ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Poll_c102016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Poll_m102016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

2 posters

Go down

2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Empty 2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

Post by ayyasamy ram Sun Jan 15, 2017 5:47 pm

வடஅமெரிக்காவில் அதிகம் வசூலிக்கும் படங்கள்தான்
உலக அளவிலும் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில்
முன்னிலை வகிக்கின்றன.

உலகம் அந்தப் படங்களைத்தான் அதிகம் பார்க்கிறது.
2016 -இல் வடஅமெரிக்காவில் அதிகம் வசூலித்த
டாப் 10 படங்களைப் பார்ப்போம்.
-
--------------------------
2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் CmzsR4SgRICsjU18TVn5+z
-
10. Doctor Strange

மார்வலின் இந்த சூப்பர் ஹீரோ கதை வடஅமெரிக்காவில் மட்டும் 230.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் பட்ஜெட்டைவிட(165 மில்லியன் டாலர்கள்) இது மிக அதிகம்.

09. Suicide Squad

வில் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படத்தை டேவிட் அய்யர் இயக்கியிருந்தார். வடமெரிக்காவில் சக்கைப்போடு போட்டது இந்தப் படம். இதன் யுஎஸ் வசூல் மட்டும் 325.1 மில்லியன் டாலர்கள்.

08. Batman v Superman: Dawn of Justice

இந்த சூப்பர்ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும் அமெரிக்கர்களை கவர்ந்த இரண்டு சூப்பர் ஹீரோக்கள்… படம் சுமாராக இருந்தும் 330.3 மில்லியன் டாலர்களை படம் வசூலித்தது.

07. Zootopia

இந்த அனிமேஷன் படம் உலக அளவில் ஹிட்டடித்தது. யுஎஸ்ஸில் மட்டும் இதன் வசூல் 341.2 மில்லியன் டாலர்கள்.

06. Deadpool

சென்ற வருடத்தின் சர்ப்ரைஸ் ஹிட். இதுவும் சூப்பர்ஹீரோ கதைதான். திரைக்கதை மற்றும் இயக்கத்தின் நேர்த்தியால் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. 363 மில்லியன் டாலர்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Empty Re: 2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

Post by ayyasamy ram Sun Jan 15, 2017 5:48 pm

05. The Jungle Book

இந்திய பின்னணியில் அமைந்த பிரபல காமிக்ஸின்
அனிமேஷன் வடிவம். இயக்குனர் ஜான் பேவ்ரு இதனை
ஒரு சிறப்பான காட்சி அனுபவமாக மாற்றியிருந்தார்.

இந்தியாவில் இதுவரை கல்லாகட்டியதில் இதுதான்
டாப் ஹாலிவுட் படம். யுஎஸ்ஸில்
இதன் வசூல் 364 மில்லியன் டாலர்கள்.
-
---
2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் VWL5xYwIT3CiYuKzNUD6+1483768160-1092
-
04. The Secret Life of Pets

சூப்பர்ஹீரோ படங்களுக்கு இணையாக அனிமேஷன் படங்களும் யுஎஸ்ஸில் வசூலிக்கின்றன. இந்த அனிமேஷன் படத்தின் யுஎஸ் வசூல் 368.3 மில்லியன் டாலர்கள்.

03. Captain America: Civil War

கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தை வைத்து வெளிவந்த திரைப்படங்களில் இதுவே பெஸ்ட். அதனால் வசூலும் கணிசம். மொத்தம் 408 மில்லியன் டாலர்களை யுஎஸ்ஸில் கடந்தது.

02. Rogue One: A Star Wars Story

ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. படம் வெளியானால் ஈ மாதிரி மொய்க்கிறது ரசிகர் கூட்டம். இந்தப் படம் யுஎஸ்ஸில் வசூலித்தது 439.7 மில்லியன் டாலர்கள். டிசம்பர் 16 வெளியான இந்தப் படம் இந்த வாரமும் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது. அதனால், விரைவில் இந்தப் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடிக்கும்.

01. Finding Dory

பைன்டிங் நிமோவின் இரண்டாவது பாகமாக வெளியான இந்தப் படம் 486.2 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூலை அனிமேஷன் படங்கள் அனாயாசமாக கடக்கின்றன என்பதற்கு 2016 -ஆம் ஆண்டும் ஓர் உதாரணம்.

தமிழ் வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Empty Re: 2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

Post by krishnaamma Mon Jan 16, 2017 12:50 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா, இதில் Suicide Squad மற்றும் The Jungle Book தவிர மற்றது இன்னும் பார்க்கவில்லை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள் Empty Re: 2016 -இல் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!
» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
» சிறந்த ஹாலிவுட் மேக்கப் ....[ கொஞ்சம் கோரமான படங்கள் ]
» தேசிய கணக்கெடுப்பில் தகவல் அமெரிக்காவில் இந்தியரே அதிகம் சம்பாதிக்கின்றனர்
» நெட்பிளிக்ஸில் அதிகம் பேர் பார்த்த படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum