Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 13:50
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாசகன் என்பவன் கழுதையா ?
3 posters
Page 1 of 1
வாசகன் என்பவன் கழுதையா ?
புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி வெகுநாளாயிற்று பெரும்பாலும் ஆன்லைனில் புத்தகங்களை வாங்கும் பழக்கம் வந்துவிட்டது இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்தபொழுது பல புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டிருந்தது,
என்னிடம் உள்ள சில புத்தகங்களின் இன்றைய விலை சில பல பத்து சதவீதம் உயர்ந்து வாசகன் கைக்கு எட்டா நிலைக்கு வாசிப்பு சென்று கொண்டிருக்கிறதோ என்ற என்ன தோன்றியது, ஒருபுறம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும் என குரல் தரும் அறிவுஜீவிகள் புத்தகத்தின் விலை குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை அது பற்றியும் கண்டு கொள்வதில்லை
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி ஒரு முத்தை உதிர்த்திருந்தார் 'புத்தக வாசிப்பை மேம்படுத்தவே உயர் காகிதங்களில் அச்சிடுகிறோம்' என்று இதே பத்ரி சேஷாத்திரி சில தினங்களுக்கு முன் சாறு நிவேதிதாவின் புதிய நாவலை முன் பதிவு செய்தால் 50 சதவீதம் தள்ளுபடி என்ற பதிவையும் வெளியிட்டு இருந்தார்,
உங்களால் 50 % தள்ளுபடி முன்பதிவில் தரமுடியுமெனில் அந்த புத்தகத்தின் விலை என்ன ? அந்த புத்தகத்தின் மூலம் எழுத்தாளனுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு ? இது போன்ற எளிய கேள்விகளை நமக்குள் கேட்பதன் மூலமே இவர்களின் கொள்ளைக்கு விடை கிடைக்கும் கடந்த வருடம் என் நண்பரின் புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வடிவமைக்கும் பணியை செய்ய வேண்டியிருந்தது
அந்த பணி முடித்து அவரிடம் நான் கேட்டபோது சொன்ன பதில்கள் 120 பக்கம் கொண்ட அவரின் புத்தகம் ஒன்றினை 100 காப்பிகள் அச்சிட 60 ,000 ரூபாய் ஆகியிருந்தது ஒரு புத்தகத்தின் அடக்கம் 60 ரூபாய் இவர் பதிப்பகங்களை 80 ரூபாய்க்கு தருகிறார் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி 120 கொஞ்சம் யோசிங்கள் ஆன்லைன் புத்தக கண்காட்சி தவிர பெரும்பாலான இடங்களில் நமக்கு தள்ளுபடி தரப்படுவதில்லை ஒரு புத்தகத்திற்கு பாதிக்கு பாதி லாபம் வைக்கின்றனர் இதில் 20 % எழுத்தாளர் ராயல்டி சென்றால் கூட கணிசமான லாபம் மீதமிருக்கும்
அந்த லாபத்தை குறைத்தால் புத்தகங்கள் மேலும் விற்கும் அப்படி விற்கும் நிலையில் அதிகம் அச்சு செய்தால் அது மேலும் விலை குறையும் ஆனால் இங்கே எதுவும் நடப்பதில்லை அதற்க்கு மாறாக மற்றோர் வழியை கூறுகிறார்கள் மென் புத்தகம் வருமென்றால் 20 முதல் ௩௦ சதவீதம் விலை குறையுமாம்
அய்யா மேதாவிகளே அச்சுக்கு புத்தகம் வடிவமைக்கும்போதே மென் புத்தகமாகவும் அதை சில நிமிடங்களில் மாற்றும் மென்பொருட்களான இன் டிசைன் மற்றும் குவார்க் எக்ஸ்பிரஸ் பயன்படுத்திய தற்பொழுது புத்தகம் வடிவமைக்க படும் நிலையில் அச்சு செலவு இல்லை காகித செலவு இல்லை எழுத்தாளனுக்கு ராயல்டியும் பதிகப்பத்திற்கு நியாயமும் வைத்து பார்த்தால் மென் புத்தகங்களின் விலையே சொற்ப ரூபாய்களில் கிடைக்குமே ஏன் இதை செய்யவில்லை....
தங்கள் லாபத்திற்காக காகிதங்களை காரணம் சொல்லும் பதிப்பகங்களே வாசகனுக்கு தேவை உயர்ந்த கருத்துக்களே தவிர உயர்ந்த காகிதங்களில் இல்லை வாசகனை கழுதையை மாற்றும் வேலையை விட்டுவிட்டு எல்லோருக்கு நல்ல கருத்துக்கள் சென்று சேர பணிபுரியுங்கள் ....

Re: வாசகன் என்பவன் கழுதையா ?
இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1230061maniajith007 wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள் எளிதாக இருக்கிறதே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1230061maniajith007 wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள் எளிதாக இருக்கிறதே !
Re: வாசகன் என்பவன் கழுதையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1230063maniajith007 wrote:எனகென்னெவோ உங்கள் கணினி மெமரியை விட உங்கள் மெமரியின் ஞாபகசக்திக்கு அதிக தகவல்கள் சேமிக்கலாம் என நினைக்கிறேன்krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1230061maniajith007 wrote:மாணிக்கம் நடேசன் wrote:இப்பொழுது தான் நிறைய மின்னூல்கள் இருக்கின்றவே.
எனக்கு மின்னூல்கள் படிக்க விருப்பமில்லை காகித புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு சவுகரியமாக தோன்றுகிறது குறிப்பாக கண்களுக்கு
நிஜம் தான், ஆனால் சேமித்து வைத்து பாதுகாக்க மின்நூலகள் எளிதாக இருக்கிறதே !
ஹா..ஹா..ஹா.... ........நலமா நீங்கள், வெகுநாட்களுக்குப் பின் இங்கு வந்து இருக்கிறீர்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பணத்தை சரியான கழுதையா பார்த்துக் கொடுங்க…!
» நீதாண்டா வாசகன் !
» ஈகரையின் புதிய வாசகன்
» ஆண் என்பவன் யார்..?
» ஏழை என்பவன் யார்?
» நீதாண்டா வாசகன் !
» ஈகரையின் புதிய வாசகன்
» ஆண் என்பவன் யார்..?
» ஏழை என்பவன் யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum