புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_lcap  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_voting_bar  ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 02, 2017 2:12 pm

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும் ஜிம் க்ளாப்,
டிலன் பார்கர் வசிக்கும் நியூயார்க் குடியிருப்புக்கு சாண்டா க்ளாஸுக்கு
அனுப்ப வேண்டிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து சேரும்.

ஒவ்வொரு கடிதத்தையும் பிரித்துப் படித்து, யாருக்கு என்ன தேவையோ
அவற்றை அனுப்பி வைக்கும் பணியை இருவரும் செய்துவருகிறார்கள்.

‘நாங்கள் அந்தக் குடியிருப்புக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது,
சாண்டா க்ளாஸ் பெயரிட்டு, எங்கள் முகவரிக்குச் சில கடிதங்கள்
வந்திருந்தன. ஏன் வந்தன, யார் இப்படி எங்கள் முகவரிக்கு அனுப்பி
வைப்பது என்றெல்லாம் தெரியாது. கடிதங்களைப் படித்தபோது, அவர்கள்
கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களை சாண்டா க்ளாஸ்
பெயரில் அனுப்பி வைத்தோம். அடுத்த ஆண்டு தினமும் 25, 30 கடிதங்கள்
வர ஆரம்பித்துவிட்டன. அந்த ஆண்டு மட்டும் 400 கடிதங்கள் வந்தன.
ஒவ்வொருவருக்கும் பரிசுப் பொருட்களை வாங்கி, அனுப்பி வைத்தோம்.

அப்படியே ஒவ்வொரு ஆண்டும் கடிதங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்
கொண்டே வந்தது. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும்
குழந்தைகள்தான் எழுதியிருப்பார்கள். சில கடிதங்கள் குழந்தைகளின்
பெயரில் பெற்றோர் எழுதியிருப்பார்கள். துணிகள், பொம்மைகள், ஷுக்கள்,
கிறிஸ்துமஸ் விருந்துக்காக வான்கோழி போன்றவற்றைத்தான் அதிகம்
கேட்பார்கள்.

நாங்கள் பரிசுகளை அனுப்புவதைக் கேள்விப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்கள்
எங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் கடிதங்களைக்
கொடுத்து, பரிசுகளை அனுப்பி வைக்கச் சொல்கிறோம்.

நாங்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகிறோம். நண்பர்களிடம்
சொல்லி, நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு வரும் சாண்டா க்ளாஸ் கடிதங்களை
அனுப்பி வைக்கச் சொல்கிறோம். எங்கள் நண்பர்கள் பிரித்துக்கொண்டது
போக எங்களுக்கு மட்டும் 350 கடிதங்கள் வந்துசேர்ந்தன.

இதுவரை நாங்கள் உதவி செய்த ஒரு குழந்தையைக் கூட நேரில் பார்த்ததில்லை,
இவர்கள் எல்லாம் யார் என்றே தெரியாது. ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி
செய்வதற்காக ’22-வது தெருவின் அற்புதம்’ என்ற பெயரில் ஓர் அறக்கட்ட
ளை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறோம்” என்கிறார்கள் ஜிம்மும் டிலனும்.
-
ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்களுக்கு
பூங்கொத்து!
-
---------------------------------------------
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 02, 2017 7:43 pm

வாழ்க அந்த நல்ல மனம் கொண்ட மனிதர்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க   ஏழைக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் இளைஞர்கள் C1nNdoChRECByftmcymu+smiley_rosen_schenken

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக