புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
61 Posts - 74%
heezulia
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
226 Posts - 76%
heezulia
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
8 Posts - 3%
prajai
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_m10சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 15, 2017 6:18 am

சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம் TFIN71gERXCO2dAa5SWf+Tamil_News_large_169050820170114185943_318_219
-
சபரிமலை:
சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு
பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.

கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின்
முக்கிய நிகழ்ச்சியாக மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது.
காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 6.30
மணிக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள்
சுத்தம் செய்யப்பட்டு 7 மணிக்கு உஷபூஜை நடைபெற்றது.

தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள்
நடைபெற்றது. 7.40-க்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து
கொண்டு வரப்பட்ட நெய்தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு
அபிஷேகம் செய்த தந்திரி கண்டரரு ராஜீவரரு மகரசங்கரம
பூஜையை நடத்தினார்.

எட்டு மணிக்கு மீண்டும் நெய்யபிஷேகம் தொடங்கி நடைபெற்றது.
பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது.

பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை
வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில்
முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு மாலை
அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.

பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி
மாலை 5.40 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு
அதிகாரிகள் சென்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர்
அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.30 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது.

பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண
பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு
கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும்
பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு
அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6. 40க்கு தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த
லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை
நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில விநாடிகளில் மகர
நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட
பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர்.
பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது.

ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலை
இறங்கினர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புல்மேட்டில் மகர
ஜோதி தரிசனத்துக்கு பின்னர் நடைபெற்ற விபத்தில் 102 பேர் இறந்ததால்
பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது.

விபத்துக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர்
தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு போக்குவரத்துக்
கழகம் ஆயிரம் பஸ்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தது.
-
--------------------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:06 pm

சுவாமியே சரணம் ஐயப்பா............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக