புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டயட் சப்பாத்தி மாவு
Page 1 of 1 •
'சிக்'கென்று ஜொலிக்க...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் ஒரு விஷயம் -உடற்பருமன். உலகளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துவரும்
உடற்பருமனைக் குறைப்பதற்கென்றே ஏராளமான ஸ்லிம் சென்டர்கள் புற்றீசல்களைப் போலப்
பரவி வருகின்றன. இந்த மையங்களுக்குச் சென்றால், உடற்பருமன் குறைகிறதோ இல்லையோ,
பர்ஸின் கனம் குறைந்து போவது நிச்சயம்!.
முறையான உணவுப் பழக்கம், தவறாத உடற்பயிற்சி, தளராத முயற்சி இருந்தால் உடற்பருமனை எளிதில் குறைக்க முடியும் என்கிறார் கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் இயங்கி வரும் கேஎம்சிஎச் ஸ்லிம் கிளினிக்கின் டாக்டர் தமிழ்செல்வி பெரியசாமி.
உடற்பருமனைக் குறைப்பதற்கென்றே பிரத்தியேகமாக இவர் உருவாக்கியிருக்கும் டயட் சப்பாத்தி மாவு, ஸ்லிம் டிரிங்க் போன்றவற்றால் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர் தமிழ்ச்செல்வி பெரியசாமியிடம் பேசியதிலிருந்து:
""உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உடற்பருமனால் அவதிப்படுகிறார்கள். 3 முதல் 90 வயதுக்கு உட்பட்ட பலரும் உடற்பருமனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே உடற்பருமனுக்கு முக்கியக் காரணம். பரவி வரும் துரித உணவுக் கலாசாரம், பசியெடுப்பதற்கு முன்பே சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது, நிறைய சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த பண்டங்களைச் சுவைப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை உடற்பருமனுக்கு வழிவகுக்கின்றன.
வெறும் அழகுக்காக மட்டுமே உடற்பருமனைக் குறைக்க வேண்டும் என்பதில்லை. நோய் நம்மை அணுகாமல் இருக்கவும், வந்த நோய் போகவும் உடற்பருமனைக் குறைக்க வேண்டியது அவசியம். நோய் வருவதற்கான முதல் அறிகுறியே -உடற்பருமன்தான்.
உடல் எடை அதிகரிப்பால், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழத்தல், கண்பார்வை பாதித்தல் போன்றவற்றுடன் பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
பெண்களைப் பொருத்தவரை, உடல் எடை அதிகரிப்பால் மாதவிலக்கில் ஒழுங்கின்மை, சினைப்பையில் நீர்க்கட்டி போன்றவற்றுடன், மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உடற்பருமனைச் சார்ந்த பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதுகுவலி, இடுப்புவலி, உறக்கத்தில் குறட்டை விடுதல் போன்றவையும் உடற்பருமனால் கிடைக்கும் இலவச இணைப்புகள். அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும். அதிகப்படியான தசைகள் மூச்சுப் பாதையை அடைப்பதால், போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் இதயத் துடிப்பு குறைந்து, உயிரிழக்க நேரிடலாம்.
உடற்பருமனுக்கு முக்கியக் காரணம் அதிகப்படியான உணவே. தேவைக்கும் அதிகமாக உண்பது, முன் உண்ட உணவு செரிக்காத நிலையில் மீண்டும், மீண்டும் சாப்பிடுவது, நண்பர்கள், உறவினர்கள் அழைக்கிறார்கள் என்று அடிக்கடி விருந்து, பார்ட்டிகளுக்குச் சென்று அதிகப்படியாகச் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாமல் உணவு மட்டும் அதிகமாக சாப்பிடுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்... பலரையும் ஆட்டிப்படைக்கும் உடற்பருமன் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதுதான் கேஎம்சிஎச் ஸ்லிம் கிளினிக்.
உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு எளிய டயட், உடற்பயிற்சிகளுக்கு பரிந்துரைக்கிறோம். இதுவரை சுமார் 11,000-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். சுமார் 60,000 கிலோ வரை உடற்பருமனைக் குறைத்திருக்கிறோம்.
ஒரு முறை கன்சல்டேஷனுக்கு வந்தால் போதுமானது. நாங்கள் பரிந்துரைக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சிகளை வீட்டிலிருந்தபடியே செய்து வர வேண்டும். கண்டிப்பாக உடல் இளைக்கும்.
அத்துடன் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத வகையில் இங்கு நாங்கள் டயட் சப்பாத்தி மாவு மற்றும் ஸ்லிம் டிரிங்க் போன்றவற்றை தயாரித்து அளிக்கிறோம். உடற்பருமன் குறைப்பில் இவற்றின் பங்கும் பிரதானமாக உள்ளது.
கோதுமை மாவிலிருந்து டயட் சப்பாத்தி மாவு தயாரிக்கப்படுகிறது. கோதுமை மாவில் உள்ள கலோரியை நீக்கிவிட்டு நார்ச்சத்து மட்டுமே இதில் உள்ளது. மற்ற கோதுமை மாவைவிட இதில் பாதியளவு கலோரிகளே உள்ளன. சாதாரணமாக 100 கிராம் கோதுமை மாவில் 360 கலோரிகள் இருக்கும். ஆனால் டயட் சப்பாத்தி மாவில் 180 கலோரிகளே உள்ளன. டயட் சப்பாத்தி மாவால் தயாரிக்கப்படும் சப்பாத்திகளை (காலையும், மாலையும் 3 சப்பாத்திகள்) சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு 360 கிலோ கலோரியை குறைக்க முடியும். அதனால் மாதத்திற்கு 2 கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.
டயட் சப்பாத்தி மாவு, ஸ்லிம் டிரிங்க் மற்றும் உடற்பருமனுள்ளவர்களுக்கேற்ற உடற்பயிற்சி ஆலோசனை போன்றவற்றுக்காக ரூ.6000 கட்டணமாக நிர்ணயித்துள்ளோம். சப்பாத்தி மாவு மற்றும் ஸ்லிம் டிரிங்க் மட்டும் தேவையென்றாலும்கூட வாங்கிக் கொள்ளலாம்.
கொஞ்சம் முயற்சி, முறையான பயிற்சி, சத்தான உணவு இவை இருந்தால் சிம்ரனைப்போல் சிக்கென்று ஆகி எல்லோருமே அழகு தேவதைகளாக ஜொலிக்கலாம்'' என்கிறார் டாக்டர் தமிழ்ச்செல்வி.
நன்றி -- தினமனி..

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1