ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மருத்துவர்களுக்காக ஒரு சங்கம்!

Go down

பெண் மருத்துவர்களுக்காக ஒரு சங்கம்! Empty பெண் மருத்துவர்களுக்காக ஒரு சங்கம்!

Post by ayyasamy ram Fri Jan 06, 2017 3:35 pm

பெண் மருத்துவர்களுக்காக ஒரு சங்கம்! 5jfQrfHGSU6k54oLYuFS+ht444824
-

மகிழ்ச்சி


‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பது பழைய பழமொழிதான்.
ஆனால், எப்போதும் தேவைப்படும் பொன்மொழி அது. தனியாக
இயங்குவதைவிட நான்கு பேர் சேர்ந்து குழுவாக செயல்படும்
மனப்பான்மை எப்போதும் பாராட்டுக்குரியது.

அதுவும், மக்களின் ஆரோக்கியத்துக்காக செயல்படும் பெண்
மருத்துவர்கள் ஒன்றாக செயல்படுவதைக் கேள்விப்படுவதே
மகிழ்ச்சிதான்.இப்படி ஓர் அமைப்பு உருவாகக் காரணம் என்ன
என்று பெண் மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் டாக்டர்
மதனிகாவிடம் பேசினோம்.

‘‘நாங்கள் மருத்துவத் துறைக்குள் வந்த காலகட்டத்தில் பெண்கள்
வீட்டைவிட்டு வெளியே வருவதே அபூர்வமாக இருந்தது. சக்தியின்
மறுவடிவமாகச் சொல்லப்படும் பெண்கள், ஆண்களுக்கு இணையாகப்
பணியாற்ற முடியும் என்பதை உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்று
விரும்பினோம். அதற்காகவே தமிழகம் முழுவதும் உள்ள
மருத்துவர்களை ஒருங்கிணைத்து Woman doctors association
அமைப்பை சென்னையில் தொடங்கினோம்.

மகப்பேறு, மனநலம், குழந்தைகள் நலம் போன்ற பல்வேறு துறைகளைச்
சேர்ந்தவர்கள் இப்போது ஒருங்கிணைந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பு தொடங்கப்பட்ட 1975ம்
ஆண்டுதான் சர்வதேச மகளிர் தினமும் முதன்முதலாக கடைப்பிடிக்கப்
பட்டது ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை’’ என்று தங்கள் சங்கம்
தொடங்கப்பட்டதைப் பற்றி அறிமுகப்படுத்துகிறார் மதனிகா.

மகளிர் மருத்துவ அமைப்பின் செயல்பாடுகள் என்ன?


‘‘இதன் முதல் தலைவராக டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன்
பொறுப்பு வகித்தார். அவருக்குப் பின்னர், மனநல மருத்துவத்தில் சிறந்து
விளங்கும் சாரதா மேனன் இப்பொறுப்பை வகித்தார். அவரைத் தொடர்ந்து
பலரும் இப்பொறுப்பை ஏற்று திறமையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட எங்கள் அமைப்பு மூலமாக, தமிழகம் முழுவதும்
பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் இந்திய மாதர் சங்கம்,
ராமகிருஷ்ண மடம் ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து கிராமப்புறங்களில்
மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இதில், பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை, மார்பகப் பரிசோதனை
செய்து, அதில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏதேனும் இருந்தால்,
அதற்கான ஆலோசனைகள் தருகிறோம். விழிப்புணர்வு முகாம்களையும்
அதிகம் நடத்தி வருகிறோம். இதுமட்டு மில்லாமல், பள்ளிகளுக்குச் சென்று,
மாணவ, மாணவியர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி, தேவையான
ஆலோசனைகள், மருந்து, மாத்திரைகள் கொடுத்து வருகிறோம்.

மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி தொடர்பாக
உதவும் வகையில் பயிற்சிப் பட்டறைகளும் நடத்துகிறோம். மருத்துவத்துறை
மட்டும் அல்லாமல் குடும்ப நிர்வாகம், வருமான வரி செலுத்துதல் மற்றும்
மன அழுத்தம் யோகா பயன்பாடு குறித்த விழிப்புணர்வுகளையும் அமைப்பின்
மூலம் செயல்படுத்தி வருகிறோம்.

மேலும், மருத்துவம் படித்துவிட்டு வரும் இளம் மருத்துவர்களுக்கு நோய்களின்
தன்மை, நவீன சிகிச்சை முறைகள் பற்றி சொல்லித் தருகிறோம். ஒவ்வோர்
வருடமும் மகளிர் தின கொண்டாட்டத்தில் பெண் சாதனையாளர்களை
கெளரவிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அலோபதி மருத்துவராக இருந்தாலும் நம்முடைய பாரம்பரிய
மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றுக்கும்
முக்கியத்துவம் கொடுக்கிறோம்.மாற்று மருத்துவ வல்லுநர்களை வரவழைத்து
நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

காரணம், மக்களுக்கு மருத்துவம் கிடைக்க வேண்டும், குணமாக வேண்டும்
என்பதுதான் எங்களுடைய நோக்கம். அலோபதி மருத்துவம்தான் பெரிது என்று
மற்ற மருத்துவங்களைப் புறக்கணிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை’’
என்கிறார் பெருமையாக !
-
------------------------------------------------------------
- விஜயகுமார்
நன்றி குங்குமம் டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண் பெண் நட்பை தவறாக புரிபவர்களை போட்டுத்தள்ளும் சங்கம்
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum