ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

5 posters

Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by ayyasamy ram Fri Jan 13, 2017 9:40 am

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் 0e6uEsPiRzuztpwvtWFp+E_1358078099
-

மஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல்
கொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம்
கொஞ்சமாய் மாறி வருகின்றனர்.

மஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்… ரசாயன “கிரீம்’ மோகத்தில்,
மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து
வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்…
பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன.

அரைத்த மஞ்சளை பூசாமல், “டியூப்புக்குள்’ அடைத்திருக்கும்,
ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர், நமதருமைப் பெண்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள்
பூசிய முகத்தை பார்க்க முடிந்தது. இப்போதோ… நாற்பதைத்
தொடும் நங்கைகள் கூட, நாசூக்காய் தவிர்த்து விட்டனர்.
தலைமுறை தலைமுறையாக மஞ்சளுக்கு நன்றிக்கடன்
பட்டுள்ளோம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த சுமதி.

கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு,
பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து,
காயவைத்து அரைக்க வேண்டும். முகம், கை, கால்களில் பூசினால்
தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்த
வெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம்
குறையும். எனது மகளுக்கும் மஞ்சள் பூசும் பழக்கத்தை
கற்றுத் தந்துள்ளேன் என்கிறார், சுமதி.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by ayyasamy ram Fri Jan 13, 2017 9:40 am

கருமைக்கு விடை சொல்லும் கஸ்தூரி மஞ்சள் எளிய முறையில்
வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி, முகம் பொலிவு பெற
வழிகாட்டுகிறார், மதுரை சாய்குமாரி அழகுக்கலை உரிமையாளர்
குமாரி.


* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து
தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.

* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும்.
சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.

* எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன்
தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.

* வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம்
எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு
கலந்து பூசலாம்.

* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை
கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ,
காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை,
கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை,
அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில்
அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய்
குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்று
விடும்.

* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை
கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக
அலசினால் முடி பளபளக்கும்.

* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை
பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது,
நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.

———————————————–
பொங்கல் மலர் 2013

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by சிவனாசான் Sat Jan 14, 2017 6:20 pm

மஞ்சளின் மகிமையை அளித்த அய்யாவுக்கு நன்றி நன்றி>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by Dr.S.Soundarapandian Sun Jan 15, 2017 7:25 pm

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by சசி Sun Jan 15, 2017 9:52 pm

அருமை ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by krishnaamma Mon Jan 16, 2017 12:42 am

நல்ல பதிவு , மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம் Empty Re: அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
»  ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்!
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum