ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

4 posters

Go down

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி Empty ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Post by ayyasamy ram Mon Jan 16, 2017 8:37 am

திருமலை:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்கு கடந்த
13ம் தேதி மாலை வந்தார். பொங்கல் பண்டிகையை தனது
வீட்டில் கொண்டாடிய அவர் நேற்று காலை அளித்த பேட்டி:

500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது,
நமது மாநில அரசு திட்டமிட்டு செயல்பட்டதால் பொதுமக்கள்
பெரும் சிரமங்கள் இன்றி தப்பினர்.

மேலும் பண மதிப்பு இழப்பை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில்
40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு
பெற்றுத்தந்துள்ளது.

மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மாதம் வெறும் 145 கட்டணத்தில்
15எம்பிபீஎஸ் வேக அளவில்லா இணைய சேவை வசதி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு அறிவியல் மேடையாக மாறும்.


வரும் 2020ம் ஆண்டு ஆந்திர மாநிலம் அனைத்து துறைகளிலும்
வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே 3வது சிறந்த மாநிலமாக திகழும்.
தொடர்ந்து வரும் 2029ம் ஆண்டில் நாட்டின் முதன்மை மாநிலம்
என்ற நிலைக்கு மாறும்.

இதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் தொலைநோக்கு
பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி Empty Re: ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Post by M.Jagadeesan Tue Jan 17, 2017 7:42 am

தமிழ்நாட்டிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி Empty Re: ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Post by krishnaamma Tue Jan 17, 2017 10:47 am

//பண மதிப்பு இழப்பை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில்
40 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனை நடந்து வருகிறது.
இது இந்தியாவிலேயே முதல் இடத்தை ஆந்திர மாநிலத்திற்கு
பெற்றுத்தந்துள்ளது.

மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மாதம் வெறும் 145 கட்டணத்தில்
15எம்பிபீஎஸ் வேக அளவில்லா இணைய சேவை வசதி வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு வீடும் ஒரு அறிவியல் மேடையாக மாறும்.//


சந்திரபாபு கிரேட்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி Empty Re: ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Post by krishnaamma Tue Jan 17, 2017 10:48 am

M.Jagadeesan wrote:தமிழ்நாட்டிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1231540

தமிழ் நாட்டில் மக்களின் வசதியை யார் பார்க்கிறார்கள் ஐயா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி Empty Re: ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Post by jenisiva Tue Jan 17, 2017 3:40 pm

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:தமிழ்நாட்டிலும் அதிவேக இன்டர்நெட் வசதியை கொண்டுவந்தால் மக்கள் வரவேற்பார்கள் .
தற்போது இன்டெர்நெட் ( தனியார் ) வசதிக்காக மாதம் ஒன்றுக்கு ரூ 850 வரை செலவுசெய்து வருகிறேன் .வேகமும் குறைவுதான் .
மேற்கோள் செய்த பதிவு: 1231540

தமிழ் நாட்டில் மக்களின் வசதியை யார் பார்க்கிறார்கள் ஐயா? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1231571

உண்மை தான் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஓட்டுகள் தேறும் என்று பார்ப்பதற்கே நம் தலைவர்கள்/ தலைவிகளுக்கு சரியாக இருக்கிறது. இதில் எங்கே இணைய சேவை அளிப்பார்கள். இலவசங்களை இலவசமாக கொடுத்தால் போதும் தமிழக மக்கள் வாயை மூடிவிடலாம் என்று தான் இன்றும் நிலைமை.

மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்யும் அரசாங்கம் வந்துவிட்டால் தமிழகம் முதிலடத்தை எளிதில் பெறலாம்.

ஜல்லி கட்டுக்கு கூடிய இளைஞர்கள் விவசாயிகளின் நலுனுக்கும் கூடுங்கள்.

மாணவர்களின் திறமைகளை வெளி கொண்டு வர கல்வியாளர்களின் பங்களிப்பை அதிக படுத்துங்கள்.

விவசாய படிப்பிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். நம் பிள்ளைகளுக்கு வெறும் இன்ஜினியரிங் கற்று கொடுத்து விட்டு இரும்பையும் பிளாஸ்டிக்கையும் உண்ண கொடுக்க முடியுமா.

படித்த படிப்பு வீணாகாமல் இருக்க ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை எளிய மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

கருப்பு பணம் ஒழிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இனி கருப்பு பணம் உற்பத்தி ஆகாமல் இருக்க பொது மக்களாகிய நம்மால் செய்ய முடிந்தது. இது என் வேலை இல்லை என்று மக்கள் வீடுகளில் முடங்கி கொண்டு செய்திகளை படித்தால் மட்டும் போதாது. இங்கு நாம் ரெண்டாயிரத்திற்கு வரிசையில் நின்றோம். ஆனால் பணக்காரர்களுக்கு கோடி கணக்கில் வீடு தேடி வருகிறது கத்தைகள். இப்படி சேர்கின்ற பணம் செல்லா காசாக வேண்டுமென்றால் பொது மக்கள் நாம் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இது ஒன்றும் கடினம் அல்ல. இன்று எழுத படிக்க தெரியாதவர்கள் கையில் ஸ்மார்ட் போன் புரளவில்லையா.எத்தனையோ ஆப்ஸ் பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள். எத்தனையோ பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார்கள். இதை கட்டாய படுத்தும் பொது பண முதலைகள் பணத்தை எப்படி பதுக்க முடியும். பதுக்கிய பணம் குப்பை தான், முன்பெல்லாம் வீட்டிற்கு எரிவாயு வாங்க காஸ் ஆஃபிஸில் வரிசையில் நிற்க வேண்டும். இன்று அவர் அவர்கள் தாங்களே பதிவு செய்யவில்லையா. முதலில் சிறிது கடினமாக இருக்கும் பிறகு எளிதாகி விடும். ஏ.டி.ம். வரிசையில் நிற்பதை விட இது ஒன்றும் கடினம் இல்லையே.

கட்சி செய்யும், அமைச்சர்கள் செய்வார்கள் என்று பார்த்து கொண்டிருந்தால், அவங்க நல்லா செஞ்சிருவாங்க. மக்களாகிய நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். ஜல்லி கட்டுக்கு போராடுபவர்கள் யாரையும் எதிர்பார்த்து போராட வில்லை. தங்கள் உரிமையை நிலை நாட்டை மக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இறங்கியுள்ளார்கள். அது போல் பதுக்கப்படும் பணம் மக்கள் பணம் அதனை மீட்டெடுக்க மக்கள் தான் முன் வர வேண்டும். இதில் யாரையும் நம்புவதோ எதிர்பார்ப்பதோ வேலிக்கு ஓநாய் சாட்சி கதை தான்.

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி Empty Re: ஆந்திராவில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 145 கட்டணத்தில் அதிவேக இன்டர்நெட் வசதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!
» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
» வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசே மொபைல் போன் வழங்க போகிறது
»  உலகின் அதிவேக இன்டர்நெட் இணைப்புள்ள 9 நாடுகள்!
» மாத வருமானம் ரூ.1,500 வரை உள்ளவர்கள் மாதம் ரூ.25 கட்டணத்தில் ரெயிலில் 150 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum