புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
6 Posts - 1%
Balaurushya
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_lcapஞாபகம் – ஒரு பக்க கதை I_voting_barஞாபகம் – ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபகம் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 04, 2017 6:26 pm

ஞாபகம் – ஒரு பக்க கதை Osj3h52SiOg0RezNdffO+10(1)
-
எம்.பி.பி.எஸ் படிப்பதற்காக கல்விக் கடன் கேட்டு வங்கி
மேனேஜரை அணுகினான் அர்ஜுன். ‘‘வீடு, நிலம்னு ஏதாவது
சொத்து இருந்தா அதோட டாக்குமென்ட் எடுத்துட்டு வா!
பிராப்பர்டி அட்டாச் பண்ணிக்கிட்டுதான் கடன் தர முடியும்’’
என்றார் மேனேஜர் ரஞ்சித்.

‘‘என்னைய தெரியுதா சார்… முன்னாடி உங்க வீட்ல வேலை
செஞ்சாங்களே தேவி… அவங்க மகன் நான். உங்க வீட்டுக்கு
நான் கூட அடிக்கடி வந்திருக்கேன் சார்’’ என்றான் அர்ஜுன்
நம்பிக்கையோடு.

‘‘ஞாபகம் இல்லையே…’’ என்றார் மேனேஜர் அலட்சியமாக.
‘‘ஹெல்ப் பண்ணுங்க சார்… ப்ளீஸ்!’’ ‘‘பிராப்பர்டி
டாக்குமென்ட் இருந்தா எடுத்துட்டு வா… சொன்னா புரியாதா?’’
எரிந்து விழுந்தார் மேனேஜர்.

விரக்தியோடு வெளியேறினான் அர்ஜுன். அன்று மாலை கல்லூரி
அட்மிஷன் தொடர்பாக நண்பர்களோடு பேசிவிட்டு அர்ஜுன் வந்த
போது, திடீரென எதிரே வந்த காரில் அப்பேருந்து மோதியது.
பயணிகளோடு சேர்ந்து பதற்றமாக அர்ஜுனும் இறங்கினான்.

காரை ஓட்டி வந்தவர் ரத்தக் காயங்களோடு காரிலிருந்து இறங்க
முயன்று தடுமாறி சாலையில் விழுந்தார். ஆம்புலன்ஸுக்கு யாரோ
போன் செய்ய, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் நடுவே அர்ஜுனைப்
பார்த்த அந்த நபர், ‘‘தம்பி அர்ஜுன்… என்னைத் தெரியலையா?
காலையில பேங்குக்கு வந்தியே, அந்த மேனேஜர். என்னை உடனே
ஒரு ஆட்டோவுல நல்ல ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போப்பா…
ஒனக்கு கோடி புண்ணியமா இருக்கும்’’ என்று கெஞ்சினார்.

—————————————–

-சு.ஜெயக்குமார்
குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2017 12:33 am

ம்ம்...தனக்கு வந்தாத்தான் அதுக்கு பேர் ரத்தம்.........என்பது சரியாகத்தான் இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக