புதிய பதிவுகள்
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Shivanya | ||||
sram_1977 | ||||
prajai | ||||
kaysudha | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட்டிக் குறைப்புதான் வழியா?
Page 1 of 1 •
பலமுனைத் தாக்குதல் என்று இதைத்தான் கூற வேண்டும்.
ஒரு பக்கம், பழைய ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு
மதிப்பிழப்பு மற்றும் அதைத் தொடர்ந்து வங்கிகளிலும்,
தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களிலும் போதிய
பணமில்லாத நிலை.
வங்கிக் கணக்கில் செலுத்திய மதிப்பிழந்த பணத்தையும்
வரவு வைக்கப்பட்ட மாதாந்திர சம்பளம் மற்றும்
ஓய்வூதியத்தையும் தேவைக்கு ஏற்ப எடுத்துச் செலவழிக்க
முடியாத நிலைமை ஒரு புறம் சாமானிய மனிதர்களை
வாட்டுகிறது.
மற்றொரு புறமோ, தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில்
பிடித்தம் செய்யப்படுகின்ற பிராவிடண்ட் ஃபண்டு நிதிக்கான
வட்டி குறைக்கப் படுகிறது.
இதுவரை கொடுக்கப் பட்ட 8.80 சதவீத வட்டி, இனி 8.65 சதவீதம்
மட்டுமே வழங்கப்படுமாம். அதாவது 0.15 சதவீதம் வட்டிக்
குறைப்பு.
இது மட்டுமின்றி, வங்கிகளை விட, சேமிப்புகளுக்குச் சற்றே
அதிக வட்டி அளிக்கும் தபால் நிலைய வைப்புகளுக்கான
வட்டியும் நடப்புக் காலாண்டு முதல் 0.10 சதவீதம் குறைக்கப்
படுகிறது.
கடினமாக உழைத்து, கிடைக்கின்ற ஊதியத்தில் தங்களது வீட்டுச்
செலவுகளை முடிந்த வரையில் குறைத்துக்கொண்டு, வாயைக்
கட்டி வயிற்றைக் கட்டி சேமிக்கின்ற சாமானிய மற்றும் மாத
ஊதியம் பெறுகின்ற மக்களைப் பொறுத்த வரையில் இது
ஒரு பலமுனைத் தாக்குதல்தான் என்று கூற வேண்டும்.
ஒரு காலத்தில், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகளில் கூட
நிலைவைப்புகளுக்கு சர்வசாதாரணமாக 12.0 சதவீத வட்டி
வழங்கப்பட்டதுண்டு.
இப்போது அதிக பட்சமாக 7.5 சதம் வரைதான் வருட வட்டி
கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட
வட்டியும் ஒரு சதவீதத்திலிருந்து குறைக்கப் பட்டு அரை சதவீதம்
ஆகிவிட்டது. சில கூட்டுறவு வங்கிகளில் .35 சதவீதம் அல்லது
.25 சதவீதம் என்று கூடச் சொல்கிறார்கள்.
போதாக்குறைக்கு, அவ்வாறு சேமிப்புக்குக் கிடைக்கின்ற சொற்ப
வட்டிவருமானத்துக்கும், வருமான வரிப் பிடித்தம் உண்டு என்ற
நிலைமை.
தபால் நிலையங்களில் கிஸான் விகாஸ் மற்றும் இந்திர விகாஸ்
பத்திரங்களில் செய்யும் முதலீடுகள் ஐண்டு வருடங்களில்
இரட்டிப்பாவது வழக்கம். இப்போதெல்லாம் ஒன்பது வருடங்களுக்கு
மேல் ஆகிறது. இந்த .10 சதவிகித வட்டிக் குறைப்பால் அந்த இரட்டிப்பு
முதிர்வுக் காலம் மேலும் வளரவே செய்யும்.
பெண் குழந்தைகளுக்கான "சுகன்யா சம்ருத்தி' என்ற சேமிப்பு திட்டம்
மட்டுமே கொஞ்சம் கெளரவமான வட்டியைக் கொடுக்கிறது.
உழைக்கின்ற காலத்தில் சேமிக்கக் கூடிய தொகையைக் கொண்டு
குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல், பெரியவர்களின்
அவசர மருத்துவச்செலவு போன்றவற்றை சமாளிக்க முடியும்
என்கின்ற நிலைமை போயேவிட்டது.
பணி ஓய்வு பெறுவோர் தங்களுக்குக் கிடைக்கின்ற பணிக்கொடை
(கிராஜுவிட்டி) போன்றவற்றை ஒரு வங்கியிலோ, அஞ்சலகத்திலோ
முதலீடு செய்து விட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியைப் பெற்றுக்
கொண்டு வாழ்வின் கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்
என்கின்ற நிலைமையும் மலையேறி விட்டது.
நம்மை ஆளுவோர் அவ்வப்போது மாறுகின்றார்கள். எதிர்க்கட்சியாக
இருக்கும் போது மக்கள் நலத்துக்காக வாதாடுகின்றார்கள்.
நாடாளுமன்றத்தை முடக்குகின்றார்கள். அவர்களே ஆளும் கட்சியாக
வரும்போது, முன் ஏர் போன வழியில், அதைவிடத் தீவிரமாக நடை
போடுகின்ற விசித்திரத்தை நாம் கண்ணாரக் கண்டு வருகின்றோம்.
நாமெல்லாம் சாமானியர்கள். நம்மை ஆள்பவர்களோ நிதித்துறை
வித்தகர்கள். அவர்களுக்கு நிதி நிர்வாக சூட்சுமங்களைச் சொல்லி
ஆலோசனை வழங்கவோ பலப்பல பொருளாதார நிபுணர்கள்
இருக்கிறார்கள்.
ஆனால் எத்தனைதான் இனிப்புத் தடவிய வாசகங்களைக்கொண்டு
விளக்கங்கள் வழங்கப்பட்டாலும், ஆள்வோர் மாற்றி ஆள்வோர்
ஆண்டாண்டு காலமாகச் செய்வதெல்லாம் வட்டிக் குறைப்பும்
மானியக் குறைப்பும்தான்.
இரண்டரை லட்ச ரூபாய் வருட வருமானம் என்னவோ ஒரு
குடும்பத்துக்கு சுபிட்சத்தை வாரி வழங்கிவிடும் என்பதைப் போல்
வருமான வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
வருமான வரி போதாதென்று, தொலைபேசி இணைப்பு வசதி
உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி, வாங்கும்
பொருள்களுக்கு விற்பனை வரி, வணிக வரி, உள்ளாட்சி
நிர்வாகங்கள் வசூலிக்கும் சொத்து வரி, தண்ணீர் வரி, தொழில்
வரி, வாகனங்கள் வைத்திருப்பதற்கு (சாலைகள் சரியாகப்
பராமரிக்கப்படாவிட்டாலும் கூட) சாலை வரி, நெடுஞ்சாலைகளில்
பிராயணம் செய்ய சுங்கக் கட்டணம் என்று ஒவ்வொரு மனிதனும்
தன் சம்பாத்தியத்தில் கணிசமான பகுதியை இந்நாட்டின்
வெவ்வேறு நிலைகளிலுள்ள நிர்வாகங்களுக்கு வரிகளாகவும்,
கட்டணங்களாகவும் கட்டிக்கொண்டிருக்கிறான்.
இருந்தபோதிலும் மத்திய அரசு முதல் மாநகராட்சி வரை எல்லா
நிர்வாகங்களும் பற்றாக்குறை பட்ஜெட்டுகளைத்தான் போடுகின்றன
.
ஒவ்வொரு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மட்டுமின்றி,
அவ்வப்போது நினைத்தபோதெல்லாம் பல்வேறு வரிகளும்
கட்டணங்களும் உயர்த்தப் படுகின்றன.
என்ன சொல்லி என்ன நடக்கப்போகிறது. எங்கள் வயிற்றைக் காயப்
போட்ட பின்பாவது நமது நாட்டின் நிதிப்பற்றாகுறை தீர்கிறதா என்று
பார்ப்போம்.
-
----------------------------------------------
By எஸ். ஸ்ரீதுரை
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1