ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen)

Go down

முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen) Empty முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen)

Post by Guest Tue Dec 27, 2016 10:43 pm

நேற்றைய தினம்(டிசெம்பர் 26) லா ஜோயா என்ற மெக்சிக்கோ கிராமத்தில் வாழும் ரூபி கார்சியா என்ற 15 வயதுப் பெண் தனது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.அதையொட்டி அவளின் தந்தை முக நூலில் பகிர்வொன்றை செய்தார்.

We invite you on December 26 to our daughter Rubi Ibarra Garcia’s quinceañera in La Joya, everyone is cordially invited .

1,2 மில்லியன் பயணர்கள் (RSVP ) பதிலளித்திருந்தனர்.ஏராளமானோர் மெக்சிக்கோ முழுவதிலும் இருந்து பிறந்த நாளில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மெக்சிக்கோ எயர்லயின்ஸ் அதிக பயணிகள் காரணமாக 30% கழிவு தொகையில் டிக்கெட்டுகளை வழங்கினர்.

எதிர்பாராத வகையில் காலையில் இருந்தே மக்கள் கூடத் தொடங்கினர். கூடாரம் அமைத்து பலர் தங்கினர். நூறு ஆயிரமாகி,ஆயிரம் பல ஆயிரங்களாகி கிராமத்தை நிரப்பியது.குடும்பத்தினர் தடுமாறினர். நிலைமையை சமாளிக்க ஊரே கூடியது. நிலைமையை தெரிந்து கொண்டவர்கள் சற்றே விலக,கிராமத்தவர்கள்,நண்பர்கள் சூழ விழா நடந்து முடிந்தது. சிறிதாக செய்துவிட்ட தவறையும் பெற்ற அனுபவத்தையும் என்றும் மறக்க முடியாது என்கிறார்கள் அவர்கள்.

என்ன நடந்தது?
ரூபியின் தந்தை தனது மகளின்  Quinceañera பிறந்த தினத்திற்காக அந்தக் கிராமத்தினரை மட்டுமே ,everyone in the village,  அழைக்க எண்ணியிருந்தார். ஆனால் அவர் முக நூலில் Private  என்பதற்குப் பதில் Public  என்பதை தெரிவு செய்துவிட்டார். அது வைரலாக பரவியதன் விளைவே அந்தக் குடும்பத்தை நிலைகுலைய வைத்தது.



இப்படியான தவறினால் முன்னர் ஒல்லாந்து நாட்டிலும்,சேர்மனி நாட்டிலும்  அதிக அழைக்கப்படாத விருந்தினர்களால் பெரும் தொல்லைகளை கண்டனர்.

நம் நாட்டில் ஒரு பெண் பருவமடைந்தவுடன் (puberty – coming of age) ஒரு விழாவாக இன்றும் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான பெண் பருவமடைந்த நிகழ்வை அமெரிக்க நாடுகளில் Quinceañera -Fifteen-year-old female – என 15 வது பிறந்த நாளில் கொண்டாடி வருகின்றனர். இது அமெரிக்கா கனடாவில் sweet sixteen எனக் கொண்டாடப்பட்டு வருகிறது.

RSVP என்பது R.S.V.P. - répondez, s'il vous plaît என பிரென்சு மொழியில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் please reply - share the information with friends எனவும் பொருள்படுகிறது.

(இந்தப் பதிவு என்னைப் போன்றவர்கள்  அவசரமாக பகிர்ந்து விட்டு ஓடும்  முன் ,கொஞ்சம் சரிபார்த்து விட்டு செல் என அறிவுறுத்த  )
avatar
Guest
Guest


Back to top Go down

முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen) Empty Re: முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen)

Post by krishnaamma Wed Dec 28, 2016 12:15 pm

விழிப்புணர்வு பதிவு ! முக நூலில் செய்த ஒரு சிறு தவறு தந்த பெருவிளைவு.(Sweet Sixteen) 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum