புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
51 Posts - 43%
heezulia
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
2 Posts - 2%
prajai
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
417 Posts - 48%
heezulia
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
287 Posts - 33%
Dr.S.Soundarapandian
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
28 Posts - 3%
prajai
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எங்கிருந்தோ வந்தாள் Poll_c10எங்கிருந்தோ வந்தாள் Poll_m10எங்கிருந்தோ வந்தாள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்தோ வந்தாள்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Dec 31, 2016 12:28 am

எங்கிருந்தோ வந்தாள்

என் அன்னைக்குச் சமமாக
எங்கிருந்தோ வந்தாள்
தன் அன்னையை விட்டுவிட்டு
எனக்காக வந்தாள்

நான் தந்தையாய் உருமாற
எங்கிருந்தோ வந்தாள்
தன் தந்தையை விட்டுவிட்டு
எனக்காக வந்தாள்

என் பெற்றோர் பணிவிடைக்கு
எங்கிருந்தோ வந்தாள்
தன் பெற்றோர் விடைபெற்று
தங்கமகள் வந்தாள்

என் சுற்றம் பேணிடவே
எங்கிருந்தோ வந்தாள்
தன் சுற்றம் அத்தனையும்
தள்ளிவிட்டு வந்தாள்

என் ரத்தம் கலந்திடவே
எங்கிருந்தோ வந்தாள்
தன் ரத்த உறவுகளை
தவிர்த்துவிட்டு வந்தாள்

நான் கூடப் பிறந்தவள்
எங்கிருந்தோ வந்தாள்
தன் கூடப் பிறந்தவரை
விட்டுவிட்டு வந்தாள்

என் குழந்தை ஈன்றுத்தர
எங்கிருந்தோ வந்தாள்
தன் குழந்தைத் தனத்தையே
விட்டுவிட்டு வந்தாள்

என்னுடைய ஆரோக்கியம்
தனதெனவே கொண்டாள்
தன்னுடைய ஆரோக்கியம்
பொருட்டின்றி தளர்ந்தாள்

என் னுடைய கௌரவத்தை
காத்திடவே வந்தாள்
தன் னுடைய கௌரவத்தை
தள்ளிவைத்து வந்தாள்

என்னுடைய முன்னேற்றம்
தனதெனவே கொண்டாள்
என் வாழ்வில் தன்வாழ்வை
இணைத்தினிமை கண்டாள்

என்னவளே உனக்கென்ன
கைம்மாறு செய்வேன்?
மன்னவளாய் மதித்துநான்
மனமாரக் காப்பேன்
ச.சந்திரசேகரன்

எங்கிருந்தோ வந்தாள் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 31, 2016 12:43 am

மிக அருமை சந்திரசேகர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 01, 2017 10:14 pm

krishnaamma wrote:மிக அருமை சந்திரசேகர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1230204மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்

எங்கிருந்தோ வந்தாள் 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2017 8:36 pm

என்னவளே உனக்கென்ன
கைம்மாறு செய்வேன்?
மன்னவளாய் மதித்துநான்
மனமாரக் காப்பேன்
ச.சந்திரசேகரன்

அருமை சந்திரசேகர்.
மஹாராணியாய் மதித்து,
மனமார காத்திடுங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 05, 2017 5:23 am

T.N.Balasubramanian wrote:அருமை சந்திரசேகர்.
மஹாராணியாய் மதித்து,
மனமார காத்திடுங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230413ஐயா, எங்கிருந்தோ வந்தாள் 1571444738 :வணக்கம்:

எங்கிருந்தோ வந்தாள் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 05, 2017 10:26 am

ச. சந்திரசேகரன் wrote:
krishnaamma wrote:மிக அருமை சந்திரசேகர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1230204மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்
மேற்கோள் செய்த பதிவு: 1230345

உங்களுக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 05, 2017 1:57 pm

எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 22, 2017 3:26 am

ayyasamy ram wrote:எங்கிருந்தோ வந்தாள் 3838410834 எங்கிருந்தோ வந்தாள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1230665

நன்றி ஐயா :வணக்கம்:

எங்கிருந்தோ வந்தாள் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக