புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
62 Posts - 40%
heezulia
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
53 Posts - 34%
mohamed nizamudeen
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
6 Posts - 4%
prajai
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
3 Posts - 2%
mruthun
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
189 Posts - 41%
ayyasamy ram
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
21 Posts - 5%
prajai
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_m10சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 5:56 am

சச்சினைப் போல என்னால் நீண்ட காலம் விளையாட முடியாது 3t8cSfoLT9a1elpHVyAa+Kohli
-

-
சச்சின் டெண்டுல்கரைப் போல என்னால் நீண்ட காலத்துக்கு
தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட
முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
விராட் கோலி தெரிவித்தார்.

ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு
கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அண்மையில்
அப்பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, டெஸ்ட் அணி
கேப்டனாக இருந்த கோலி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட்
அணிகளின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் இந்திய அணி தனது முதல் போட்டியில்
இங்கிலாந்தை புணேயில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 351 ரன்கள் என்ற
வெற்றி இலக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி
எட்டிப் பிடித்தனர். இதில் கேப்டன் விராட் கோலி 105 பந்துகளில்
122 ரன்கள் எடுத்தார். கேதார் ஜாதவ் 76 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார்.

இந்த சதத்தின் மூலம் இரண்டாவது பேட்டிங்கில் (சேசிங்) அதிக
சதமடித்த (17) சச்சினின் சாதனையை கோலி சமன் செய்தார். த
ற்போதைய நிலையில் 100 சதமடித்த சச்சினின் சாதனையையும் எட்ட
வாய்ப்புள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டும்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2017 5:57 am

இந்நிலையில், திங்கள்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

நான் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் மிகவும் சிறப்பாக திட்டமிட்டு
இலக்கை எட்டிய போட்டி இங்கிலாந்துக்கு எதிரானதுதான். இதில்
கேதார் ஜாதவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவரது சில ஷாட்கள்
என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்திய அணியில் சூழ்நிலைக்கு ஏற்ப
சிறப்பாக விளையாடும் மற்றொரு இளைஞரை அடையாளம் கண்டு
கொண்டுவிட்டோம்.

63 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்த
போது களத்தில் இருந்த ஜாதவும், நானும் நம்பிக்கை இழக்கவில்லை.
அடுத்து எப்படி வேகமாக ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்பது
என்பதை மட்டுமே யோசித்தோம்.

எங்கள் பார்ட்னர்ஷிப் இந்தப் போட்டியில் சிறப்பாக அமைந்தது.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில்
ஜாதவ் சிறப்பாக விளையாடினார்.

சச்சின் டெண்டுல்கரைப் போல 24 ஆண்டுகள் இந்திய அணியில் இடம்
பெற்று, 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் என்னால்
விளையாட முடியாது. அவரது இந்தச் சாதனைகளை யாரும் எளிதில்
எட்டிவிட முடியாது.

எனக்கு மிகவும் நெருங்கிய நபர்களின் எண்ணிக்கை குறைவாக
இருப்பது வெற்றியின் ரகசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், இதன்
மூலம் தேவையற்ற தொந்தரவுகள் இருக்காது. நேரத்தையும் சிறப்பாக
நிர்வகிக்க முடியும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது,
அதிக ரன் எடுக்க வேண்டுமென்று எனக்கு நானே நெருக்கடியை
ஏற்படுத்திக் கொண்டேன். அந்தத் தொடரில் என்னால் சிறப்பாக
விளையாட முடியவில்லை. அதன் பிறகு, மன ரீதியாகவும், பேட்டிங்
முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

இப்போது எனக்கு பந்து வீசுவதற்கு பல்வேறு நிலைகளில் எதிரணி
வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

அடுத்த பந்து எப்படி வரும் என்பதை பந்து வீச்சாளரின் உடல்மொழியில்
இருந்து ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். அதிவேகப்பந்து வீச்சை
எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தை சச்சின் எனக்கு
ஏற்கெனவே கற்றுக் கொடுத்துள்ளார் என்றார் விராட் கோலி.
-
----------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக