புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதுகாப்பு படையினருக்கு மோசமான உணவு: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
Page 1 of 1 •
--
புதுடெல்லி:
எல்லைப் பாதுகாப்பு படையில் மிக மோசமான உணவு வழங்கப்
படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச்
செல்வதாகவும் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ்
என்ற வீரர் குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் அவர் தங்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை
உணவுகளையும் அந்த வீடியோவில் ஒவ்வொன்றாக காட்டி
விளக்கினார். இது மிகவும் உருக்கமாக இருந்தது.
படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும்
பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில்
விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை
வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்ற மற்றொரு வீடியோவும் எல்லைப்பகுதியில் நமது தாய்
நாட்டை பாதுகாக்க கடமையாற்றும் வீரர்களுக்கு இழைக்கப்படும்
அநீதியை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.
இந்நிலையில், அந்த வீரரின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி டெல்லி
ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கை இன்று விசாரித்த நீதிபதி
இவ்விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை
அமைச்சகம், துணை ராணுவப் படையின் பிரிவுகள் ஆகியவற்றுக்கு
நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
-
--------------------------------
மாலை மலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும்
பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில்
விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை
வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.//
அவங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோலைக்கூட குறைந்த விலைக்கு வெளி இல் விற்று விடுகிறார்களாம் உயர் அதிகாரிகள்...............மஹா கேவலம்............எத்தனை எத்தனை துன்பத்தில் நமக்காக தங்களின் மனைவி மக்களை பிரிந்து, எல்லை இல் பணி புரிகிறார்கள் நம் ராணுவவீரர்கள்..........அவங்க சாப்பாட்டில் போய் கைவைக்கிறார்களே.......இவங்க நல்லா இருப்பாங்களா? ......
.
.
இப்படி வெளி இல் சொன்னதால் அந்த வீரர் எப்போதும் சண்டை போடுபவர் என்றும் , அவர் போட்டுள்ள இந்த செய்திக்கு யார் யார் லைக் போட்டுள்ளார்களோ அவர்கள் அதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் மேலிடத்தில் இருந்து 'பிரஷர்' போடுகிறார்களாம்....என்ன கொடுமை இது?

மேற்கோள் செய்த பதிவு: 1231663ayyasamy ram wrote:சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது பிரச்சனைகளை
ராணுவ வீரர்கள் பேசுவது தவறானது என்று அதிகாரிகள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றுள்ளதால், அந்த வீரர்கள்
தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பு இருக்கலாம்...!!
பாவம் அவங்க, நேரடியா எத்தனை முறை சொல்லி பார்த்தங்களோ ................ஒரு பிரயோஜனமும் இல்லை என்று இப்படி முயற்சித்திருக்கலாமே அண்ணா .............முதலில் சீக்கிரம் விசாரித்து நல்ல சாப்பாடு போட வைக்க வேண்டும் அவர்களை.....பாவம் நம் வீரர்கள்
Similar topics
» ஆட்சேபத்திற்குரிய பதிவுகள் : 21 இணையத்தளங்களுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» வாட்ஸ் ஆப் மூலம் பணம்: மத்திய அரசுக்கு,'நோட்டீஸ்'
» பாபா ராம்தேவ் வெளியேற்றம்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்
» ஆலோசனை கூட்டம் முடியும் வரை கொசுக்கள் காத்திருக்காது மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|