புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
88 Posts - 39%
i6appar
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
4 Posts - 2%
Guna.D
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
2 Posts - 1%
prajai
"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_m10"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 4:54 pm


தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த
கதை தெரியுமா???



1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது



2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்



3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்



4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால்
உடலுக்கு நல்லது



5. ஆயில் புல்லிங்



6. காம்பிளான் குடித்தால் வளரலாம்



7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா



8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா



9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி



10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்



வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு
நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக
ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும்
கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் ????


-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 11, 2017 4:56 pm

"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்".


-


நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்
குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள்
வெளியாயின
அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு
பிரிந்துசென்றது



அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம்

அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க
இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்
பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்
சென்றது


பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளி
நாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக
விற்பனையாக தொடங்கியது

ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை உடலுக்கு மிகவும்
உகந்ததென்று



சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால்
நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி
அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது
அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்
கொண்டோம்


பின்விளைவு

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு
அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து

உண்மையாக நமது உடலில் சர்க்கரை
அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா தான்.



சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம்
விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது
என்பதை அறியாமல்...



டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம்
மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்
கொண்டிருக்கிறது



இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம்
நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்


இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள்,
நாளை நம்மையும் இழந்து விடுவோம்.

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும்
தீங்கு அல்ல


மருத்துவமனைகள்
அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..


------------------
படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 11, 2017 5:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 11, 2017 6:34 pm

"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்". 3838410834 அருமையான பதிவுகள் திரு.ஐயாசாமி ராம் நன்றி நன்றி
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக