ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்க காலண்டர் – 2017

4 posters

Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty ஒரு பக்க காலண்டர் – 2017

Post by ayyasamy ram Sun Jan 01, 2017 2:26 pm

ஒரு பக்க காலண்டர் – 2017 TCaaRi0JQRiKe5GzvTYM+bfff0f59-8b9a-47a1-805b-b9c7492b9176
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by Guest Sun Jan 01, 2017 3:45 pm

ஒரு பக்க காலண்டர் – 2017 P6q2RtLBRKwGj7kBRnVI+cal
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by krishnaamma Sun Jan 01, 2017 6:29 pm

நன்றி ராம் அண்ணா, நன்றி மூர்த்தி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by T.N.Balasubramanian Tue Jan 03, 2017 8:23 pm

வீடு முழுதும் காலண்டர்களால் அலங்கரித்த காலங்கள் ஒன்றுண்டு .
வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் கூட சுவற்றில் கண்டகண்ட இடத்தில் காலெண்டருக்காக
ஆணிகள் அடிக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்ட காலம் ஒன்றுண்டு.
இப்போது வீடுகளில் ஒரு தினமும் கிழிக்கும் ஒரு காலெண்டர்தான்.
மற்றது எல்லாவற்றிற்கும் மொபைல்போன்தான்.
முன்பெல்லாம் பல விஷயங்கள் மனதில் பாடமாகி மூளையில் உபயோகிக்க தயாராக இருக்கும்.
இப்போதெல்லாம் ஞாபகமாக வைத்துக்கொள்ளவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.
மொபைல் போன்தான் அது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by krishnaamma Wed Jan 04, 2017 10:35 am

T.N.Balasubramanian wrote:வீடு முழுதும் காலண்டர்களால் அலங்கரித்த காலங்கள் ஒன்றுண்டு .
வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் கூட சுவற்றில் கண்டகண்ட இடத்தில் காலெண்டருக்காக
ஆணிகள் அடிக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்ட காலம் ஒன்றுண்டு.
இப்போது வீடுகளில் ஒரு தினமும் கிழிக்கும் ஒரு காலெண்டர்தான்.
மற்றது எல்லாவற்றிற்கும் மொபைல்போன்தான்.
முன்பெல்லாம் பல விஷயங்கள் மனதில் பாடமாகி மூளையில் உபயோகிக்க தயாராக இருக்கும்.
இப்போதெல்லாம் ஞாபகமாக வைத்துக்கொள்ளவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.
மொபைல் போன்தான் அது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230480

அதிலும், யாருடைய எண்ணும் மனப்பாடமாக தெரிவதில்லை ஐயா சோகம்........போன் எப்போதும் கை இல் இருப்பதால்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by M.Jagadeesan Wed Jan 04, 2017 11:27 am

எப்போதும் மொபைல் போனை நம்பியிருக்கக் கூடாது . தொலைந்துபோனால் என்னசெய்வது ?ஒரு டைரியில் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும் . டைரி எழுதும் பழக்கம் நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by T.N.Balasubramanian Wed Jan 04, 2017 1:21 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:வீடு முழுதும் காலண்டர்களால் அலங்கரித்த காலங்கள் ஒன்றுண்டு .
வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் கூட சுவற்றில் கண்டகண்ட இடத்தில் காலெண்டருக்காக
ஆணிகள் அடிக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்ட காலம் ஒன்றுண்டு.
இப்போது வீடுகளில் ஒரு தினமும் கிழிக்கும் ஒரு காலெண்டர்தான்.
மற்றது எல்லாவற்றிற்கும் மொபைல்போன்தான்.
முன்பெல்லாம் பல விஷயங்கள் மனதில் பாடமாகி மூளையில் உபயோகிக்க தயாராக இருக்கும்.
இப்போதெல்லாம் ஞாபகமாக வைத்துக்கொள்ளவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.
மொபைல் போன்தான் அது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230480

அதிலும், யாருடைய எண்ணும் மனப்பாடமாக தெரிவதில்லை ஐயா சோகம்........போன் எப்போதும் கை இல் இருப்பதால்....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230503

ஆம் முன்பெல்லாம் கை ஒடிந்த மாதிரி என்று சொல்வோம்.
இப்போதெல்லாம் போன் தொலைந்த மாதிரி/ சார்ஜ் இல்லாத போன் மாதிரி என்று சொல்லாத தோன்றுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு பக்க காலண்டர் – 2017 Empty Re: ஒரு பக்க காலண்டர் – 2017

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum