ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
கண்ணன்
சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Poll_c10சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Poll_m10சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி-

Go down

சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Empty சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி-

Post by Guest Sat Jan 07, 2017 6:57 pm

நம்முடைய ஊரில் உள்ள அழைப்பூர்தி (கால் டாக்சி) களைப் போலவே சீன வாடகை ஊர்திகள்  இயங்குகின்றன. சீன அரசு மிதிவண்டிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதன்மைச் சாலைகளில் மிதிவண்டிகளை நிறுத்தி வைத்திருக்கிறது.
சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Ap76z7

சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- 2ng99h0

இது அமெரிக்காவில் உள்ள மிதிவண்டி பெறும் இடம்-தானியங்கி-

சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- 6h4vtu

அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், அதற்காகப் பதிவு செய்ய வேண்டும். பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவ்வாறு பதிவு செய்து மிதிவண்டிகளில் செல்கின்றனர்.நகரங்களில் வண்டிகளை நிறுத்தும் சிரமம்,அதற்கான செலவுகளை இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் சமாளிக்க முடியும்.

இந்த முறை இன்று உலகின் பல நாடுகளிலும் செயல்படுகின்றன. இதன்மூலம் புவிவெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இன்றைய பிரச்சனை காரணமாக ஏற்படும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்து எரிபொருள் செலவை குறைக்க முடிகிறது.  

குளிர் குறைவான காலங்களில் பலரும் மிதி வண்டிகளை ஏற்றத்தாழ்வின்றி பயன்படுத்துகின்றனர்.மகிழுந்துகள் அதிகமாக சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டாலும் கூட மிதி வண்டிகள் பாவனை குறைவாக இருப்பதில்லை.
பெரும் சாலைகளில் மிதிவண்டிகள் நிறுவனங்களால் நிறுத்தப்பட்டிருக்கும்.கடுங்குளிர் நிலவும் காலங்களில் மக்கள், இயல்பாகவே இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதில்லை.

ஆங்காங்கு காணப்படும் இருசக்கர வாகனங்கள் கூட அந்தந்த பகுதியில் சில பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்பவையாகவே இருக்கின்றன.
மிதிவண்டி பகிர்வுத் திட்டம் என்பது பல பெரும் நகரங்களில் மிதிவண்டிகளை ஒரு குறுகிய காலத்துக்குப் பயன்படுத்தக் கூடியதற்கான ஒர் ஏற்பாடு ஆகும்.

மிதி வண்டிகள், பயணர்கள் பெரிதும் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும். ஒருவர் ஒரு தரிப்பிடத்தில் இருந்து எடுத்துச் சென்று, தான் செல்லும் இடத்தில் உள்ள பிறதொரு இடத்தில் நிறுத்தி விட்டுச் செல்ல முடியும். அதாவது மீண்டும் முன்னர் மிதிவண்டி எடுத்த இடத்திற்கு சென்று ஒப்படைக்க வேண்டியம் அவசியம் கிடையாது.  

சிறு கட்டணத்துக்கு இவ்வாறு மிதிவண்டிகளைப் பயன்படுத்த முடியும். தரிப்பிடத்தில் தானியங்கி இயந்திரத்தில் அதற்கான அனுமதியைப் பெற முடியும். பல நகரங்களில் இலாபகரமாக இத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சீன அழைப்பூர்திகளைப் போலவே, இரு சக்கர வாகனங்களில் வேண்டிய இடத்திற்குக் கொண்டு சென்று விடுகின்ற சேவையும் இங்கு இயங்குகிறது.  இந்த இரு சக்கர வாகனங்களைப் பெரும்பாலும், அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என வேகமாகச் செல்ல விரும்புபவர்கள் ஓடிச்சென்று ஏறிப் பயன்படுத்துகின்றனர்.



பார்த்ததும் தொகுத்ததும்-இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- Empty Re: சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி-

Post by krishnaamma Sun Jan 08, 2017 7:15 pm

நல்ல பகிர்வு மூர்த்தி புன்னகை சீனாவின் சாலைப் போக்குவரத்து - மிதிவண்டி- 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum