புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
74-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை! Poll_c1074-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை! Poll_m1074-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை! Poll_c10 
75 Posts - 55%
heezulia

43 Posts - 32%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
kavithasankar

1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 55%

41 Posts - 32%

6 Posts - 5%

2 Posts - 2%

D. sivatharan

நிகழ்நிலை நிர்வாகிகள்

74-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2017 2:29 pm

74-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை! HKJRsBCKTOmjZ0L8Af8P+lalaland(N)
-
லாஸ் ஏஞ்சல்ஸ் -
உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது வழங்கும்
விழாவில் 7 விருதுகளை வென்று லாலா லாண்ட் படக்குழு
சாதனை படைத்துள்ளது.

கோல்டன் குளோப் விருது

-
உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா
அமெரிக்காவின் பெவர்லி ஹில்சில் நடைபெற்று வருகிறது.
-
2017ம் ஆண்டுக்கான 74வது கோல்டன் குளோப் விருது
விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த
படமாக தேர்வு செய்யப்பட்ட `லா லா லாண்ட்' படம் 7
விருதுகளை வென்றுள்ளது.
-
இதில் கோல்டன் குளோப் சிறந்த நடிகராக ரியான் கோஸ்லிங்கும்,
சிறந்த நடிகையாக எம்மா ஜோன்சும் தேர்வு செய்யப்பட்டனர்.
இருவரும் `லாலா லாண்ட்' என்ற இசை மற்றும் காமெடி கலந்த
படத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-

7 பிரிவுகளிலும் விருது
`லாலா லாண்ட்' படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட 7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகள் பின்வருமாறு:-
1) கோல்டன் குளோப் சிறந்த படம் - லாலா லாண்ட்.
2) கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் - டேமியன் சேஷல்.
3) கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை - டேமியன் சேஷல்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2017 2:32 pm

74-வது கோல்டன் குளோப் விருது: `லா லா லாண்ட்' படம் 7 விருதுகளை வென்று சாதனை! L7PfazTZRZK9xim20RSL+download
-
7 பிரிவுகளிலும் விருது
-

`லாலா லாண்ட்' படக்குழு மொத்தமாக பரிந்துரை செய்யப்பட்ட
7 பிரிவிலும் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை
படைத்துள்ளது. லாலா லாண்ட் வென்றுள்ள விருதுகள்
பின்வருமாறு:-
-
1) கோல்டன் குளோப் சிறந்த படம் - லாலா லாண்ட்.
2) கோல்டன் குளோப் சிறந்த இயக்குநர் - டேமியன் சேஷல்.
3) கோல்டன் குளோப் சிறந்த திரைக்கதை - டேமியன் சேஷல்.
4) கோல்டன் குளோப் சிறந்த நடிகர் - ரியான் கோஸ்லிங்.
5) கோல்டன் குளோப் சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன்.
6) கோல்டன் குளோப் சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் ஃகுர்விட்ஸ்.
7) கோல்டன் குளோப் சிறந்த பாடலாசிரியைர் - பென்ஞ் ஹாசக், ஜஸ்டின் பால்.
-
----------------------
-
மேலும் இதர முக்கிய படங்கள் மற்றும் தொலைக்காட்சி
தொடர்களின் விருதுகள் வருமாறு:-

-
1) கோல்டன் குளோப் சிறந்த அனிமேசன் படம் - சூடோபியா.
2) கோல்டன் குளோப் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - எல்லி- பிரான்ஸ்.
3) கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகை- வியோலா டேலிஸ் பென்சஸ்.
4) கோல்டன் குளோப் சிறந்த துணை நடிகர் ஆரோன் டெய்லர் -ஜான்சன், நாக்டர்னல் அனிமல்ஸ்.
5) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி தொடர் தி க்ரவுண்.
6) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகர் - பில்லி பாப் தோர்டன் - கோலியத்.
7) கோல்டன் குளோப் சிறந்த தொலைக்காட்சி நடிகை க்ளேய்ர் ஃபாய் - தி க்ரவுண்.
-
----------------------
தினபூமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக