புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_c10அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_m10அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_c10அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_m10அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_c10அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_m10அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 9:19 am

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (52),
அமெரிக்க செனட் சபை உறுப்பினராக பதவியேற்றார்.
அவருக்கு துணை அதிபர் ஜோ பிடன் பதவிப்பிரமாணம்
செய்து வைத்தார்.

இதன்மூலம், அமெரிக்க செனட் சபையில் உறுப்பினராகும்
முதல் இந்திய வம்சாவளிப் பெண் எனும் பெருமையை
கமலா ஹாரிஸ் பெற்றார்.

கமலா ஹாரிஸின் தாயார் சென்னையைச் சேர்ந்தவர்.
தந்தை ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவைச் சேர்ந்தவர்.
கலிபோர்னியாவில் இருந்து செனட் சபைக்கு கமலா ஹாரிஸ்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபை
உறுப்பினர்களாக அமி பெரா (51), ரோ கன்னா (40),
ராஜா கிருஷ்ணமூர்த்தி (42), பிரமீளா ஜெயபால் (51) ஆகிய
4 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

5 பேரும், ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க நாடாளு
மன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், பிரதிநிதிகள்
சபை உறுப்பினராக அமி பெரா பதவியேற்பது இது 3-ஆவது
முறையாகும்.

இதன்மூலம், 3 முறை பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலீப் சிங் சௌந்தின் சாதனையை
அமி பெரா சமன் செய்தார். இதேபோல், அமெரிக்க பிரதிநிதிகள்
சபையின் முதல் இந்திய வம்சாவளிப் பெண் உறுப்பினர் என்னும்
பெருமையை பிரமீளா ஜெயபால் பெற்றார்.
-
--------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக