புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடெல்லி,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான
பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்
விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு
வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது.
மேலும ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.
அதனால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல
தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு
போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்
கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி
கூறியிருப்பதாவது:- ”உச்ச நீதிமன்ற அனுமதிக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால், அது, தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த தவறி விட்டதாக
அமையும்.
மத்திய அரசு கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த
வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி

ஆமாம் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறினால் என்ன ஆகும் என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து புரியவைக்கணும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231159ராஜா wrote:ஆமாம் சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறினால் என்ன ஆகும் என்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் எடுத்து புரியவைக்கணும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவு கொடுத்தும் அதை காதிலேயே வாங்கிக்காம இருக்குற கர்நாடகாவில் முதலில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்துங்கள் அப்புறம் வந்து புடுங்காலம் தமிழ்நாட்டில்
இவனையெல்லாம் ...
சரியா சொன்னீர்கள் !.............
- GuestGuest
காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய மத்திய அரசையும் சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டையும் கலைத்து சனாதிபதி ஆட்சி கொண்டு வந்துடலாம்.
39 தமிழக உறுப்பினர்களை கேவலமாக பேசுகின்றேன் ... ஒரு பய எதிர்ப்பு தெரிவிக்க வில்லை .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231321பாலாஜி wrote:39 தமிழக உறுப்பினர்களை கேவலமாக பேசுகின்றேன் ... ஒரு பய எதிர்ப்பு தெரிவிக்க வில்லை .
எதிர்ப்பா ? நல்லா எதிர்பார்த்தீங்க ADMK இல் .
ஒத்தனுக்கும் முதுகு எலும்பு இல்லை .
குனிந்து கொண்டும் தவிழ்ந்து கொண்டும் செல்லும் ஜாதி இவர்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! முதலில் 45 டிகிரி கோணத்தில் வளைந்தவர்கள் , இனிமேல் 90 டிகிரி கோணத்தில் குனிந்து வணங்கவேண்டும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1231320ராஜா wrote:அதானே .... சுப்புராமணியன் மண்டைக்கு இது ஏறல போலமூர்த்தி wrote:காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதில் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய மத்திய அரசையும் சேர்த்துக் கொள்ளலாம்.இரண்டையும் கலைத்து சனாதிபதி ஆட்சி கொண்டு வந்துடலாம்.
இவருக்கு தமிழ் பாரம்பரியம் தெரியாது.
சோழவந்தான் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டாலும் ,
மணமேடையில் இருந்த மணப்பெண்ணுக்கு,
தாலி கட்டப் போனாரே .
மாப்பிள்ளையும் பெண்ணும் அலண்டு போன வீடியோ,பார்த்தோமே.
நல்ல வேளை சந்திரலேகா காப்பாற்றினார்.
இல்லாவிட்டால் இவர் முதல் மனைவி இவர் மேல் கேஸ் போட்டு இருப்பார்.
நல்ல தமாஷ் பேர்வழி இவர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பாரம்பரிய கலாச்சாரம் ஜல்லிகட்டு என்றால்>>> பாரம்பிய உடை கலாச்சாரம்
பற்றியும் பேச னும். என்னங்க இது. எல்லாமே சுயநலத்திற்கு என்றால்
பொது நலனை கொஞ்சம் யோசிக்கனுங்க. கொலையாளியை தூக்கிலக்
கூடாது கருணைகாட்டனும் என்றும், மரணதண்டனையே கூடாது என்றும்
ஒரு கூட்டத்தார் கூறுகின்றனர். நீதி வழங்குவதிலும் ஜாதிக்கு இடம் ஒதுக்
கீடு அளிக்கனும்.>>>>எப்படித்தான் ஆட்சி செய்யனும் என்று மக்கள்
பிரதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு ஏன் போராடு கிறார்கள். என்ன
ஜனநாயகம். சட்டத்தை மதிக்காத மக்களிடத்தில்>>>>>>>??????????!!!!!!!!@!!!!!!

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2