புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1
சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் ,
ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது .
கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும் வெள்ளத்தால் சூழ்ந்தது .
அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது .
இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது .
அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த நிலைகேறப்ப,
மிகுந்த இழப்பு அடைந்தனர் .
அவர்களின் அத்தனை பொருள் இழப்பின் துயத்தின் இடையே ,
எனக்கு வேறுவிதமான கவலையும் சிந்தனையும் வருத்தியது .
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .
அந்த சுவடிகள் தேடிய பயணத்தின்போது நான் கண்ட உண்மைகள் சில
1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦ ஆண்டுகள் தான் ,
2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்
3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .
4) அச்சு இயந்திரங்கள் வந்ததால் அச்சிட்ட புத்தகங்கள் ஆரம்ப பாடசாலைகளில் இடம்பெற்றதால் , ஓலைச் சுவடி படிக்கும் ,ஆட்களும் ,அதை எழுதும் ஆட்களும் அருகிப்போயினர்
5) எனவே பின்பு பிரதி எடுக்காமலேயே ,அதை சப்பரத்தில் இட்டு ஆற்றில் இட்டனர் .
6) பின்பு பழைய சுவடிகள் இல்லாமல் போனதால்
வெறும் சப்பரத்தை மட்டும் ஆடி 18 அன்று ஆற்றிற்கு இழுத்துச் சென்றனர் .
7)நான் சிறுவனாக இருந்தபோது ,வெறும் சப்பரத்தை அலங்கரித்து சிதம்பரத்தில் அங்கே இருந்த பாலமான் எனும் ஆற்றிற்கு சென்றதுண்டு .
(1960)
8) பிறகு படிப்படியாக சப்பரமே இப்போது காணாமல் போனது ,
இவ்வாறு படிஎடுத்த சுவடிகளை மரியாதையுடன் ஆற்றில் விடும் சடங்கும் ,படி எடுக்க ஆட்கள் இல்லாமல் போனதால் ,படிஎடுக்கமலேயே ,சுவடிகளை ஆற்றில் இட்டு ,பின்பு சுவடியே இல்லாமல் சப்பரம் இட்டு ,தற்போது சுவடிகளும் இல்லை ,கூடவே சப்பரமும் இல்லை என்று இப்போது ஆகிவிட்டது .
இன்னம் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி அச்சு இயந்திரம் கண்டுபிடித்து இப்போது சுமார் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன .எனவே படி எடுத்தும் இப்போது 200ஆண்டுகள் ஆகிவிட்டன .
எழுத்தப்பட்ட பனை ஓலைகளின் வயதும் இப்போது
150-200 ஆண்டுகள் ஆகிவிட்டன .
அவை பொடிப் பொடியாக பயனற்றுப் போக இன்னமும் அதிகப்படியாக பத்து ஆண்டுகளே
எஞ்சி உள்ளன .இன்னமும் தேடுவாரற்று ஒளிந்துக்கிடக்கும்
தமிழர்களின் அத்தனை ஞானமும் அருவும் கொண்ட சுவடிகள் வெகு விரைவில் மொத்தமாக
அழிந்து போகும் அபாயம் உள்ளது .
நான் இந்தக்கட்டுரையின் துவக்கத்தில் வெள்ளைத்தை குறிப்பிடக் காரணம் ,
இன்னமும் தேடப்படாத ஓலைச்சுவடில் எஞ்சி இருப்பது அத்தனை விரைவில் எளிதில்
நெருங்க இயலாத கிராமங்களில் ,முகவரியற்ற சிறிய எளிய கிராமத்து வீடுகளில் மட்டுமே உள்ளது .
எளிதில் நெருங்கி எடுக்கக்கூடியவைகள் அத்தனையும் பத்திரப்படுத்தப்பட்டுவிட்டது
பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல பல தனியார் தேடுபவர்களிடம் தான் .
நான் பெரும்பாலும் தேடிஎடத்தது அத்தகைய மிகச் சிறிய கிராமங்களிலும் ,எளிய மக்களிடமும் தான் .
செல்வந்தர்கள் பலர் அதன் மதிப்பு தெரிந்து விற்றுவிட்டனர் .
கிராமங்களின் தான் அவைகள் தங்கள் பாட்டன் ,முப்பாட்டன் நினைவாக அவர்கள் வீட்டுப் பரண்களில் தூங்கிக்கிடக்கிறது
இன்னமும் ஒரு அபாயமும் இருக்கிறது ,அந்த எளிய மக்கள் சற்று வசதிப்பெற்று ஒரு மச்சு வீடுகட்டிப்போகும் போது .,அந்த நாகரீகத்துக்கு ஒத்துப்போகாது என்று பரணில் கிடந்த பழைய சாமான்களை எடுப்பவர்கள் ,ஓலைச் சுவடியை பழவீட்டிலேயே விட்டுச் செல்கின்றனர் .
இதை நான் பயணித்தபோது பல இடங்களில் கண்டேன் .
அந்தப்பழைய வீட்டில் குப்பையிலே சென்று கண்ணீருடன் சிதைந்த சுவடிகளைப் பொருக்கி
இருக்கிறேன் .
இந்த சமீபத்திய வெள்ளம், கீழ்தள வீடுகளில் ,ஒட்டு வீடுகளில் ,குடிசை வீடுகளில் இருந்த சுவடிகள் ,பழமை வாய்ந்த புத்தகங்களை பாழ்ப்படுத்தி இருக்கும் .
எனவே நம்மிடம் இன்னமும் சில ஆண்டுகளே எஞ்சி உள்ளன .
நமது தமிழர் அறிவிற்கும் ,ஞானத்திற்கும் ,மருத்துவத்திற்கும் ,இன்னமும் பல துறைகளில் ,
தமிழர் ஆதிக்கம் செலுத்தினர் எட்ன்று நாம் உரிமைக்கொண்டாட நமக்கு ஆதாரம் தேவை .
ஆதாரமாகக்காட்ட இந்த சுவடிகள் தேவை .
இல்லையேல் அத்தனைக்கும் பலநாட்டவரும் உரிமைக்கொண்டாடி பேட்டண்ட் பெற்றுவிடுவர்
நான் அலைந்துத் தெரிந்து அனுபவித்த ,கண்ட காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன் ஆழ்ந்த கவலையுடன் .
இன்னமும் நம் வசம் இருப்பது சில ஆண்டுகளே .
பின் ஒரு நிலை வரும் அப்போது எங்கும் எஞ்சி இராது தமிழரின் எந்த சுவடியும் .
வரும் காலத்திற்கு நமது பாரம்பரிய அறிவை
காத்துக்கொடுப்பது ,தமிழர் ஒவ்வருவரின் கடமை .
நான் உழைக்கத்தயார் , தோள்கொடுக்க ,துணையாக இருக்க வாரீர்எனக்கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
தலைவர் தமிழ் சித்தர்கள் ஓலைச் சுவடிகள்
ஆய்வு அறக்கட்டளை
புதுச்சேரி
.09/02/2016
i
[
09/02/2016https://www.filepicker.io/api/file/Du8HDIeOS82JjDDUXEO1+google
இத்தனையும் ஓலைச் சுவடிகள்தான் ! ஒரு கிராமத்தில் மூட்டை ஒன்றில் கட்டிவைக்கபட்டிருந்த சுவடிகளின் கதியை பார்த்தீர்களா ?
என்னஎன்ன செய்திகள் அதில் இருந்ததோ ? எத்தனை அறிஞர்கள் கரம் தொட்டு எழுதியதோ ?
நம் தலை முறையில் இவைகளைக் காக்கத்தவறிவிட்டோம் ! .
இனியாவது இந்நிலை வேறு எங்கும் ஏற்ப்படுவதர்க்கு முன் அவைகளை மீட்கவேண்டாமா ?
( கண்ணீருடன் அவைகளை அங்கேயே விட்டுவந்தோம் )
[/b]
கிழே இருக்கும் கட்டுரை நான் 2010 எழுதிய கட்டுரையின் ஆரம்பப்பகுதி
இந்த்தனை நாள் நான் தனிப்பட்ட முறையில் அலைந்து திரிந்து ,
இடங்களில் இருக்கும் தம்ழ்ர்களின் அறிவின் எச்சமான ,மிஞ்சிக்கிடக்கும்
பல ஓலைச் சுவடிகளை கண்டு அவைகளை புகைப்படம் எடுத்துள்ளேன் .
இந்த அனுபவங்களை ஈகரை சொந்தங்களுடன் பகிர இருக்கிறேன் .
இந்தக்கட்டுரை ஒரு முகவுரையே .
முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
உங்களின் அன்பான ஆதரவு கண்டு தொடருகிறேன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் அய்யா தங்களின் இந்த அயராத அரும் சேவைக்கு.
வருத்தம் தருவது நீங்கள் சொல்வதுபோல் அழியும் தருவாயில் இருக்கும் பொக்கிஷங்கள் தான்.
தொடருங்கள் தங்கள் பணியை, பயணிக்கிறோம் தங்களுடன்.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .
எவ்வளவு பெரிய சாதனை ஐயா!................
//1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦ ஆண்டுகள் தான் ,
2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்
3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .//
எவ்வளவு அழகாய் சிஸ்டமாடிக்காக வேலை செய்து இருக்கிறார்கள் ..............இதை படிக்கும் போது ரொம்ப பெருமையாகவும், அதே சமையம் அதை நாம் காக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தமாகவும் இருக்கு
முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் .
கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன் எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் தேடி அலைந்து இருக்கீங்க என்று புரிகிறது ஐயா, கண்டிப்பாக தொடர்ந்து வருகிறேன், நீங்கள் தொடருங்கள் ஐயா ...........

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உ .வே .சா. அவர்களின் பணியைத் தொடரும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! தங்களின் அரிய பணியைத் தொடருங்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192843யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா தங்களின் இந்த அயராத அரும் சேவைக்கு.
வருத்தம் தருவது நீங்கள் சொல்வதுபோல் அழியும் தருவாயில் இருக்கும் பொக்கிஷங்கள் தான்.
தொடருங்கள் தங்கள் பணியை, பயணிக்கிறோம் தங்களுடன்.
நன்றி திரு இனியவன்
தாங்கள் வாழ்த்துக்கும் ,
பாராட்டுக்கும் நன்றி
இன்னமும் நிறைய இருக்கு சொல்வதற்கு ,
விரைவில் தொடருகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192846krishnaamma wrote:சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத
ஒத்துழைப்புடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவையும் ,ஞானத்தையும்
வெளிப்படுத்திய தமிழ் சித்தர்கள் எழுதிய சுவடிகள் காலத்தால் அழியாது
எஞ்சி இருக்கும் சுவடிகளைத்தேடி நீண்ட நெடும் பயணம் தமிழகமெங்கும் மேற்கொண்டு சுமார் ஒரு லக்ஷம் சுவடிகளைதேடி ,தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைத்து ,அவை அத்தனையும்
மினாக்கம் செய்யப்பட்டது .
எவ்வளவு பெரிய சாதனை ஐயா!................
//1) பனை ஓலைகளின் அதிகபட்ச வாழ்நாள் ௨௦௦ -௨௫௦ ஆண்டுகள் தான் ,
2) ஒவ்வரு ஆண்டும் புதிய பனை ஓலைகளை ஆடி மாதத்தில் சேகரம் செய்து பதப்படுத்தி ,
அதில் பழைய சுவடிகளில் இடம் பெற்ற நூல்களை பிரதி எடுப்பார் .,அது படி எடுத்தல் எனப்படும்
3) பிறகு பிரதி எடுக்கப்பட்ட பழைய சுவடிகளை
மரியாதையுடன், சப்பரம் எனும் அலங்கரிக்கப்பட்ட
சிறு தேரில் வைத்து எடுத்துச் சென்று ,
ஆடி 18 அன்று அதை ஆற்றில் ஓடும் நீரில் இடுவர் .//
எவ்வளவு அழகாய் சிஸ்டமாடிக்காக வேலை செய்து இருக்கிறார்கள் ..............இதை படிக்கும் போது ரொம்ப பெருமையாகவும், அதே சமையம் அதை நாம் காக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தமாகவும் இருக்கு
முதலில் இதுவரை கண்டு தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட சுமார்
100000 சுவடிகள் தேடிய கதையை சொல்லிவிட்டு ,புதிய பயண வரலாற்றை தொடர இருக்கிறேன் .
நண்பர்கள் படிக்கிறீர்கள் என்பதைத் அவ்வப்போது தெரிவித்தால் ,சிரமப்பட்டு எழுதுவதற்கு
சற்றே ஊக்கம் கிடைக்கும் .
கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன் எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் தேடி அலைந்து இருக்கீங்க என்று புரிகிறது ஐயா, கண்டிப்பாக தொடர்ந்து வருகிறேன், நீங்கள் தொடருங்கள் ஐயா ...........
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
தாங்கள் வாழ்த்துக்கும் ,
பாராட்டுக்கும் நன்றி
தமிழர் அறிவின் எச்சங்கள் இன்னமும் அதன் முக்கியத்துவம்
அறியப்படாமல்அழிந்துக் கொண்டிருக்கிறதே எனும் சோகம் , என்னுள் இத்தனை நாள் அலைந்து திரிந்ததில் உருவாகியுள்ளது .
தங்கள் உணர்வு எனக்கு ஊக்கம் அளிக்கும்
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மேற்கோள் செய்த பதிவு: 1192847M.Jagadeesan wrote:உ .வே .சா. அவர்களின் பணியைத் தொடரும் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ! தங்களின் அரிய பணியைத் தொடருங்கள் .
நன்றி திரு ஜெகதிசன் அவர்களே ,
தாங்கள் வாழ்த்துக்கும் ,
பாராட்டுக்கும் நன்றி
தங்கள் உணர்வு எனக்கு ஊக்கம் அளிக்கும்
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுகுமார் ஐயா உங்கள் ஓலைச்சுவடிகள் பற்றிய பதிவுவில்
உங்களின் அரிய உழைப்பை பார்த்தபோது பிரமிப்பாக
உள்ளது.
என் வீட்டில் கூட பேறுகாலத்திற்கு மருந்து என்ற ஓலை சுவடியை
பார்த்து உள்ளேன்.
மற்றும் மாட்டிற்கு மருந்து பற்றிய சுவடி கூட பார்த்து
உள்ளேன்.
நன்றி ஐயா.
உங்களின் அரிய உழைப்பை பார்த்தபோது பிரமிப்பாக
உள்ளது.
என் வீட்டில் கூட பேறுகாலத்திற்கு மருந்து என்ற ஓலை சுவடியை
பார்த்து உள்ளேன்.
மற்றும் மாட்டிற்கு மருந்து பற்றிய சுவடி கூட பார்த்து
உள்ளேன்.
நன்றி ஐயா.
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
மேற்கோள் செய்த பதிவு: 1193151பழ.முத்துராமலிங்கம் wrote:சுகுமார் ஐயா உங்கள் ஓலைச்சுவடிகள் பற்றிய பதிவுவில்
உங்களின் அரிய உழைப்பை பார்த்தபோது பிரமிப்பாக
உள்ளது.
என் வீட்டில் கூட பேறுகாலத்திற்கு மருந்து என்ற ஓலை சுவடியை
பார்த்து உள்ளேன்.
மற்றும் மாட்டிற்கு மருந்து பற்றிய சுவடி கூட பார்த்து
உள்ளேன்.
நன்றி ஐயா.
இந்த மாதிரி தகவல்களுக்குத்தான் இந்த இழையையே
ஆரமித்தேன் .நன்றி நண்பரே
எனது தொலைபேசி எண் 9345419948
தொடர்பு கொண்டால் இவைகளை மின்னாக்கம் செய்து
வருங்கால தமிழர்களுக்கு அறிவு செல்வத்தை விட்டுப்போகலாம்
குழுவில் நேரே தொடர்பு கொள்ளலாமா எனத் தெரியவில்லை ,
நண்பர் சிவா உதவி தேவை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சுவடிகளின் சுவடே இல்லாத இந்த சமயத்தில், அந்த சுவடிகளை பற்றி நீங்கள் கூறப்போகும் விஷயங்களை படிக்க நானும் ஆவலுடனே இருக்கிறேன் ஐயா. தொடருங்கள்....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3