காரணமாயிரு
இறக்கத்திற்கல்ல
ஒருவரின்
எழுச்சிக்கு காரணமாயிரு
வீழ்ச்சிக்கல்ல
ஒருவரின்
சாதனைக்கு காரணமாயிரு
வேதனைக்கல்ல
ஒருவரின்
சுகத்திற்கு காரணமாயிரு
சோகத்திற்கல்ல
ஒருவரின்
வளர்ச்சிக்கு காரணமாயிரு
தளர்ச்சிக்கல்ல
ஒருவரின்
ஊக்கத்துக்கு காரணமாயிரு
ஏக்கத்துக்கல்ல
ஒருவரின்
உறவுக்கு காரணமாயிரு
பிரிவுக்கல்ல
ஒருவரின்
வளமைக்கு காரணமாயிரு
வறட்சிக்கல்ல
ஒருவரின்
அன்புக்கு காரணமாயிரு
வம்புக்கல்ல
ஒருவரின்
ஒற்றுமைக்கு காரணமாயிரு
வேற்றுமைக்கல்ல
ச.சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: காரணமாயிரு
புதிது புதிதாக யோசித்துக் கவிதை எழுதும் சந்திரசேகரனுக்கு வாழ்த்துக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: காரணமாயிரு
ஒற்றுமை
வேற்றுமை
அருமை
ரமணியன்
வேற்றுமை
அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காரணமாயிரு
மேற்கோள் செய்த பதிவு: 1231678M.Jagadeesan wrote:புதிது புதிதாக யோசித்துக் கவிதை எழுதும் சந்திரசேகரனுக்கு வாழ்த்துக்கள் !
நிதம் மாறும் உலகில்
நித்தம் தோன்றும் எண்ணங்கள் மனதில்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: காரணமாயிரு
மேற்கோள் செய்த பதிவு: 1231701T.N.Balasubramanian wrote:ஒற்றுமை
வேற்றுமை
அருமை
ரமணியன்
இனிமை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1231709krishnaamma wrote:
இனிமை இனிமை இனிமை
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|