Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
3 posters
Page 1 of 1
‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
![‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி 6FIb6vhZSl2XfYW5btcX+dangal_3103369f](https://www.filepicker.io/api/file/6FIb6vhZSl2XfYW5btcX+dangal_3103369f.jpg)
-
‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்புக் குறித்து
ஆமிர்கான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில்
வெளியாகியுள்ள படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ் விடுமுறையைக்
கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில்
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத்
தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு
பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை
படைத்து வந்தது ‘தங்கல்’. தற்போது அதிக வசூல் செய்த இந்தி
படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது
‘தங்கல்’. சுமார் 350 கோடி வசூலை கடந்துள்ளது.
பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து ஆமிர்கான்,
‘தங்கல்’க்குக் கிடைத்த அன்பைப் பார்த்து அளவுகடந்த
மகிழ்ச்சியுற்றேன். எனக்குக் கிடைத்த மிக ஆத்மார்த்தமான
பாராட்டுகளில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை தங்கள் படமாக
உணர்ந்து அரவணைத்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.
ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு அதுதான்.
எனது மனதின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன். நிதேஷ் சார்
உங்களுக்கு நன்றி” என்று தனது ட்விட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.
–
—————————–ஸ்கிரீனன்
தமிழ் தி இந்து
Re: ‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
ஆம், நல்ல படம்.
3 மணி நேரம். மேலும் குறைக்கமுடியாது.
இருப்பினும் தொய்வு இல்லாமல் எடுத்து சென்று இருக்கின்றார்.
நீட் பிரசன்டேஷன்.
மிகவும் ரசித்த படங்களில் ஒன்று.
ரமணியன்
3 மணி நேரம். மேலும் குறைக்கமுடியாது.
இருப்பினும் தொய்வு இல்லாமல் எடுத்து சென்று இருக்கின்றார்.
நீட் பிரசன்டேஷன்.
மிகவும் ரசித்த படங்களில் ஒன்று.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1231139T.N.Balasubramanian wrote:ஆம், நல்ல படம்.
3 மணி நேரம். மேலும் குறைக்கமுடியாது.
இருப்பினும் தொய்வு இல்லாமல் எடுத்து சென்று இருக்கின்றார்.
நீட் பிரசன்டேஷன்.
மிகவும் ரசித்த படங்களில் ஒன்று.
ரமணியன்
-
நானும் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன்
(சென்னையில் - பீனிக்ஸ் மால் - திரையரங்கில்)
-
![‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி Oqs2YABISiSke51eEBtT+maxresdefault-13-696x392](https://www.filepicker.io/api/file/Oqs2YABISiSke51eEBtT+maxresdefault-13-696x392.jpg)
-
![‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி Ge8xdU8yQWyOQwER790n+Dangal-Movie-Still-03](https://www.filepicker.io/api/file/Ge8xdU8yQWyOQwER790n+Dangal-Movie-Still-03.jpg)
-
![‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி O33EyHxVSjWcI7QQ1rlT+Dangal-Movie-Still-07](https://www.filepicker.io/api/file/o33EyHxVSjWcI7QQ1rlT+Dangal-Movie-Still-07.jpg)
Re: ‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1231153ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1231139T.N.Balasubramanian wrote:ஆம், நல்ல படம்.
3 மணி நேரம். மேலும் குறைக்கமுடியாது.
இருப்பினும் தொய்வு இல்லாமல் எடுத்து சென்று இருக்கின்றார்.
நீட் பிரசன்டேஷன்.
மிகவும் ரசித்த படங்களில் ஒன்று.
ரமணியன்
-
நானும் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன்
(சென்னையில் - பீனிக்ஸ் மால் - திரையரங்கில்)
-
-
-
ஆமாம் , மிகமிக அருமையான படம்.அமீர்கான் சூப்பர் !
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....
» என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
» தங்கல்' திரைப்படம், 'பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதமின்றி வெளியாகாது'-நடிகர் அமீர்கான்
» அடுத்த 10 வருடங்களுக்கு ஒரே படம்: மகாபாரதத்தை கையில் எடுக்கிறாரா ஆமிர்கான்?
» ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
» என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
» தங்கல்' திரைப்படம், 'பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதமின்றி வெளியாகாது'-நடிகர் அமீர்கான்
» அடுத்த 10 வருடங்களுக்கு ஒரே படம்: மகாபாரதத்தை கையில் எடுக்கிறாரா ஆமிர்கான்?
» ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|