புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_c10சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_m10சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_c10 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Barushree

2 Posts - 2%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_c10சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_m10சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_c10 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_c10சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_m10சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 7:22 am

சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் யாருமில்லை: சகோதரர் அலுவலக சோதனை பற்றி பிரதான் FxQToR8kQZGPRHqVYxPD+DARMENDRAPRADAN
-
தனது சகோதரரின் சமையல் எரிவாயு விநியோக அலுவலகத்தில்
நடைபெற்ற சோதனை குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,

"நமது நாட்டில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை.
அவர் தவறு செய்திருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்யலாம்'
என்று தெரிவித்தார்.

ஒடிஸாவில் சமையல் எரிவாயு உருளைகள் கள்ளச்சந்தையில்
பெருமளவில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள்
வந்தன. இதையடுத்து அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர்
பல்வேறு நகரங்களில் உள்ள சமையல் எரிவாயு விநியோக
மையங்களில் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின்
சகோதரர் நடத்தி வந்த எரிவாயு விநியோக மையமும் அடங்கும்.
பெட்ரோலிய அமைச்சரின் சகோதரரின் எரிவாயு விநியோக
மையத்தில் நடைபெற்ற சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை இது தொடர்பாக
தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி இதுபோன்ற
சோதனைகளை நடத்த மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு.
அவர்கள் நடத்திய சோதனையில் குற்றத்துக்கான ஆதாரம் இருந்தால்
அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள். இதனை அரசியல் பழிவாங்கும்
நடவடிக்கை என்று நான் கூறப்போவது இல்லை.

நமது நாட்டில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.
யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்
அவர்.
-
--------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக