ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

4 posters

Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 3:17 pm

பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்....
-
-
-
-
-
-
ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு
வந்துட்டேன்!!
-
நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 3:26 pm

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! VtvArExaTHi4cM1zdOMi+joke
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by ஜாஹீதாபானு Thu Jan 12, 2017 4:49 pm

ஹா ஹா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 6:40 pm

அட எதுக்குயா ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேக்கனும்.

மாட்டை அவிழ்த்து கோர்ட் உள்ளயே ஓட விடுங்க.

நீதிபதியே அடக்க சொல்லி உத்தரவு போடுவாரு.... புன்னகை புன்னகை புன்னகை
-
--------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:47 pm

ayyasamy ram wrote:பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க...
பாவமாயிருந்துச்சு,
அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்....
-
-
-
-
-
-
ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு
வந்துட்டேன்!!
-
நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!
-
---------------------------------------

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 745155 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 745155 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 745155 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 745155 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 745155 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 745155


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:47 pm

ayyasamy ram wrote:அட எதுக்குயா ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேக்கனும்.

மாட்டை அவிழ்த்து கோர்ட் உள்ளயே ஓட விடுங்க.

நீதிபதியே அடக்க சொல்லி உத்தரவு போடுவாரு.... புன்னகை புன்னகை புன்னகை
-
--------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1231169

இது செம ஐடியா............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 6:53 pm

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! ZyChn3H2THipVkO9scDV+women
-

மனைவி கணவனுக்கு தகவல் அனுப்பினாள்
'விண்டோஸ் உறைந்து போய் இருக்கு, திறக்க
முடியல...!
-
கணவன் அனுப்பிய செய்தி:
கொஞ்சம் கதகதப்பான தண்ணீரை விளிம்புகளில்
தெளித்து விட்டு பின்னர் முயற்சிக்கவும்
-
மனைவி:
ஐயோ....கம்ப்யூட்டர் இப்போ மெஸ்ஸடு அப் ஆயிடுச்சு...!!
-
கணவன்: ??? !!
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by krishnaamma Thu Jan 12, 2017 6:55 pm

ayyasamy ram wrote:நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! ZyChn3H2THipVkO9scDV+women
-

மனைவி கணவனுக்கு தகவல் அனுப்பினாள்
'விண்டோஸ் உறைந்து போய் இருக்கு, திறக்க
முடியல...!
-
கணவன் அனுப்பிய செய்தி:
கொஞ்சம் கதகதப்பான தண்ணீரை விளிம்புகளில்
தெளித்து விட்டு பின்னர் முயற்சிக்கவும்
-
மனைவி:
ஐயோ....கம்ப்யூட்டர் இப்போ மெஸ்ஸடு அப் ஆயிடுச்சு...!!
-
கணவன்: ??? !!
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1231176

ஐயையோ.............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 433338962 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 433338962 நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by T.N.Balasubramanian Thu Jan 12, 2017 8:07 pm

ayyasamy ram wrote:நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! ZyChn3H2THipVkO9scDV+women
-

மனைவி கணவனுக்கு தகவல் அனுப்பினாள்
'விண்டோஸ் உறைந்து போய் இருக்கு, திறக்க
முடியல...!
-
கணவன் அனுப்பிய செய்தி:
கொஞ்சம் கதகதப்பான தண்ணீரை விளிம்புகளில்
தெளித்து விட்டு பின்னர் முயற்சிக்கவும்
-
மனைவி:
ஐயோ....கம்ப்யூட்டர் இப்போ மெஸ்ஸடு அப் ஆயிடுச்சு...!!
-
கணவன்: ??? !!
-
------------------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1231176


புன்னகை புன்னகை ஆங்கிலத்தில் ரசிக்கும் அளவு, இதில் இல்லை. புன்னகை புன்னகை 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!! Empty Re: நமக்கு எதுக்கு ஊர் வம்பு...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum