புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_c10இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_m10இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_c10இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_m10இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_c10 
156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_c10இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_m10இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 30, 2016 7:48 pm

இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை C2eo8FBsTtqka5frHP1z+jesudoss
-
இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாத பூஜை
செய்தார்.

கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக
தன் பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி.க்கு, இசை உலகில் இந்த
ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

1960 -களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான
எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப்
பாடகராக உள்ளார். இவர் தமிழில் “ஹோட்டல் ரம்பா’ திரைப்படத்தில்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில்
பாடினார்.

தன் திரை இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி,
தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு
அவர் பாத பூஜை மரியாதை செலுத்தினார். தன் மனைவி மற்றும் மகன்
உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா
தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்.

பின்னர் எஸ்.பி.பி. பேசியது:

இசை உலகில் 50 -ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில்
என் இசை முன்னோடிகள் அனைவருக்கு மரியாதையை செலுத்திக்
கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள்,
இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள்,
கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள்
அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால்,
அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம்.
என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள்
பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

தீர்க்க முடியாத கடன்: என் மனதுக்கு மிகவும் பிடித்தவர் பாடகர்
முகம்மது ரஃபி. அதன் பின் எனக்கு மிகவும் நெருக்கமானவர்
என் அண்ணன் ஜேசுதாஸ். இந்த தருணத்தில் அவரிடம் ஆசி வாங்க வேண்டும்
என்று நினைத்தேன். என் ஆசையை ஏற்றுக் கொண்ட அவர் வந்ததற்கு நன்றி.
இந்தக் கடனை எந்த ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது.

என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ
அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும்
இருப்பதாக நினைக்கவில்லை.

இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள்
வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத
நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.

இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான
இடத்தை அளிக்க வேண்டும் என்றார் எஸ்.பி.பி.

கடவுள் அருள் பெற்றவர் எஸ்.பி.பி. -ஜேசுதாஸ்:
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நானும் எஸ்.பி.பி.யும்
சகோதரர்கள் போன்றவர்கள். என் மீது மாறாத பாசமும், பரிவும் கொண்டவர்
எஸ்.பி.பி. ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்.பி.பி. என் பசியாற்றிய
சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

எஸ்.பி.பி. என்றதும் உடனே எனக்கு அச்சம்பவம்தான் நினைவுக்கு வரும்.
எஸ்.பி.பி. கடவுளின் அருளை பெற்றவர். அவர் மேன்மேலும் சாதனைகள்
புரிய வேண்டும் என வாழ்த்திப் பேசினார் ஜேசுதாஸ்.

————————

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 31, 2016 5:15 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக