புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‛அமெரிக்க ஜல்லிக்கட்டு’... தடுக்க யாரும் இல்லை!
Page 1 of 1 •
மிருகவதை... காட்டுமிராண்டித்தனம்... கொடூரம் என ஜல்லிக்கட்டை வர்ணிப்போர் ஒரு பக்கம். இனம், மொழி, கலாசார அடையாளம்... விவசாயத்திற்கான ஆதாரம், வலிமையான இயற்கை மாடுகளுக்கான அடிப்படை, காளைகளுடனான நேசத்தின் அடையாளம், மாடுகளை மலடாக்கும் கார்ப்பரேட் கயவர்களுக்கு எதிரான யுத்தம் என ஜல்லிக்கட்டைப் போற்றுவோர் ஒரு பக்கம். கனன்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு களம் தேச, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகளவில் விலங்குகளைக் கொண்டு நடத்தப்படும் சில முக்கிய விளையாட்டுகள் குறித்த தொகுப்பு இது:
1. இது அமெரிக்க ஜல்லிக்கட்டு !
அமெரிக்க ஜல்லிக்கட்டு
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இருக்கும் அங்கோலா சிறைச்சாலை அபாயகரமானவர்களால் நிறைந்தது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிறைந்த சிறைச்சாலையில், வருடத்திற்கு ஒரு முறை கோலாகலமாக "ரோடியோ" (Rodeo) நிகழ்ச்சி நடைபெறும். இதில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் மிகவும் பிரபலமானது.
கன்விக்ட் போக்கர் (Convict Poker) என்ற விளையாட்டில் நான்கு பேர் டேபிளில் உட்கார்ந்து போக்கர் கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவிழ்த்து விடப்படும் காளை இவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வரும்... அதை அடக்கி, கார்ட்ஸ் விளையாட்டில் ஜெயிப்பவர் வெற்றியாளர். இதில் காளைகளுக்கான எண்கள், கூர்மையான கத்தி கொண்டு அதன் தோலில் அப்படியே எழுதப்பட்டிருக்கும். மேலும், காளைகள் மேல் அமர்ந்து சவாரி செய்வது, காளைகளை ஏமாற்றி அடக்குவது போன்ற விளையாட்டுக்களும் நடைபெறும். மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும் சிறைவாசிகளுக்கு இது பெரும் ஆசுவாசத்தைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த விளையாட்டை எதிர்த்தவர்களும் பெரிதாக இல்லை... எதிர்ப்புகளை சிறை நிர்வாகம் பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை.
2. அடிமைகள் பேண்ட் பாக்கெட்டும், அந்த விலங்கும்!
ஃபெர்ரெட் லெகிங்
பிரிட்டனின் யார்க்ஷைரில் ஃபெர்ரெட் லெகிங் (Ferret Legging) என்ற விளையாட்டு வருடந்தோறும் நடந்து வருகிறது. ஃபெர்ரெட் என்பது மர நாய் வகையைச் சேர்ந்த சிறு விலங்கு. அந்தக் காலத்தில் ஃபெர்ரெட்டை கொண்டுதான் முயல் வேட்டைக்குப் போவார்கள் இங்கிலந்து செல்வந்தர்கள். ஆனால், காட்டிற்குள் ஃபெர்ரெட்டை எடுத்துச் செல்ல வனக் காவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதற்காக, செல்வந்தர்களின் அடிமைகள் ஃபெர்ரெட்டை தங்கள் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு காவலர்களைக் கடப்பார்கள். இதுவே, பிற்காலத்தில் பெரிய விளையாட்டாக உருவெடுத்தது.
இரண்டு ஃபெர்ரெட்களைக் பேண்டோடு இணைத்து கட்டிவிடுவார்கள். பங்கேற்பாளர்கள் உள்ளாடை அணியக் கூடாது. ஃபெர்ரெட் மேலும், கீழுமாக ஓடிக் கொண்டிருக்கும். கடிக்கவும் செய்யும். அதிக நேரம் கடியைத் தாங்குபவர் வெற்றியாளர். ஃபெர்ரெட்களுக்கு போதை வஸ்துக்களைத் தராமல் விளையாட்டை நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்தது சில மிருகவதைக்கு எதிரான குழுக்கள்.
3. ஒரு பெண்... இரண்டு ஆண். துருக்கியின் ஒட்டகங்கள் !
கேமெல் ரெஸ்லிங் (Camel Wrestling)
இரண்டாயிரம் ஆண்டுகளாக துருக்கியில் நடைபெற்று வரும் ஒரு விளையாட்டு, கேமெல் ரெஸ்லிங் (Camel Wrestling). புணர்தல் வேட்கையில் இருக்கும் ஒரு பெண் ஒட்டகம் அந்த தளத்தில் நடந்துகொண்டிருக்கும். அப்போது, அந்த பெண் ஒட்டகத்தை அடையும் வேட்கையுடன், இரண்டு ஆண் ஒட்டகங்களுக்கிடையே சண்டை நடக்கும். எந்த ஒட்டகம் முதலில் மண்ணில் விழுகிறதோ... அது தோல்வியடைந்ததாக அர்த்தம். இயற்கையாக சுற்றித் திரியும் ஒட்டகங்களின் வாழ்வில் இப்படித்தான் நடக்கும். ஒட்டகங்கள் ஒன்றுக்கொன்று அதிகம் சண்டையிட்டுக் கொள்ளும். அந்த இயற்கை அவைகளுக்கு உடைபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இது நடத்தப்படுகிறது. துருக்கி அரசாங்கம் இதை தங்கள் நாட்டின் வரலாற்று அடையாளமாகப் பார்க்கிறது. எதிர்ப்பிற்கான தடயங்களும் இல்லை, எதிர்த்ததன் தாக்கங்களும் இல்லை. இந்த வருடமும் கோலாகலமாக இதைக் கொண்டாட துருக்கி தயாராகிக் கொண்டிருக்கிறது.
4. கல் இழுக்கும் காளைகள்:
ஒரு டன் கல்லை ஜோடி காளைகள் இழுத்துக் கொண்டு போக வேண்டும்
இரண்டு காளைகள்... ஒரு டன் எடையுள்ள கல். தளத்தின் ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு அந்த ஒரு டன் கல்லை ஜோடி காளைகள் இழுத்துக் கொண்டு போக வேண்டும். எந்த ஜோடி குறைந்த நேரத்தில் முடிக்கிறதோ... அது வெற்றி பெற்றதாக அர்த்தம். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் புகழ்பெற்ற விளையாட்டாக இது இருக்கிறது.
5. முட்டிக் கொள்ளும் சுவிஸ் மாடுகள்!
கூட்டமாக வாழும் சுவிஸ் மாடுகளுக்குள் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அரசியலும், வாழ்வியலும் உண்டு
கூட்டமாக வாழும் சுவிஸ் மாடுகளுக்குள் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத அரசியலும், வாழ்வியலும் உண்டு. ஒரு கூட்டத்திற்கு ஒரு மாட்டுத் தலைவிதான். இந்த அறிவியலின் பின்னணியில் நடத்தப்படுகிறது மாடுகளுக்கான முட்டல் விளையாட்டு. இரண்டு மாடுகளும் தங்களின் கொம்புகளைக் கொண்டு ஒன்றையொன்று முட்டிக் கொள்ளும். வெற்றி பெற்ற மாடு "அரசிகளின் அரசி" என்ற பட்டத்தை வெல்லும்.
இங்கிலந்தில் நடத்தப்படும் நத்தைப் போட்டி, சீனாவில் நடத்தப்படும் பூச்சிப் போட்டி, யானைகள் போலோ, குதிரைப் போட்டிகள்
ஸ்வீடனில் நடத்தப்படும் முயல் போட்டி, இங்கிலந்தில் நடத்தப்படும் நத்தைப் போட்டி, சீனாவில் நடத்தப்படும் பூச்சிப் போட்டி, யானைகள் போலோ, குதிரைப் போட்டிகள் என மிருகங்களைக் கொண்டு உலகெங்கும் எத்தனையோ விளையாட்டுக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மிருகங்களுக்கு எதிராக உலகில் எங்கும் நடந்திராத ஒரு கொடுமை தமிழகத்தில் நடைபெறுவது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கொடுமை செய்யும் விளையாட்டு அல்ல. அது ஏறு தழுவுதல்! அது தமிழரின் கலாசாரம்.
மனிதர்களும், விலங்குகளும் ஒன்றையொன்றை சார்ந்திருப்பது இயற்கையின் விதி. கால மாற்றங்கள், கலாசார மாற்றங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என எதுவும் இயற்கையின் விதியை மீற முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இயற்கை விதி மீறல், மனிதப் பிறழ்...
நன்றி - விகடன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
PETA என்று ஒரு அமைப்பு இருப்பதாக கூறிக்கொண்டு இருக்கிறதே. அதற்கு இதெல்லாம் தெரியுமா ?
US /Dallas இல் Rodeo Drive என்று லோக்கலிட்டி இருக்கிறது.
ரமணியன்
US /Dallas இல் Rodeo Drive என்று லோக்கலிட்டி இருக்கிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு ராஜா.....மிக்க நன்றி ! ..........
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவ்வளவு இருக்கா...அடேங்கப்பா....
இதெல்லாம் தெரியலையா PETA ....இல்ல அங்க வாங்கிட்டியா பாட்டா.....
இதெல்லாம் தெரியலையா PETA ....இல்ல அங்க வாங்கிட்டியா பாட்டா.....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231696ராஜா wrote:அடடா ... என்ன ரைமிங்கு என்ன ரைமிங்குஉமா wrote:இதெல்லாம் தெரியலையா PETA ....இல்ல அங்க வாங்கிட்டியா பாட்டா.....
எல்லாம் அண்ணன் கிட்ட இருந்து வந்ததே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1