Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
4 posters
Page 1 of 1
அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
---
சென்னை:
அ.தி.மு.க., பொதுசெயலாளராக சசிகலா இன்று
பொறுப்பேற்றார்.
ஜெயலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழியாக இருந்து
வந்த சசிகலா அதிமுக பொதுக்குழுவில் கடந்த 29 ம்தேதி
பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சசி நேற்று சென்னை மெரினா கடற்கரையில்
உள்ள ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று ( 31 ம் தேதி ) பொதுசெயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.
அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஜெ., உபயோகித்த
நாற்காலியில் சசி அமர்ந்தார். ஜெ., வழக்கம்போல் வரும் அவரது
காரிலேயே சசி வந்தார்.
-
முதுகு வளைய கும்பிடு :
-
சசிகலா இன்று பொறுப்பேற்பதையொட்டி அவர் வரும் வழியில்
அடிக்கு அடி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இவரது கார்கள் அணிவகுத்து
வந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் திருப்பி விடப்
பட்டன. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
சசிகலா கார் வந்த வழியில் காத்திருந்த அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள்
முதுகு வளைய கும்பிடு போட்டனர். மேலும் நெடுகிலும் ஜெயலலிதா மற்றும்
சசிகலா படங்கள் அடங்கிய பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
-
------------------------------------------------
தினமலர்
Re: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
-
அ.தி.மு.க., பொதுசெயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்பதையொட்டி
அவர் வரும் வழியில் அடிக்கு அடி போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
படம் : கிஷன்
Re: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
மறுபடியும் முதலில் இருந்தா?..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
மேற்கோள் செய்த பதிவு: 1230246ஜாஹீதாபானு wrote:முட்டிக்கிற ஸ்மைலி இல்லையே
வருட கடைசியிலும் . கடைசி நேரத்திலும்
நேயரின் விருப்பத்தை பூர்த்திசெய்வோமில்லே
இந்த வருடம் இனிதே கழியட்டும் .
ரமணியன்
@jageedhabanu
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
புத்தாண்டு தொடக்கத்தில் நல்லதை சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.ஆனால் எனக்கு இன்னும் 12 மணி நேரம் இருக்கிறது புதிய ஆண்டு தொடங்க.அதனால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் .
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிராக வந்தால் சின்னம்மா என்ன செய்வார். அரசியலில் ஈடுபட முடியாது போய் விட்டால் ?
ஐயோ பாவம்.எத்தனை தடவைதான் காலில் விழுவார்,இந்த வயதில்?
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிராக வந்தால் சின்னம்மா என்ன செய்வார். அரசியலில் ஈடுபட முடியாது போய் விட்டால் ?
ஐயோ பாவம்.எத்தனை தடவைதான் காலில் விழுவார்,இந்த வயதில்?
Guest- Guest
Re: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
சுத்தி இருப்பவர் என்றும் இளமையாக இருக்க
தலைமை செய்யும் உத்தி.
ரமணியன்
தலைமை செய்யும் உத்தி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அ.தி.மு.க., பொதுசெயலாளரானார் சசிகலா
மேற்கோள் செய்த பதிவு: 1230267மூர்த்தி wrote:
ஐயோ பாவம்.எத்தனை தடவைதான் காலில் விழுவார்,இந்த வயதில்?
நல்ல உடற்பயிற்சி....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சசிகலா VS சசிகலா
» சசிகலா விதி மீறியது உண்மைதான்!
» சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
» ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்
» ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை
» சசிகலா விதி மீறியது உண்மைதான்!
» சசிகலா தண்டனை. தனி தனி திரி வேண்டாம்
» ஜெ.,- சசி உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்கம்
» ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|