புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!
Page 1 of 1 •
- ந.க.துறைவன்தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ? தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய பணநெருக்கடி நிலையை மக்கள் சந்தித்ததில்லை என்று பல பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். தற்போது, மக்கள் கொடூரமான பணவன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதே உண்மையென நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
ந.க.துறைவன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன.
ஏன் நிற்கிறார்கள்? பேங்கில் பணம் தருகிறார்கள்.
பண பட்டுவாடா அதிக அளவில் என்றால் காசோலை /வரையோலை கொடுக்கவேண்டியதுதானே .
வாரம் 4500 ரூபாய்க்கு மேல் சில்லறை செலவா ?
புரியமாட்டேன் என்கிறது.
நான் கஷ்டமே படமாட்டேன்/ எல்லாமே உடனுக்குடன் எனக்கு தன்னால் நடக்கவேண்டுமெனில் /குறை சொல்லுவதில் இன்பம் காண்கிறேன் என்ற மனோபாவம் குறையவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ssgeegaraiபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 07/08/2012
தாங்கள் உண்மை நிலை அறியாமல் உரைப்பதாகவே தோன்றுகிறது. பெரும்பாலான ATM களில் பணம் இல்லை. வங்கிகளிலோ 3 மணி நேரம் காத்திருந்தாலும் தமது சொந்த பணத்தினை பெறுவதே (பல கட்டுப்பாடுகளுடன்) உறுதி இல்லை. 50 நாட்களை வங்கியில் கழித்த பிறகு வேலை உறுதி இல்லாத நிலை. இத்தனையும் சாதாரண மக்களுக்கே, ரெட்டிகளுக்கல்ல. இதன் பின்னரும் கருப்பு பணம் குறித்த உண்மை நிலை அறிவிக்காது, மீண்டும் வங்கியில் காத்திருங்கள் என்றால் எப்படி .....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கலம் பாலில் ஒருதுளிவிஷம் கலந்தார்போல் ஒரு சில தேச துரோகிகளாலும்
அவர்களுக்கு உடந்தையாகும் போக்கிரிகளாலும் ஊழல் பேர்வழிகளாலும்
நாடு நாற்றம் அடிக்கிறதை பார்த்த நரேந்திரர் தற்போது சுத்தப்படுத்துவது சிரமம்தான். சாக்கடையில் இறங்கி சுத்தம்செய்பவன் நாற்றம் என எண்ணி
எதிர்த்தால் எப்படி துற்நாற்றம் மிகுமோ அப்படித்தான் இப்படி பட்ட சுய
நல வாதிகளால் தாங்கிக்கொள்ளமுடிய வில்லை. நாடு சுதந்திரம் பெற்றது
இப்படி பட்ட ஊழல்பேர் வழிகளை உண்டாக்கவா??? .ஆட்சியாளர்கள் ஆண்டு
சட்டத்தை மதியாதபடி ஊழல் பேர்வழிகளை உண்டாக்கி விட்டார்கள் .அதைமாற்ற சற்று சிரமப் டவேண்டிதாகி உள்ளது. ஓர் வழக்கே நீதி மன்றத்தில் ஆண்டு கணக்கில் ஓடும்போது புதிய மாற்றம் கொண்டுவர எவ்வளவு காலமாகும் என்பதை எண்ணிபார்த்தால் தெரியும். நாட்டை காக்க இரவும்பகலும் உயிரை பணயம் வைத்து செயல்படுபவர்களாக பார்த்தால் புரியும் எதிரிகளுக்கு ...ஊழல்
கோட்டையை வஜ்ரம் கொண்டு கட்டிவிட்டார்கள் இதற்கு முன் ஆண்டவர்கள் அதை தகர்த்த சிரமம்பட்டுத்தானே ஆகனும். செல்வம் சென்றுக்கொண்டுத் தானே இருக்கனும் ஒருவனே பதுக்கி வைத்தால் எப்படி அவனை வெளிக்கொணரவும் புத்தி புகட்டவும் தான் இவ்வேலை பொருப்போம்>>>>
பினிதமான ஊழலற்ற நாட்டை பார்க்க>>>>>>>>>>
வேண்டியுள்ளது. பொருமை காத்தால் பெருமைபடலாம்.>>>>>>>>>>>>>

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு முறத்தில் நிறைய அரிசி உள்ளது . அத்துடன் சில கற்களும் உள்ளன . அந்தக் கற்களை எளிதில் பொறுக்கிஎடுத்துவிடலாம் ; மாறாக மொத்த அரிசியையும் சல்லடையில் போட்டு சலித்து , அந்தக் கற்களை எடுப்பது என்பது விவேகமான செயல் அல்ல என்பது என் கருத்து .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» ஒபாமா கொல்லப்பட்ட வதந்தி: CIA, இதோ சதிகாரர்களை நெருங்குகிறது!
» ஏர்செல் விவகாரம்-தயாநிதி மாறனை வேகமாக நெருங்குகிறது சிபிஐ
» ரூ.17 ஆயிரத்தை நெருங்குகிறது: தங்கம் விலை தொடர்ந்து உயர்வு- 1 பவுன் ரூ.16,984
» தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்: சவரன் ரூ.24 ஆயிரத்தை நெருங்குகிறது
» ஒஸாமா பின்லேடனை நெருங்குகிறது அமெரிக்க படை?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1