ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

4 posters

Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by krishnaamma Wed Jan 11, 2017 7:32 pm

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... CEyKfwcbQIiieFT17VuV+1484050450-9932

ஜனவரி 12 முதல் 17 வரை ரெட் பஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ரெட் பஸ் ஆப் மூலம் ஜனவரி 12 முதல் ஜனவரி 17 வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளை தவிர்த்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படும் முக்கிய இணையதளமாக விளங்குவது ரெட் பஸ் இணையதளம். இந்நிலையில் ஆம்னி பேருந்து சங்கத்தின் அறிவிப்பு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெட் பஸ் இணையதளம் மூலம் ஜனவரி 12 முதல் 17 வரை பயணம் செய்ய வாங்கிய டிக்கெட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் திருப்பி கொடுத்து பணத்தை பெற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by krishnaamma Wed Jan 11, 2017 7:33 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இப்படி திடீரென்று சொன்னால் ஏற்கனவே புக் செய்தவர்கள் என்ன செய்வார்கள் ???????/பாவம் ....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by T.N.Balasubramanian Wed Jan 11, 2017 7:47 pm

காரணம் என்னவோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by krishnaamma Wed Jan 11, 2017 9:56 pm

T.N.Balasubramanian wrote:காரணம் என்னவோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230994

நேற்று டிவி இல் பார்த்தேன் ஐயா ( சன் நியூஸ் இல் )........."இந்த ரெட் பஸ் காரர்கள் அதிக கமிஷன் பெறுகிறார்கள், மேலும் பஸ்கள் எங்களுடையது, இவர்கள் இடைத்தரகர்கள் அதிக லாபம் பார்க்கிறார்கள் ...கார்ப்ரேட் கம்பெனி போல எங்களின் டேட்டாக்களை வைத்துக்கொண்டு, இவர்கள் செயல் படுகிறார்கள் " என்றெல்லாம் சொன்னார்கள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by ayyasamy ram Thu Jan 12, 2017 7:33 am

நல்ல முடிவு...
-
ஆனால் இந்த சமயத்தில் அமுல்படுத்தி இருக்க வேண்டாம்...!!
-
சோகம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by krishnaamma Thu Jan 12, 2017 9:42 am

ayyasamy ram wrote:நல்ல முடிவு...
-
ஆனால் இந்த சமயத்தில் அமுல்படுத்தி இருக்க வேண்டாம்...!!
-
சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1231013

mm.. ஆமாம் , எல்லாவற்றலும் கடைசி இல் கஷ்டப்படுவது பொதுஜனங்கள் தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by ராஜா Thu Jan 12, 2017 11:31 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:காரணம் என்னவோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230994

நேற்று டிவி இல் பார்த்தேன் ஐயா ( சன் நியூஸ் இல் )........."இந்த ரெட் பஸ் காரர்கள் அதிக கமிஷன் பெறுகிறார்கள், மேலும் பஸ்கள் எங்களுடையது, இவர்கள் இடைத்தரகர்கள் அதிக லாபம் பார்க்கிறார்கள் ...கார்ப்ரேட் கம்பெனி போல எங்களின் டேட்டாக்களை வைத்துக்கொண்டு, இவர்கள் செயல் படுகிறார்கள் " என்றெல்லாம் சொன்னார்கள் ஐயா புன்னகை
அப்புறம் என்ன *** அவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்தீர்கள்.

இது போல பீக் சீசனில் விலையை ஏற்றி விற்கலாம் என்று தானே வழக்கமான கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை செல்லாது என்று அறிவித்தீர்கள்.

டிஜிட்டல் இந்தியாவில் அனைத்து தரப்பினரும் முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றனர். நேற்று western union மூலம் அக்காவுக்கு கொஞ்சம் பணம் அனுப்பினேன் , அதை முழுவதுமாக பணமாக பெறமுடியதாம் வாங்கி கணக்கில் செலுத்துறோம் அப்படி பணமா தான் வேண்டுமென்றால் 260 ரூபாய் கட்டணம் ஆகும் என்று சொல்லுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது.... Empty Re: ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum