புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_vote_lcapஅதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_voting_barஅதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_vote_rcap 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_vote_lcapஅதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_voting_barஅதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_vote_lcapஅதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_voting_barஅதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை மனமகிழ் மன்றம் போல செயல்படுகிறது - ட்ரம்ப் தாக்கு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 28, 2016 8:17 am

புதன் கிழமை, 28 டிசம்பர் 2016 உலகம்
அ+ அ-

நியூயார்க் -
ஐக்கிய நாடுகள் சபை அதிகபட்ச அதிகாரத்தை கொண்டிருந்தும்,
மக்கள் கூடி மகிழும் கிளப் போல செயல்படுவது வருத்தம்
அளிக்கிறது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப்
கூறியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றிய பாலஸ்தீன பகுதிகளில் யூத
குடியிருப்புகளைக் கட்டக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.

அமெரிக்கா வீட்டோ அதிகாரம் :

அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தத் தீர்மானம்
நிறைவேற்றப்படாமல் தாமதப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி
வந்தார். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ட்ரம்ப்பின்
ஆலோசனையை புறக்கணித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு
ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காமல் அமெரிக்கா
நடுநிலைமை வகித்தது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அதிபர் டொனாவ்ட் ட்ரம்ப்
குறிப்பிடும்போது, "ஐ.நா. அதிகபட்ச அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
ஆனால் அந்த அமைப்பு மக்கள் கூடி மகிழும் கிளப் போல செயல்படுவது
வருத்தம் அளிக்கிறது" என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஐ.நா. சபையின் தடையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில்
புதிதாக 5,600 வீடுகளைக் கட்ட இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்படும் இதுபோன்ற தீர்மானங்களை
அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்யும். ஆனால், இந்த
முறை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம் என்று
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அதன்படி, கிழக்கு
ஜெருசலேம் பகுதிகளில் புதிதாக 5,600 வீடுகளைக் கட்ட அந்த நாட்டு
அரசு விரைவில் அனுமதி வழங்க இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.
-
------------------------
தினபூமி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 28, 2016 11:04 am

முதலில் இந்த வீட்டோவை கான்செல் பண்ணனும் இதை வைத்துக்கொண்டு தான் இந்த வல்லரசு!! நாடுகள் அட்டகாசம் பண்ணுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக