புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நாவல்கள் வேண்டும்
by Tamilmozhi09 Today at 3:50 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி Poll_c10100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி Poll_m10100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி Poll_c10 
76 Posts - 72%
heezulia

14 Posts - 13%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
Balaurushya

2 Posts - 2%
Barushree

prajai

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

130 Posts - 78%

14 Posts - 8%

7 Posts - 4%

4 Posts - 2%

3 Posts - 2%

kavithasankar

2 Posts - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 10, 2017 10:19 am

100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி

டெல்லி : 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. வேலை பார்ப்போரின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து பணத்தை அபகரிப்பது, திட்டத்துக்கு வழங்கப்படும் தினக் கூலியை சரிவர கொடுக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை அவசியம் கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் வரும் 1ம் தேதி முதல் ஆதார் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற வேண்டும்.
அரசு அடையாள அட்டைகளுக்கு அனுமதி ஆதார் பெறும் வரை ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை, அரசு உயர் அதிகாரியிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் ஆகியவை 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதிக்கப்படும். ஆதாருக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அதற்கான பதிவு சீட்டு அல்லது விண்ணப்ப படிவத்தின் நகலை காட்டலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
காஷ்மீரில் கட்டாயமானது காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் அட்டை இல்லாத பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இத்திட்டத்தில் உள்ளோர் ஆதார் எண்ணை பெறுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மத்திய அரசு கூறியிருந்தது.
பணப்பலன் கிடைக்காது இந்நிலையில் 100 நாள் வேலை திட்டம் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணப்பலனை அடைய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது,
ரூ.38,500 கோடி ஒதுக்கீடு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் 38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3,800 கோடி அதிகம். இந்த தொகை பயனாளிகளுக்கு சரியாக சென்றடைவதற்காக ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைக்கேட்டை தடுக்க திட்டம் அரசு அளிக்கும் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக ஆதார் கட்டாயம் ஆக்கப்படுகிறது. நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மூலம் பயனாளிகளுக்கு பணம் செலுத்துவதுபோல் 100 நாள் வேலை திட்டத்திலும் பயனாளிகள் முழுமையான பலனை பெறுவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது. அதனால்தான் இத்திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 10, 2017 10:26 am

இது அமுலுக்கு வந்தால் நல்லதே . அவசியமான ஒன்று கூட.நன்றி நன்றி
எக்கச்சக்கமாக ஊழல்கள் இந்த திட்டத்தில் நடந்துகொண்டு இருக்கின்றன.
உயிருடன் இல்லாதவர்கள் பெயரில் பணம் பெறப்படுகிறது
2 /3 பெயரில் ஒருவரே கையொப்பம் இட்டு, பொய்யாக பணம் பெறுவது நடைமுறையில்
இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 10, 2017 2:29 pm

T.N.Balasubramanian wrote:இது அமுலுக்கு வந்தால் நல்லதே . அவசியமான ஒன்று கூட.நன்றி நன்றி
எக்கச்சக்கமாக ஊழல்கள் இந்த திட்டத்தில் நடந்துகொண்டு இருக்கின்றன.
உயிருடன் இல்லாதவர்கள் பெயரில் பணம் பெறப்படுகிறது
2 /3 பெயரில் ஒருவரே கையொப்பம் இட்டு, பொய்யாக பணம் பெறுவது நடைமுறையில்
இருக்கிறது .

ரமணியன்
உண்மை ஐயா , எங்கள் பகுதியிலும் ரொம்ப மோசம்

இந்த 100 நாள் வேலைத்திட்டமும் , தமிழக அரசின் இலவச பிச்சைகளும் சேர்ந்து தமிழனை உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாத சோம்பேறியாக ஆக்கிவிட்டது சோகம்
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 10, 2017 2:40 pm

இதெல்லாம் சீரமைப்பு செய்வது போல்,
வங்கிகளுக்கு விடுமுறை, அரசு அலுவலகங்களுக்கு / நிறுவனங்களுக்கு விடுமுறைகளை சீரமைப்பு செய்யவேண்டும்.
வருடத்தில் 15 / 20 நாள் லீவு. இஷ்டம்போல் தேர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
பண்டிகை, பிறந்த நாள் எல்லாம் அவர்கள் இஷ்டம்.
வாராந்திர விடுமுறை தவிர்த்து மற்ற தினங்களில் மற்றவர்கள் யாவரும் வேலை செய்யவேண்டும்.
ஜப்பானில் அரசு விடுமுறை வருடத்திற்கு 5 நாட்கள்தானாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக