புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவாதிரைக்கு களி ஏன்?
Page 1 of 1 •
-
ஜன., 11 – ஆருத்ரா தரிசனம்
‘களி’ எனும் சொல்லுக்கு மகிழ்ச்சி, நடனம் மற்றும் உணவுப்
பொருள் போன்ற அர்த்தங்கள் உண்டு. இம்மூன்றுமே,
ஆருத்ரா தரிசன நாயகரான, நடராஜருக்கு சொந்தமானது.
அரிசி மாவு அல்லது உளுந்து மாவுடன், கருப்பட்டி மற்றும்
நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தயாராகும் களியை,
வயதுக்கு வந்த பெண்களுக்கு, உடல் பலத்திற்காக செய்து
கொடுப்பர்.
இன்றும் கூட, கிராமப்புறங்களில், பார்வதி தேவி, பூலோகத்தில்
பிறந்த போது, வயதுக்கு வந்த நாளே, திருவாதிரை என்றும்,
அதன் காரணமாகவே, அவளுக்கு களி படைப்பதாகவும் கூறுவர்.
சேந்தனார் என்ற சிவபக்தர், தன் மனைவியுடன் சிதம்பரத்தில்
வாழ்ந்து வந்தார்.
சிவனடியார்களுக்கு உணவளித்து உபசரிப்பது, அவர்களது
வழக்கம்.
ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து, அடுப்பெரிக்க
வைத்திருந்த விறகெல்லாம் நனைந்து விட்டது. இச்சமயத்தில்,
சிவனடியார் ஒருவர் அவர்களது இல்லத்திற்கு வந்து விட்டார்.
அரிசி சாதம் செய்வது, ஈர விறகால் ஆகாது என கருதிய
சேந்தனாரின் மனைவி, அரிசி மாவுடன், வெல்லமும், நெய்யும்
கலந்து, ஈர விறகை ஒருவாறாக பற்ற வைத்து, குறைந்த அளவு
தீயிலேயே, களி தயாரித்து, அதை சிவனடியாருக்கு படைத்தாள்.
அன்றைய தினம், பவுர்ணமி நாள்; மார்கழி மாத திருவாதிரை
நட்சத்திரம்!
அதைச் சாப்பிட்ட சிவனடியார், ‘தினமும் தயிர் சாதமும்,
புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் சாப்பிட்டு பழகிய
எனக்கு, தாங்கள் அளித்த களி, மிகப் பிரமாதமாக இருந்தது…’
என பாராட்டினார். ஒரு எளிய உணவை, தேனினும்
இனிமையானது என பாராட்டியதால், மனம் மகிழ்ந்தனர்,
அத்தம்பதியர்.
மறுநாள் காலையில், நடராஜரை தரிசிக்க சென்ற போது,
நடையெல்லாம் களி கொட்டிக் கிடந்ததுடன், நடராஜ
பெருமானின் வாயிலும் சிறிதளவு களி ஒட்டியிருந்தது.
அப்போது தான், தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியது, நடராஜப்
பெருமான் என்பதை உணர்ந்த தம்பதியர், மனம் உருகி,
அவரது பாதத்தில் வீழ்ந்தனர்.
அதிலிருந்தே, நடராஜப் பெருமானுக்கு, திருவாதிரை நாளில்,
களி படைக்கும் பழக்கம் உருவாயிற்று.
மார்கழி மாதம், திருவாதிரை அன்று, அதிகாலையிலேயே,
சிவாலயங்களில் நடராஜருக்கு திருமஞ்சனம் துவங்கி விடும்.
பின், எளிய அலங்காரம் செய்து, நடராஜர் நடனமிடுவது போல்,
மகா தீபாராதனை தட்டை ஆட்டுவர்; அதற்கு ஏற்றாற் போல்,
வாத்தியங்கள் ஒலிக்கும்; இந்நடனத்தைக் காண்பதில்
நமக்கெல்லாம் பெரும் களிப்பு ஏற்படும்.
களி உடலுக்கு சத்து தரும் உணவு; இந்த இனிய உணவை
திருவாதிரை நாளில் சமைத்து நடராஜருக்கும், சிவகாமி
அம்மைக்கும் படைத்து, மனமும், உடலும் வலுப்பெற
வேண்டுவோம்!
–
————————————
– தி.செல்லப்பா
வாரமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
களி தின்ன ஆசையாக உள்ளது . எவ்வாறு செய்வது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1230903M.Jagadeesan wrote:களி தின்ன ஆசையாக உள்ளது . எவ்வாறு செய்வது ?
நான்போட்டுள்ளேன் பாருங்கள் ஐயா..செய்வது மிகவும் எளிது தான் ! இந்த லிங்க் இல் கிளிக் செய்யுங்கள் !
திருவாதிரைக் களி
அத்துடன் செய்யும் கூட்டும் போட்டுள்ளேன் பாருங்கள்!
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1