ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி

+3
krishnaamma
ராஜா
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி - Page 2 Empty தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 12:55 pm

First topic message reminder :

புதுடெல்லி,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு
போட்டிகள் ஆண்டுதோறும் அறுவடைத் திருநாளான
பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல்
விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு
போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்
வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்,
ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு
வக்கீல் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம்
நிராகரித்தது.

மேலும ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது.
அதனால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம்
திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இருப்பினும், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல
தரப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு
போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள்
கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, தடையை மீறி ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த
வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி
கூறியிருப்பதாவது:- ”உச்ச நீதிமன்ற அனுமதிக்கு காத்திராமல் ஜல்லிக்கட்டு
நடத்தப்பட்டால், அது, தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த தவறி விட்டதாக
அமையும்.

மத்திய அரசு கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த
வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி - Page 2 Empty Re: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி: சுப்ரமணியன் சுவாமி

Post by சிவனாசான் Sat Jan 14, 2017 12:51 pm

நல்ல ஜனநாயகத்திற்கு இலக்கணம் மக்கள் சட்டத்தை மதித்து நடக்கனும் .
தலைவனுக்கு கீழ்படிந்து செயல்படனும்.ஜாதியை வைத்து ஓட்டு கேட்பதோ
பதவியை கேட்பதோ கூடாதுங்க. லஞ்சம் கொடுத்து எதையும் சாதிக்க எண்
ணுவதும் கூடாதுங்க.இதெல்லாம் என்று மறைகிறதோ அன்று தான் நாடு
ஜனநாயகமாக திகழும் .அப்போதுதான் மக்களாட்சியாக இருக்கும்.அந்த
காலம்வர இன்னொரு சுதந்திரம் பெறவேண்டும்.>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சந்திரபாபு நாயுடு பிறந்த மாவட்டத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum