புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Poll_c10ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Poll_m10ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Poll_c10ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Poll_m10ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊதிய உயர்வு கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 29, 2016 6:04 pm

விராலிமலை:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விராலிமலை சுங்கச்சாவடி
ஊழியர்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதனால்
சுங்கவரி வசூலிக்க ஆள் இல்லாததால் அவ்வழியே சென்ற வாகனங்கள்
இலவசமாக சென்றன.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-திருச்சி நான்கு வழிச்சாலை
ராசநாயக்கன்பட்டி அருகே கடந்த 2009-ம் ஆண்டு சுங்கவரிச்சாவடி
திறக்கப்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒப்பந்த
அடிப்படையில் மும்பையைச் சேர்ந்த ஈகிள் டீப் என்ற தனியார்
நிறுவனத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் 9 வருடங்களுக்கு அவ்வழியே
வந்து செல்லும் வாகனங்களிடம், அரசு அனுமதிக்கப்பட்ட தொகையை
வசூல் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஈகிள் டீப் என்ற தனியார் நிறுவனம்
100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தி அவ்வழியே சென்று
வரும் வாகனங்களுக்கு வரிவசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை
3 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, அனைத்து கதவுகளையும்
திறந்து வைத்ததால் அவ்வழியே சென்ற வாகனங்கள் கட்டணம் ஏதும்
இல்லாமல் இலவசமாக பயணித்தன.

இதுகுறித்து ஏஐடியுசி தலைவரும், சுங்கவரிச்சாவடி ஊழியருமான
கே. ரவிசந்திரன் கூறியது: கடந்த 2 வருடமாக சம்பளம் உயர்த்தப்படவில்லை,
இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
ஒப்பந்தகாரர்கள் வடஇந்தியர்கள் என்பதால் எங்களது கோரிக்கைகளை
சரிவர கொண்டு சேர்க்க முடியவில்லை என்றார்.

ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன்
காணப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்சியுடன் சுங்கச்சாவடியை கடந்து
சென்றனர்.
-
-----------------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக