ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல்

3 posters

Go down

ஈகரை பொங்கல்

Post by ruthrak@gmail.com Fri Jan 06, 2017 3:29 am

பொங்கல் திருநாளைப் பேற்றிப் பொலிவுடன் கொண்டாடும் இந்த
இந்த மங்கல நாளில் பெரியோர்க்கும் நண்பர்களுக்கும் என் வணக்கம்.

என்தையும் தாயும் மகிழ்ந்திங்கு கொண்டாடி என் முன்னோர் வழக்கத்தை
எனக்குளிங்கு விதைத்து. மகிழ்ந்து கதைபேசும் மக்களாய் நாமெல்லாம்.
பொங்கல் பற்றியென் கவிதை புனைந்திங்கு பகிர்ந்திடும் வேளையிலே
என்னுள் தோன்றியதெல்லாம் ஏனிப்படி நாமென்றே?

பொங்கலுக்கென்றோர் பெருமையுண்டு. அன்று தமிழன் அடைந்த லாபங்கள்
பொதிகளாய் மூட்டைகட்டி. செல்வத்தால் பொங்கிய காலமது.
மேடைகளிட்டு நாங்களிங்கு வேறு கதைகள் பேசுகின்றோம்.
உழவனையும் உழவுத் தொழிலையும் மறந்துவிட்டோமோ?

உழவுக்கு வந்தனையும், உண்டு களித்திருப்போனுக்கு நிந்தனையும் என்று
உலகிற்கு உரக்கச்  சொன்னான் பாரதி.
உழுதுண்டு வாழ்பவனே வாழ்பவன். மற்றயவன் உழவனைத் தொழுது வாழ்பவன்
என்று உறைக்கச் சொன்னானே பொதுமறை தந்த வள்ளுவன்.

இவையெல்லாம் நமக்குத் தெரியும், தெரிந்துமென்ன பயன்?
சூரியனுக்குப் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி மறுநாள்
மாட்டிற்குப் பொங்கலிட்டு மாடுகளுக்கு நன்றி
அறிவியல் காலத்தில் நம்முள் அறிவிலியான சிந்தனைகள்.

உழவனைப் போற்றுவோம், உழவுத் தொழிலையும் போற்றுவோம்
நம்மைப் போற்றி மகிழ்வுடன் நாமும் வாழ்வோம்
நண்பர்களுடன் கூடி நயம்பட பல பேசுவோம் ஆனால்
உழுதவனை உணவுருவாக்குவேன் துயரை எப்படிப் போக்குவோம்?

பொங்கல் திருநாளை வருடந்தோறும் பொலிவுடன் கொண்டாடுகின்றோம்
ஏங்கும் உழவன் துயரை நாம் எப்போதும் கண்டதில்லை
துங்கும் உள்ளங்களுக்காய் எழுந்தது இந்தச் சிந்தனைக் கவி
பாங்குடன் கருத்தில் கொள்வீர் பெரியோரே அங்கே
பசி பொங்கும் உழவனுக்கு பொங்குமா பானையில் அரிசி?
கடன் நிறைந்த வாழ்க்கை அங்கே, நமக்கோ கழிவிரக்கமில்லை
வருடத்திற்கு உழவர் இருவருக்கு வாழ வழிசெய்தாலென்ன?
சிறுதொகை சேர்த்தாலே போதும் நாம், பெரிதாக உழவன் வாழ்வான்
சின்னவன் நான் சொன்ன கவி பொங்கலின் பெருமை கூறவல்ல.
சிறுமைப்பட்ட உழவன் வந்துங்கள் சிந்தனையில் நிற்பதற்கே
உண்டி கொடுத்தவனை உளமார வாழ்த்துவோம் அவர்
உயர்வுக்காய் நாமேதும் செய்வோம்,  நலமுடன் நாமும் வாழ்வோம்.
                    நன்றி வணக்கம்.
ruthrak@gmail.com
ruthrak@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/01/2017

Back to top Go down

ஈகரை Re: பொங்கல்

Post by T.N.Balasubramanian Fri Jan 13, 2017 9:27 am

உங்கள் வருகைக்கு நன்றி ருத்ரா. :நல்வரவு: :நல்வரவு: 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

உங்களுக்கும் எங்களது இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ஆங்கில புத்தாண்டு முதலில் நியூசிலாந்தில் பிறக்கின்றது என்பர்.
அதே போல் பொங்கல் வாழ்த்தும் அங்கிருந்தே முதலில் வந்துள்ளது.மகிழ்ச்சி.

உங்களை பற்றி மேலதிக தகவல்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப்படுத்தவும். 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: பொங்கல்

Post by ayyasamy ram Fri Jan 13, 2017 9:32 am

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: பொங்கல்

Post by ruthrak@gmail.com Fri Jan 13, 2017 4:15 pm

தொடர்ந்து இணைந்திருப்போம். வரவேற்றமைக்கு நன்றி.
ruthrak@gmail.com
ruthrak@gmail.com
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/01/2017

Back to top Go down

ஈகரை Re: பொங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum