புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
171 Posts - 80%
heezulia
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
1 Post - 0%
prajai
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
1 Post - 0%
Pampu
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
336 Posts - 79%
heezulia
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_m10கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 16, 2017 2:37 am

கல்கியின் தூரிகை; கல்விக்கு பேரிகை! D56fKdOaTDakHLWx0vEV+E_1483428485
-

திருநங்கைகள் தம்மை, தம் இருப்பை, தம் திறனை வெளிப்படுத்தும்
ஆரோக்கியமான சூழலுக்க அரசும் ஆதரவுக்கரம் நீட்டுவது மகிழ்ச்சி
அளிக்கிறது. திருநங்கைகள் கவிதைகள், கட்டுரை, படிப்பு, நடிப்பு,
இயக்கம் என கோலோச்சும் காலத்தில் திருநங்கையான கல்கி,
ஓவியத்துறையில் ஓவியராக சாதிக்கத் தொடங்கிவிட்டார்.

சமீபத்தில் அவர் வைத்த ஓவியக் கண்காட்சியில் ஓவியம் விற்ற
பணத்தை நான்கு திருநங்கைகளுக்கு கல்வி உதவித் தொகையாக
வழஙகி நெகிழ வைத்து விட்டார்.

'தமிழகத்தில் திருநங்கை யாராவது இப்படி கண்காட்சி வைக்கும்
அளவு ஓவியராகத் தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார்களா' என்று
மூத்த ஓவியர் பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது '30 வருடங்களாக
ஓவியத்தை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

திருநங்கை கல்கியைத் தவிர யாரும் இதுவரை பதிவாகவில்லை'
என்றார். அந்தப் பெருமிதத்தோடு திருநங்கை கல்கியிடம்
உரையாடியதிலிருந்து...
-
'ஐநதாவது ஆறாவது படிக்கிற காலத்தில் பாலியல் குழப்பம்
ஏற்பட்ட போதே எனக்கு ஓவிய ஈடுபாடு வந்துவிட்டது.

என் உணர்வுகளின் குழப்பங்களை அப்போதே ஒவியராக
வெளிப்படுத்தத் தொடங்கி விட்டேன். அப்போதெல்லாம்
உதட்டுச் சாயம் பூசிய உதடுகளையே அதிகம் வரைவேன்.
பூக்களும் உதட்டுச் சாயமும் என் உணர்வின் வெளிப்பாடாக
அமைந்தது.

இப்போது பெரும் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு விருந்தினராகப்
போகிறேன். வி.ஐ.பி. களைச் சந்திக்கிறேன். நான் யார் என்ற கேள்வி
தொடர்ந்து பின் தொடர்கிறது. எனக்குள்ளிருக்கும் ஓவியரை வெளிக்
கொண்டுவர ஆரம்பித்தேன்.

விளையாட்டாக, பொழுதுபோக்காக ஆரம்பித்து இப்போது என்னை
ஓவியராக முன்னிறுத்தி கண்காட்சி வைக்கும் அளவு வந்திருக்கிறது.
கேரளாவில் பிரான்ஸ் அலையன்ஸில் சிறந்த சிற்பி தத்தன்
கண்காட்சியை திறந்து வைத்தார். பின் கோவையில் இரண்டாவது
ஓவியக் கண்காட்சியை என் அம்மா திறந்து வைத்தார்.

ஒரு தாய் தன் மகன் திருநங்கையான பின் அதை ஏற்று அரவணைத்து
ஆறுதலாய் உடன் இருந்து இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தது,
மிகச் சிறந்த முன்னுதாரணம்.

25 ஓவியங்களில் 20 ஓவியங்கள் விற்றுத் தீர்ந்தன. அதில் ஒரு பங்கை
திருநங்கைகளின் கல்வி உதவித் தொகையாக அளித்தேன்.
அடுத்து கொச்சியிலும் ஜெர்மனியிலும் நடக்கவிருக்கிறது. எனக்கு
ஓவிய குரு யாருமில்லை. நான் சுயம்பு. நான் கட்டுப்பாடற்ற, அடர்த்தியான
வண்ணங்களை சர்ரியலிச பாணியில் பயன்படுத்துகிறேன்.

கொஞ்சம் நிஜம்; அதிக கற்பனைதான் என் ஃபார்முலா, ஓவியரான பின்
திருநங்கை என்ற வட்டத்துக்குள் மட்டும இயங்க முடியாது. பொது
வெளியில் கலக்க பலதரப்பட்ட ஓவியங்களையும் வரைய வேண்டிய
சூழல்.

என் ரத்தத்தையே வண்ணமாக்கி ஓவியங்கள் வரைந்து சாதனை
செய்யவும் திட்டமுண்டு. திருநங்கைகளுக்கு ஓவியப் பயிற்சி கொடுத்து
குரூப் எக்ஸிபிஷன் நடத்த எதிர்கால ஐடியாவும் இருக்கிறது' எனறு
நான்ஸ்டாப் பேச்சாகச் சொல்லி முடித்தார் ஓவியர் கல்கி.
-
-----------------------------------------------

- அமிர்தா
கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக