Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி துளிகள்
Page 1 of 1
சினி துளிகள்
--
* தினேஷுடன் நந்திதா நடித்த, உள்குத்து படம்,
விரைவில் திரைக்கு வர உள்ளது.
-
------------------------------
--
* பாகுபலி இரண்டாம் பாகத்தில், புரட்சி பெண்ணாக
நடிக்கும் தமன்னா, இரண்டு சண்டை காட்சிகளில்
நடிக்கிறார்.
-
-----------------------------
வாரமலர்
Last edited by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:02 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்
விஷால் படத்தில் இருந்து விலகிய ஆர்யா!
-
--
ஆர்யாவின் மார்க்கெட் சறுக்கி வருவதால்,'வில்லனாக
நடித்தாவது, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம்...'
என்று, விஷால் நடிக்கயிருக்கும், இரும்புத்திரை படத்தில்,
வில்லனாக ஒப்பந்தமானார், ஆர்யா.
ஆனால், தற்போது, காட்டுவாசியாக அவர் நடித்துள்ள,
கடம்பன் படம், வெற்றி பெறும் என்று எண்ணி,
'இந்நேரத்தில் வில்லனாக நடித்து, கதாநாயகன், 'இமேஜை'
கெடுத்துக் கொள்ள வேண்டாம்...' என நினைத்து, கடைசி
நேரத்தில், அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.
-
—சினிமா பொன்னையா
-
--
ஆர்யாவின் மார்க்கெட் சறுக்கி வருவதால்,'வில்லனாக
நடித்தாவது, மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வோம்...'
என்று, விஷால் நடிக்கயிருக்கும், இரும்புத்திரை படத்தில்,
வில்லனாக ஒப்பந்தமானார், ஆர்யா.
ஆனால், தற்போது, காட்டுவாசியாக அவர் நடித்துள்ள,
கடம்பன் படம், வெற்றி பெறும் என்று எண்ணி,
'இந்நேரத்தில் வில்லனாக நடித்து, கதாநாயகன், 'இமேஜை'
கெடுத்துக் கொள்ள வேண்டாம்...' என நினைத்து, கடைசி
நேரத்தில், அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.
-
—சினிமா பொன்னையா
Last edited by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:04 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்
கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
-
--
விஜயுடன், பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்,
அடுத்தபடியாக, மேலும், சில முன்னணி கதாநாயகர்களுடன்
நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், மணிரத்னம் மற்றும்
கவுதம்மேனன் போன்ற முன்னணி இயக்குனர்களின்
படங்களில் நடிப்பதற்கும் கல்லெறிந்து வருகிறார்;
இதில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அடுத்து,
கவுதம்மேனன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது,
கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
உபாயத்தில் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
-
— எலீசா
Last edited by ayyasamy ram on Sun Jan 15, 2017 4:53 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்
ஹாலிவுட் பாணியில், விக்ரம் தேவா!
-
--
ஓரம்போ பட இயக்குனர், புஷ்கர் காயத்ரி இயக்கும்,
விக்ரம் தேவா என்ற படத்தில், மாதவன் மற்றும்
விஜயசேதுபதி இருவரும் எதிரும் புதிருமான கதா
பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹாலிவுட் பாணியில் இப்படம் படமாகி வருவதால்,
படத்தின் பின்னணி இசையை, ஹாலிவுட் இசைக்
கலைஞர்களை வைத்து, ஹாலிவுட், 'ரெக்கார்டிங்'
தியேட்டர்களிலேயே இசையமைக்கிறார்,
இசையமைப்பாளர், சாம்.
-
—சி.பொ.,
Last edited by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:10 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்
வில்லியான இனியா!
-
--
வாகை சூடவா உட்பட, பல படங்களில் நடித்த இனியாவுக்கு,
தற்போது, கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதனால், 'கேரக்டர்' நடிகையாகி விட்ட அவர், செல்வா
இயக்கத்தில், அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கயிருக்கும்
படத்தில், அதிரடி வில்லியாக நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சிறந்த வில்லி நடிகையாக, தென்னிந்திய
படங்களில் வலம் வர வேண்டும் என்பது தான், இனியாவின்,
தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனை மேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன்!
-
—எலீசா
-
--
வாகை சூடவா உட்பட, பல படங்களில் நடித்த இனியாவுக்கு,
தற்போது, கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதனால், 'கேரக்டர்' நடிகையாகி விட்ட அவர், செல்வா
இயக்கத்தில், அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கயிருக்கும்
படத்தில், அதிரடி வில்லியாக நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சிறந்த வில்லி நடிகையாக, தென்னிந்திய
படங்களில் வலம் வர வேண்டும் என்பது தான், இனியாவின்,
தற்போதைய நோக்கமாக உள்ளது.
ஆனை மேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன்!
-
—எலீசா
Last edited by ayyasamy ram on Sun Jan 15, 2017 4:54 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்
பார்த்திபனிடம் சிக்கிய தம்பி ராமையா!
-
--
தன் பல படங்களில், வடிவேலுவுடன் கூட்டணி அமைத்து,
காமெடி காட்சிகளில் நடித்து வந்த பார்த்திபன், தற்போது,
தான் இயக்கியுள்ள, கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில்,
தம்பி ராமையாவுடன், காமெடி கூட்டணி அமைத்துள்ளார்.
காமெடி காட்சிகளில், பார்த்திபனிடம் சிக்கி, எப்படி வடிவேலு
அவஸ்தைப்பட்டாரோ, அதேபோல், இப்படத்தில், தம்பி ராமையா
அவரிடம் சிக்கி, சிதைந்து போகிறார்.
-
—சி.பொ.,
Last edited by ayyasamy ram on Sun Jan 15, 2017 5:12 pm; edited 1 time in total
Re: சினி துளிகள்
பத்திரிகை நிருபர் வேடத்தில் நயன்தாரா!
-
--
இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாகவும், அறம் படத்தில்,
கலெக்டராகவும் நடித்து வரும் நயன்தாரா, தொடர்ந்து,
கொலையுதிர்காலம் என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை முடித்ததும், பிரான்ஸ் நாட்டில் தயாராகும் ஒரு
படத்தில், பத்திரிகை நிருபராக, கதைப்படி, தொலைந்து
போன தன் குடும்பத்தை, பல நாடுகளுக்கு சென்று, தேடும்
வேடத்தில் நடிக்கிறார்.
-
—சினிமா பொன்னையா
---
-
--
இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாகவும், அறம் படத்தில்,
கலெக்டராகவும் நடித்து வரும் நயன்தாரா, தொடர்ந்து,
கொலையுதிர்காலம் என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை முடித்ததும், பிரான்ஸ் நாட்டில் தயாராகும் ஒரு
படத்தில், பத்திரிகை நிருபராக, கதைப்படி, தொலைந்து
போன தன் குடும்பத்தை, பல நாடுகளுக்கு சென்று, தேடும்
வேடத்தில் நடிக்கிறார்.
-
—சினிமா பொன்னையா
---
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|