ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றங்கள்..!

Go down

மாற்றங்கள்..! Empty மாற்றங்கள்..!

Post by Tamilzhan Thu Nov 26, 2009 12:14 am

மாற்றங்கள்
- சு.ஹேமலதா


சரஸ்வதிக்கு சந்தோஷமாய் இருந்தது. புதுபட்டுப் புடவை சரசரக்க... மாலையும் கழுத்துமாய்... புது நகைகள் பளிச்சிட... அழகுக்கலை நிபுணரின் கை வண்ணத்தில் அவளும் ஜொலிக்கிறாள். ஓரக்கண்ணால் அருகில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை திவாகரனை பார்க்கிறாள். மனம் நிறைந்து போகிறது அவளுக்கு.
இனி இவன்தான். தப்பு... இவர்தான் என் சொந்தம் என்கிற எண்ணமே தித்திப்பாய் இனிக்கிறது.

"கெட்டிமேளம்... கெட்டிமேளம்...'' சத்தமும். ஆரம்ப மழை தூறல் போல் விழும் அட்சதை அரிசியும்.. அவன் தாலி கட்டும் நேர்த்தியும்... புது அனுபவத்தில் தன்னை மறந்து தான் போகிறாள்.
எல்லா சம்பிரதாயங்களும், சடங்குகளும் தொடர, பூமியிலேயே சொர்க்கத்தை உணர்கிறாள் சரஸ்வதி. "இவர் எங்க மேனேஜர்'', "இவன் என்னோட க்ளோஸ் பிரண்ட்..'' என ஒவ்வொருவரையும் அவன் இயல்பாய் அறிமுகப்படுத்துகிறான். அவனுடைய சொந்தங்களும், நண்பர்களும் அவளை கலாய்க்கிறார்கள். ஒவ்வொரு முறை அவன் "சரஸ்வதி'' என திருத்தமாய் சொல்லும் போதும் அவள் பெயர் அழகுடன் திகழ்வதாய் உணர்கிறாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த முதல் வரன் தான் திவாகரன். கோவிலில் வைத்துப் பார்த்தார்கள். எல்லாம் பிடித்துப்போக ஒரு வாரத்திலேயே நிச்சயம். ஒரு மாதம் முடிந்தவுடன் திருமணம். அவள் விரும்பியது போலவே மாப்பிள்ளை நல்ல படிப்புடன், குணத்துடன் அமைந்து விட்டார். பள்ளியில் படிக்கும்போது, கல்லூரியின் கடைசி ஆண்டு தான் அவள் டூர் போய் இருக்கிறாள். அதுவும் மதுரை, கன்னியாகுமரி, சென்னை அவ்வளவே. மற்றபடி அவளது சொந்த ஊரான பொள்ளாச்சியை தாண்டியதில்லை.

அந்த கிராமமே அவளுடைய அதிர்ஷ்டத்தை பற்றித்தான் பேசியது. விருந்தெல்லாம் முடிந்து, நாளை பெங்களூருக்கு புறப்பட வேண்டும். உடன் அவளுடைய அப்பாவும், தாய்மாமாவும் வருகிறார்கள். இந்த ஒரு வாரத்தில் ஒரு சுற்று பெருத்துத்தான் போனாள் சரஸ்வதி. புதுமண பூரிப்பு கணவனின் காதல். சக தோழிகளின் ஏக்கத்துடன் பேசும் பேச்சுக்கள்..

சரித்திரக் கதைகளை சளைக்காமல் படிப்பாள்... புள்ளிவைத்து தெரு நிறைந்த கோலம் போடுவாள். பொறுமையுடன் வண்ணம் தீட்டுவாள். மலர்களின் அழகை நாளெல்லாம் ரசிப்பாள். குழந்தையைப் போன்ற குதூகலத்துடன் தான் வைத்த செடியில் வரும் முதல் அரும்பை முத்தமிட்டு ரசிப்பாள். குடம் குடமாய் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி, அருகம்புல்லில் மாலை கட்டி போடுவாள். தம்பியிடம் எப்போதும் செல்லச் சண்டை நடக்கும். அவள் வீட்டு ஜன்னல் எல்லாம் அவளுடைய கைவண்ணத்தில் பூவாய் சிரிக்கும். பக்கத்து வீட்டு குழந்தையின் அழுகை காண பொறுக்காமல் ஓடிப்போய் தூக்கி வைத்து விளையாட்டு காட்டி அது சிரிக்கும் அழகை ரசிப்பாள். நாளை முதல் பெங்களுரில் தனிக்குடித்தனம். கலையப் போகும் கனவுகள் தெரியாமல் கிளம்பி விட்டாள் சரஸ்வதி.

அமைதியாய் கிராமத்தில் வாழ்ந்தவளுக்கு பெங்களுரின் நாகரீக வாழ்க்கை புரியவில்லை. ப்ளாட் வீடு. கோலம் போட வாசலில்லை. பாக்கெட் பால். சிரிக்கக் கூட மனமின்றி கதவை சாத்தும் அக்கம்பக்கத்து மனித இயந்திரங்கள். புரியாத பாஷை. பரிதவித்துப் போனாள்.. காக்கா, குருவியைக் கூட காண்பது அரிதாகப் போனது. கணவரை தவிர எல்லாமே பயமுறுத்துவதாய் இருந்தது.
"நீயும் படிச்சிருக்கே. உனக்கு இங்கே போரடிக்கும். ஸோ என்னோட ஆபீஸ்லேயே கம்ப்ïட்டர் ஆப்ரேட்டர் போஸ்ட் வேகன்ஸியா இருக்கு. நீ ஜாயிண்ட் பண்ணிக்க. படிச்ச படிப்பும் வீணாகாது பாரு.''
அன்று ஆரம்பித்தது வேலைக்கு போக..

ஏழு வருடங்களுக்கு பின்:- சரஸ்வதி இப்போது சஸ்ஸி ஆகி விட்டாள். ஒரே ஒரு பையன் கிராமத்தில் வளர்கிறான். சனிக்கிழமை இரவு பார்ட்டி. ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணி வரை தூக்கம். கழுத்தோடு வெட்டப்பட்ட கூந்தல். வாரம் ஒரு முறை ப்ïட்டி பார்லர் விஜயம் என செயற்கை அழகை சுமந்து கொண்டு லிப்ஸ்டிக்குள் புன்னகையை புதைத்து வைத்து விட்டு தேடுகிறாள் புன்னகையை. சரளமாய் வருகிறது ஆங்கிலம். நகரத்தின் இயந்திர வாழ்க்கையில் இயந்திரமாய் மாறிப்போனாள். சஸ்ஸீ. அடுத்த மாதம் அமெரிக்கா போக ஆலோசனை நடக்கிறது.
இவர்கள் எதைத் தேடி அலைகிறார்கள்? வசதிக்காகவும், ஆடம்பர அலங்காரத்திற்காகவும் வாழ்க்கையையே தொலைக்கிறார்களே என்ற கவலை மட்டும் சரஸ்வதியின்அம்மாவுக்குள் மனதுக்குள் ஒரு ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

கிராமத்தில் அதேநேரம் பாட்டிபோடும் கோலத்தின் அழகில் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான் சஸ்சி என்ற சரஸ்வதியின் மகன் நந்து என்கிற நந்த குமாரன்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum