புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_c10அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_m10அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_c10அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_m10அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_c10அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_m10அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 26, 2016 7:31 am

அரபிக் கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3,600 கோடியில் பிரமாண்ட நினைவிடம்: PEs451H9RKlTEVHixd9S+modi
-
மறைந்த மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு மும்பை
அருகே அரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் பிரமாண்ட
நினைவிடம் அமைக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி
சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

மும்பை அருகே அரபிக் கடல் பகுதியில் இந்த நினைவிடம்
அமைக்கப்படுகிறது. இதற்காக நினைவிடம் அமைக்கும் பகுதிக்கு
தெற்கு மும்பையில் உள்ள கிர்காம் சௌபாட்டி கடற்கரையில் இருந்து
“ஹோவர்காப்ட்’ படகு மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

அவருடன் மகாராஷ்டிர ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ், முதல்வர்
தேவேந்திர பட்னவீஸ், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, மராட்டிய
மன்னர் சிவாஜியின் வழித் தோன்றல்களும், நாடாளுமன்ற
உறுப்பினர்களுமான உதயன்ராஜே போஸ்லே, சம்பாஜி ராஜே
ஆகியோரும் உடன்சென்றனர்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநிலம்
முழுவதும் உள்ள ஆறுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர்,
பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட மணல் ஆகியவற்றை பிரதமர்
மோடியிடம் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் அளித்தார்.

அதையடுத்து, சிவாஜிக்கு நினைவிடம் அமைக்கும் பணியை தொடங்கி
வைப்பதற்கான “ஜல் பூஜான்’ பூஜையை பிரதமர் மோடி செய்தார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
“அரபிக் கடலில் சிவாஜி நினைவிடத்தில் அமைக்கப்படவிருக்கும்
சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலையாக இருக்கும்’
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,600 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில்,
சத்ரபதி சிவாஜி குதிரை மீது அமர்ந்திருப்பது போல 192 மீட்டர் உயரம்
கொண்ட பிரமாண்ட சிலையும் அமைக்கப்பட இருக்கிறது.
அதைச் சுற்றிலும், கலை அருங்காட்சியகம், மண்டபம், கண்காட்சி
அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளன.

சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம் அமைப்பதற்கான பணியை
பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருகை புரிந்ததால், மகாராஷ்டிரத்தை
ஆளும் பாஜக அரசின் சார்பில் விளம்பரங்கள் அதிக அளவில் செய்யப்
பட்டிருந்தன. அந்த மாநில செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில்,
பல்வேறு மாவட்டங்களிலும், பிரமாண்ட பதாகைகள், சுவராட்டிகள்
வைக்கப்பட்டிருந்தன.

செய்தித் தாள்களில் விளம்பரங்களும், தொலைக்காட்சிகள்,
வானாலிகளிலும் மாநில அரசு சார்பில் விளம்பரங்கள் அதிக அளவில்
கொடுக்கப்பட்டிருந்தன.

மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு:
சத்ரபதி சிவாஜிக்கு அரபிக் கடலில் நினைவிடம் அமைப்பதற்கு
மகாராஷ்டிர மீனவ அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்
எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால், அரபிக் கடலில் சுற்றுச்சூழல்
பாதிக்கப்படும் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 27, 2016 12:17 pm

இது அமைந்தால், இது தான் உலகத்திலேயே பெரியநினைவிடமாய் இருக்கும் என்று சொல்கிறார்கள்....whatsup இல் போட்டோ கூட வந்தது. புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக